உ – Tamil Devotional Song Lyrics

உம்மைத்தான் நினைக்கிறேன்
உம்மைத்தான் நினைக்கிறன்

வசனம் தியானிக்கிறேன்

நீர் எனக்கு துனையாயிருப்பதால் – உம்

நிழலில் அகமகிழ்கிறேன்

இயேசய்யா இயேசய்யா

இரட்சகரே இம்மானுவேல் – (2)

1. தேவனே நீர்‌ என்‌ தேவன்‌

அதிகாலமே தேடுகிறேன்‌

தண்ணீர்‌ இல்லா நிலம்‌ போல

தாகமாயிருக்கிறேன்‌

என்‌ உடலும்‌ உமக்காக

இயேசய்யா ஏங்குதைய்யா

2. உம்‌ இரக்கம்‌ உம்‌ தயவு

மேலானது உயிரைவிட

ஜீவனுள்ள நாட்களெல்லாம்‌

உம்மையே நான்‌ துதிப்பேன்‌

உமது நாமம்‌ சொல்லி

கைகளை உயர்த்துகிறேன்‌

3. சுவையான உணவு உண்பதுபோல்‌

திருப்தியானேன்‌ உம்‌ உறவில்‌

ஆனந்த களிப்புள்ள

உதடுகளால்‌ துதிப்பேன்‌

அப்பாவின்‌ கிருபையில்தான்‌

அனுதினம்‌ வாழ்கின்றேன்‌

4. படுக்கையிலும்‌ நினைக்கின்றேன்‌

இரவுநேரம்‌ தியானிக்கின்றேன்‌

உமது வலது கரம்‌

தினமும்‌ தாங்குதைய்யா

உம்மையே இறுதிவரை

விடாது பற்றிக்‌ கொண்டேன்‌

உனக்கு கிடைத்த இறைவனின்
உனக்கு கிடைத்த இறைவனின் கொடையை

கொழுந்துவிட்டு எரியச்செய் மகனே

அனல்மூட்டி எரியவிடு

அயல்மொழிகள் தினம் பேசு

1. வல்லமை, அன்பு, தன்னடக்கம்

தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளே

பயமுள்ள ஆவியை நீ பெறவில்லை

பெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே.

2. காற்றாக மழையாக வருகின்றார்

பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்)

வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலே

வாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார்

3. மகிமையின் மேகம் இவர்தானே

அக்கினித்தூணும் இவர்தானே

நடக்கும் பாதையெல்லாம் தீபமானார்

நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார்

4. உள்ளத்தில் உலாவி வாசம் செய்கின்றார்

உற்சாகப்படுத்தி தினம் தேற்றுகிறார்

ஏவுகிறார் எப்பொழுதும் துதிபுகழ்பாட

எழுப்புகிறார் தினமும் ஊழியஞ்செய்ய

அனல்மூட்டி எரியவிடு

அயல்மொழிகள் தினம் பேசு

எனக்கு கிடைத்த இறைவனின் கொடையை

கொழுந்துவிட்டு எரியச்செய் மகனே

உம் பேரன்பில் நம்பிக்கை
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்

உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது – (2)

1. உம்மை போற்றி பாடுவேன்

என் ஜீவன் இருக்கும் வரை – (2)

எனக்கு நன்மை செய்தீரே

(செய்தீரே செய்தீரே)

எப்படி நன்றி சொல்வேன் – (2)

இயேசையா நன்றி ஐயா

இயேசையா நன்றி – (2) – உம் பேரன்பில்

2. உயிரோடென்னை காக்க

என் மேல் நோக்கமானீர் – (2)

வியாதியினின்று மீட்டீரே

(மீட்டீரே மீட்டீரே..)

மிகுந்த இரக்கத்தினால் – (2) – இயேசையா

3. மிகுந்த செல்வத்தில்

நான் மகிழ்வதை விட – (2)

உந்தன் சமுகத்திலே – (2)

(நான்) மகிழ்ந்திருக்கிறேன் – (2) – இயேசையா

உமக்குத்தான் உமக்குத்தான்
உமக்குத்தான் உமக்குத்தான்

ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்

1. ஒப்புக்கொடுத்தேன் என் உடலை

பரிசுத்த பலியாக – (2)

உமக்குகந்த தூய்மையான

ஜீவ பலியாய் தருகின்டேன் – (2)

பரிசுத்தரே பரிசுத்தரே – (2) – உமக்குத்தான்

2. கண்கள் இச்சை உடல் ஆசைகள்

எல்லாமே ஒழிந்து போகும் – (2)

உமது சித்தம் செய்வதுதான்

என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் – (2)

பரிசுத்தரே பரிசுத்தரே – (2) – உமக்குத்தான்

3. உலக போக்கில் நடப்பதில்லை

ஒத்தவேஷம் தரிப்பதில்லை – (2)

தீட்டானதை தொடுவதில்லை

தீங்குசெய்ய நினைப்பதில்லை – (2)

பரிசுத்தரே பரிசுத்தரே – (2) – உமக்குத்தான்

உமக்குத்தான் உமக்குத்தான்

ஏசைய்யா என் உடல் உமக்குத்தான்

நானும் என் பிள்ளைகளும் உமக்கு தான்

நானும் என் குடும்பமும் உமக்கு தான்

உன்னதமானவரே
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – (2)

நீர்தானே என் உறைவிடம்

நீர்தானே என் புகலிடம்

ஆதலால் ஆபத்து நேரிடாது

எந்த தீங்கும் மேற்கொள்ளாது

கால் கல்லில் மோதாமலே

காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே

1. சகலமும் படைத்தவரே

சர்வ வல்லவரே – (2)

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்

நடக்கச் செய்பவரே – (2) – ஆதலால்

2. நான் நம்பும் தகப்பன் நீர் என்று

நான் தினம் சொல்லுவேன் – (2)

வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்

தப்புவித்து காப்பாற்றுவீர் – (2)

3. மன்றாடும் போதெல்லாம்

பதில் தந்து மகிழ்கின்றீர் – (2) – நான்

ஆபத்து நேரம் என்னோடு இருந்து

தப்புவித்து கனப்படுத்துவீர்

4. நீடிய ஆயுள் தந்து

திருப்தியாக்குகிறீர்

உமது சிறகால் மூடி மூடி

மறைத்து பாதுகாக்கின்றீர்

5. வாஞ்சையாய் இருப்பதால்

விடுதலை எனக்குண்டு

உம்திரு நாமம் அறிந்ததால்

எனக்கு உயர்வு நிச்சயமே

உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்

பிரகாசமடைகின்றேன்

அவமானம் அடைவதில்லை

அப்பா நான் உமது பிள்ளை – ஒருநாளும்

1. கண்கள் நீதிமானை பார்க்கின்றன

செவிகள் மன்றாட்டை கேட்கின்றன

இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர்

இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் – அவமானம்

2. உடைந்த நொந்த உள்ளத்தோடு

கூடவே இருந்து பாதுகாக்கின்றீர்

அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்

அனைத்தினின்றும் நீர் விடுவிக்கின்றீர்

3. நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்

உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு

ஒரு நன்மையும் குறைவதில்லையே

4. துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும்

நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும்

என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்

அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர்

5. தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே

பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே

எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல்

யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்

உதறித் தள்ளு தூக்கி
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு

அழுத்தும் சுமைகளை (தினம்)

பற்றும் பாரங்களை – உன்னை

பொறுமையுடன் நீ ஒடு ( என் )

நேசரின் மேல் கண் வைத்து ஓடு

1. மேகம் போன்ற திரள் கூட்டம்

பரிசு பெற்று நிற்கின்றனர்

முகம் மலர்ந்து கை அசைத்து

வா வா வா என்கின்றனர்

(ஓடி வா என்கின்றனர்) – பொறுமையுடன்

2. அவமானத்தை எண்ணாமல்

சுமந்தாரே சிலுவைதனை

அமர்ந்து விட்டார் அரியணையில்

அதிபதியாய் அரசனாய்

3. தமக்கு வந்த எதிர்ப்பெல்லாம்

தாங்கிக் கொண்ட இரட்சகரை

சிந்தையில் நாம் நிறுத்தினால்

சோர்ந்து நாம் போவதில்லை

உன்னதரே உம்
உன்னதரே உம்

பாதுகாப்பில் வாழ்கின்றேன் – சர்வ

வல்லவரே உம் நிழலில்தான்

தங்கியுள்ளேன்

புகலிடமே அடைக்கலமே

கோட்டையே நம்பிக்கையே

1. பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது

வேடனின் கண்ணி ஒன்றும் செய்யாது

காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே

2. படைத்தவரை புகலிடமாய்க் கொண்டுள்ளேன்

பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார்

தீங்கு நிகழாது நோயும் அணுகாது

3. வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டு

பாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார்

மிதிப்பேன் சிங்கத்தையே நான்

நடப்பேன் சர்ப்பத்தின்மேல்

4. சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர்

உம் சமூகம்தான் நிரந்தர நீரோடை

நிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே – தலை

5. இரவில் வரும் திகிலுக்கு

நான் பயப்படேன்

பகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேன்

ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் பயமில்லையே

6. கர்த்தரிடத்தில் வாஞ்சையாய் இருப்பதால்

விடுதலையும் ஜெய வாழ்வும் எனக்குண்டு

நாமம் அறிந்ததினால் உயர்வு உண்டெனக்கு

7. உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம்

பதில் தந்து கனப்படுத்தும் தகப்பன் நீரே

நீடிய ஆயுள் உண்டு நிச்சயம் வெற்றி உண்டு

உயிரினும் மேலானது
உயிரினும் மேலானது

உந்தன் பேரன்பு

எனவே பாடுகிறேன்

என் உயிர் இருக்கும்வரை

1. உம்மைத்தானே உறுதியுடன்

தினமும் பற்றிக் கொண்டேன்

உம் நிழலில் தானே களிகூர்ந்து

தினமும் பாடுகிறேன்

உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதையா

போற்றி போற்றி புகழ்கின்றேன்

வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன் – உயிரி

2. பகலெல்லாம் பாடுகின்றேன்

இரவெல்லாம் தியானிக்கின்றேன்

ஏங்குதையா என் இதயம்

திருமுகம் காண வேண்டும்

எப்போது வருவீரையா – போற்றி

3. நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்

உம் சமூகம் ஓடி வந்தேன் இது தானே என் விருந்து

உம் வசனம் தியானிக்கிறேன்

அது தானே என் மருந்து

மறுரூபமாகனுமே மகிமையில் மூழ்கனுமே

உயிருள்ள திருப்பலியாய்
உயிருள்ள திருப்பலியாய்

உடலைப் படைக்கின்றேன்

உள்ளம் தந்துவிட்டேன்  – (2)

தகப்பனே தந்துவிட்டேன்

தங்கிவிடும் நிரந்தரமாய் – (2)

1. உலகப்போக்கில் நடப்பதில்லை

ஒத்த வேஷம் தரிப்பதில்லை – (2)

என் மனம் புதிதாக வேண்டும்

திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – (2)

2. உள்ளத்தின் நினைவுகள் உமக்கு

உகந்தவனவாய் இருப்பதாக – (2)

நாவின் சொற்கள் எல்லாம்

ஏற்றனவாய் இருப்பதாக – (2)

3. எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்

இன்னும் அதிகமாய் நேசிக்கணும் – (2)

உன்னதர் பணி செய்ய வேண்டும்

என் உயிர் இருக்கும்வரை – (2)