ஊ – Tamil Devotional Song Lyrics

ஊற்றுத் தண்ணீரே
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே

ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா- (2)

ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே

ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்

1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே

கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே

பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்

தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே

2. இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே

எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே

ஆத்ம பாரமும் பரிசுத்தமும்

ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே