ஏ – Tamil Devotional Song Lyrics

ஏன் மகனே இன்னும் இன்னும்
ஏன் மகனே இன்னும் இன்னும் பயம் உனக்கு

ஏன் நம்பிக்கை இல்லை?

ஏன் மகளே இன்னும் இன்னும் பயம் உனக்கு

ஏன் நம்பிக்கை இல்லை?

உன்னோடு நான் இருக்க உன் படகு மூழ்கிடூமோ

கரை சேர்ந்திடுவாய் கலங்காதே

கரை சேர்ந்திடுவாய் கலங்காதே

1. நற்கிரியை தொடங்கியவர்

நிச்சயமாய் முடித்திடுவார் – உன்னில்

திகிலூட்டும் காரியங்கள்

செய்திடுவார் உன் வழியாய்

2. நீதியினால் ஸ்திரப்படுவாய்

கொடுமைக்கு நீ தூரமாவாய்

திகில் உன்னை அணுகாது

பயமில்லா வாழ்வு உண்டு

3. படைத்தவரே உனக்குள்ளே

செயலாற்றி மகிழ்கின்றார் – உன்னை

விருப்பத்தையும் ஆற்றலையும்

தருகின்றார் அவர் சித்தம் செய்ய

ஏதாவது ஏதாவது ஏதாவது
ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும்

ஒவ்வொரு நாளும் என் இயேசு ராஜாவுக்கு

1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும் துரத்த வேண்டும்

சாத்தானை துரத்த வேண்டும்

2. சொல்ல வேண்டும் தேசமெங்கிலும்

சொல்ல வேண்டும் இயேசுவின் சுவிசேஷத்தை

3. தாங்க வேண்டும் ஊழியங்களை

நமது ஜெபத்தால் நமது பணத்தால்

ஏழைகளின் பெலனே
ஏழைகளின் பெலனே

எளியவரின் திடனே

புயல் காற்றிலே என் புகலிடமே

கடும் வெயினிலே குளிர் நிழலே

1. கர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம்

உம் நாமம் உயர்த்தி உன் அன்பைப் பாடி

துதித்து துதித்திடுவேன்

அதிசயம் செய்தீர் ஆண்டவரே

2. தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்

தடுமாறும்போது தாங்கி அணைத்து

தயவோடு நடத்துகிறீர்

உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்