க – Tamil Devotional Song Lyrics

கர்த்தாவே நீர்‌ என்னை கைதூக்கி
கர்த்தாவே நீர்‌ என்னை கைதூக்கி எடுத்தீர்‌

போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன்‌

பகைவர்‌ பார்த்து நகைத்திடாமல்‌

பாதுகாத்தீர்‌ இதுவரையில்‌

1. உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன்‌

மனது உருகி சுகம்‌ தந்தீர்‌

சாவுகுழியில்‌ இறங்கவிடாமல்‌

உயிரைக்‌ காத்து தப்புவித்தீர்‌

உயர்த்துகிறேன்‌ வாழ்த்துகிறேன்‌

உயர்த்தி மகிழ்கின்றேன்‌

2. பரிசுத்தவான்கள்‌ துதிகீதம்‌ பாடுங்கள்‌ சங்‌.

பரிசுத்தர்‌ நாமம்‌ உயர்த்துங்கள்‌

கர்த்தரின்‌ தயவோ வாழ்நாளெல்லாம்‌

நீடிக்கும்‌ என்பது நிச்சயமே

3. இரவு நேரம்‌ அழுகையென்றாலும்‌

விடியக்காலையில்‌ ஆனந்தமே சங்‌.

உந்தன்‌ தயவால்‌ எனது ஜீவன்‌.

மலைபோல்‌ உறுதியாய்‌ நிற்கச்‌ செய்தீர்‌

4. கதறிக்‌ கொண்டிருந்தேன்‌ கண்ணோக்கி பார்த்தீர்‌

களிப்புடன்‌ நடனம்‌ ஆடச்‌ செய்தீர்‌

துயர ஆடையை தூக்கி எறிந்து

மகிழ்ச்சி உடையால்‌ உடுத்தினீரே

கர்த்தரின் பெட்டகம்
கர்த்தரின் பெட்டகம் நம் தோள் மேலே

கல்வாரி நாயகன் நமக்குள்ளே

சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்

சொல்லிடுவோம் சுவிசேஷம்

1. யோர்தான் நதியும் விலகியது

பெட்டி சுமந்த கால்பட்டவுடன்

எரிகோ மதில்கள் இடிந்து விழுந்தன

ஏழு நாள் ஊர்வலம் வந்ததால்

2. தாகோன் விழுந்து நொருங்கியது

வல்லமை இழந்து உடைந்து போனது

சாத்தானின் கிரியைகள் அழித்திடுவோம்

சர்வ வல்லவர் பெட்டி சுமப்பதால்

3. வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே

நேர்வழி நடத்திடும் கர்த்தரின் பெட்டி

நோக்கிப் பார்க்கும் கண்கள் எல்லாம்

நிரம்பிடுமே சந்தோஷத்தால்

4. ஓபேத் ஏதோமின் உறைவிடத்தில்

மூன்று மாதங்கள் இருந்ததினால்

கர்த்தரோ வீட்டை ஆசீர்வதித்தார்

உண்டான அனைத்தையும் பெருகச் செய்தார்

5.பெட்டியை சுமக்க பிரித்தெடுத்தார்

லேவியின் கோத்திரம் பிரித்தெடுத்தார்

எண்ணில் அடங்கா பலி செலுத்துவோம்

எக்காளம் ஊதிக் கொண்டே முன்னேறுவோம்

கருவில் இருந்தே தாங்கி வந்தீர்
கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே

இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே

தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்

1. தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர்

தாயை போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர்

நன்றி ஐயா இயேசய்யா – (4)

2. கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர்

கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர்

3. மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர்

மடியில் வைத்து தினம்தினம் உணவு ஊட்டுகின்றீர்

4. துக்கங்கள் பாடுகள் பெலவீனங்கள்

பாவங்கள் நோய்கள் சுமந்து தீர்த்த்தீரே

கலங்கும் நேரமெல்லாம்
கலங்கும் நேரமெல்லாம் கண்ணீர் துடைப்பவரே

ஜெபம் கேட்பவரே சுகம் தருபவரே – (2)

1. ஆபத்து நாட்களிலே அதிசயம் செய்பவரே – (2)

கூப்பிடும் போதெல்லாம் பதில் தருபவரே – (2)

யெகோவா ரவ்ப்பா சுகம் தரும் தகப்பன்

உமக்கே ஸ்தோத்திரம் – (2)

உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாள் எல்லாம் – (2)

2. தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்

துணையாய் வருபவரே – (2)

வல்லமை வலக்கரத்தால்

விடுதலை தருபவரே – (2) – யெகோவா ரவ்ப்பா

3. பலவீனம் ஏற்று கொண்டீர் என்

நோய்கள் சுமந்து கொண்டீர் – (2)

சுகமானேன் சுகமானேன்

ரட்சகர் தழும்புகளால் – என

4. உம்மையே நம்புவதால்

நான் அசைக்கப்படுவதில்லை – (2)

சகலமும் நன்மைக்கு

ஏதுவாய் தகப்பன் நடத்துகுறீர்

கர்த்தரை நான்
கர்த்தரை நான் எக்காலத்திலும்

ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

அவர் புகழ் எப்பொழுதுமே

என் நாவில் ஒலித்திடுமே

ஆனந்தமே பேரின்பமே

ஆடலுடன் புகழ் பாடுவோமே

நல்லவர் வல்லவர்

காண்பவர் காப்பவர்

1. ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்

எளியோர் இதைக் கேட்டு அககளிப்பார்கள்

இணைந்து துதித்திடுவோம்

அவர் நாமம் உயர்த்திடுவோம்

2. துணை வேண்டி நான் மன்றாடினேன்

மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு

எல்லாவித அச்சத்தினின்றும்

அவர் என்னை விடுவித்தார்

3. ஜீவனை விரும்பி நன்மை காண

நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ

தீய சொல் வஞ்சக மொழி

நம்மை விட்டு விலக்கிடுவோம்

4. நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன்

அவமானம் அடைய விடவில்லை

கூவி அழைத்தேன் நான்

செவி சாய்த்து பயம் நீக்கினார்

கலங்கி நின்ற வேளையில்
கலங்கி நின்ற வேளையில்

கைவிடாமல் காத்தீரே தகப்பனே

தகப்பனே தகப்பனே

நீர் போதும் என் வாழ்வில்

1. உடைந்த நொந்த உள்ளத்தோடு

அருகில் நீர் இருக்கின்றீர்

தாங்கிடும் பெலன் தந்து

தப்பிச் செல்ல வழி செய்யும்

தகப்பனே தகப்பனே

2. துன்பத்தின் பாதையில் நடக்கும்போதெல்லாம்

திருவசனம் தேற்றுதைய்யா

தீமைகளை நன்மையாக்கி

தினம் தினம் நடத்திச் செல்லும்

தகப்பனே தகப்பனே

3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்து

உம்பேரன்பால் இழுத்துக் கொண்டீர்

காருண்யம் தயவால்

காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்

தகப்பனே தகப்பனே

கர்த்தர் என் பெலனானார்
கர்த்தர் என் பெலனானார்

அவரே என் கீதமானார்

மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி

எனது (நமது) கூடாரத்தில்

அல்லேலூயா

அல்லேலூயா தோல்வி இல்லை

அல்லேலூயா வெற்றி உண்டு

1. கர்த்தர் என் பட்சத்தில்

இருப்பதால் பயப்படேன்

மனிதன் எனக்கு எதிராய்

என்ன செய்யமுடியும்

2. இந்த நாள் நல்ல நாள்

யெகோவா தந்த நாள்

களிகூர்ந்து மகிழ்ந்திடு

காரியம் வாய்க்கச் செய்வார்

3. ஈக்கள்(தேனீக்கள்) போல் பாடுகள்

எனை சூழ்ந்து வந்தாலும்

நெருப்பிலிட்ட முட்கள் போல்

சாம்பலாய் போகின்றன

4. கர்த்தரின் வலக்கரம்

மிகவும் உயர்ந்துள்ளது

பராக்கிரமம் செய்கின்றார்

வெற்றி தருகின்றார்

5. விழும்படி தள்ளினார்கள்

என்னை வீழ்த்த முயன்றார்கள்

கர்த்தரோ தாங்கினார்

கரம் நீட்டி உதவினார்

கடினமானது உமக்கு எதுவுமில்லை
கடினமானது உமக்கு எதுவுமில்லை

முடியாதது உமக்கு எதுவுமில்லை

எதுவுமில்லை இயேசப்பா எதுவுமில்லை

முடியாதது எதுவுமில்லை

1. ஓங்கிய உம் புயத்தாலே

வானம் பூமி உண்டாக்கினீர்

நீட்டப்பட்ட உம் கரத்தாலே

அகிலத்தையே ஆட்சி செய்கின்றீர்

2. உம்மாலே செய்ய முடியாத

அதிசயங்கள் ஒன்றுமில்லை

ஆயிரமாயிரம் தலைமுறைக்கும்

அன்புகாட்டும் ஆல்மைட்டி காட்

3. மனிதர்களின் செயல்களையெல்லாம்

உற்று நோக்கிப் பார்க்கின்றீர்

அவனவன் செயல்களுக்கேற்ப

தகுந்த பரிசு தருகின்றீர்

4. யோசனையில் பெரியவர் நீர்

செயல்களிலே வல்லவர் நீர்

சேனைகளின் கர்த்தர் நீரே

எல்ஷடாய் உம் நாமமே

5. எகிப்து நாட்டில் செய்த அதிசயம்

இன்றும் செய்ய வல்லவர் நீர்

அற்புத அடையாளங்களினால் உம்

ஜனங்கள் புறப்படச் செய்தீர்

கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
கர்த்தரை தேடின நாட்களெல்லாம்

காரியம் வாய்க்கச் செய்தாரே

எத்தனை எத்தனை நன்மைகளோ

இயேசப்பா செய்தாரே – நான்

இறுதிவரை என் வாழ்வு

இயேசப்பா உமக்குத்தானே

1. கால்கள் தள்ளாட விடமாட்டார்

காக்கும் தேவன் உறங்க மாட்டார்

இஸ்ராயேலைக் காக்கிறவர்

எந்நாளும் தூங்க மாட்டார் – இறுதி

2. கர்த்தர் என்னைக் காக்கின்றார்

எனது நிழலாய் இருக்கின்றார்

பகலினிலும், இரவினிலும்

பாதுகாக்கின்றார்

3. போகும் போதும் காக்கின்றார்

திரும்பும் போதும் காக்கின்றார்

இப்போதும், எப்போதும்

எந்நாளும் காத்திடுவார்

கறைகள் நீங்கிட கைகள்
கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்)

கர்த்தரைத் துதிக்கின்றேன்

பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி

நான் வலம் வருகின்றேன்

1. கர்த்தாவே உம் பேரன்பு

எப்போதும் என் கண் முன்னே

வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ

அர்ப்பணித்தேன் – உம்

ஆராதனை ஆராதனை

ஆயுள் எல்லாம் ஆராதனை

அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்

அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்

2. அறுவடையின் எஜமானனே,

அரணான(என்) அடைக்கலமே

அல்பாவும் ஒமேகாவும்,

தொடக்கமும் முடிவும் நீரே

3. இரக்கங்களின் தகப்பனே,

இளவயதின் வழிகாட்டியே

ஜீவிக்கின்ற மெய்தேவனே,

ஜீவனின் அதிபதியே

4. நித்தியானந்த சக்ராதிபதி

நீர் ஒருவரே மாவேந்தர்

அரசர்க்கெல்லாம் அரசர் நீர்

பேரின்பக் கடவுள் நீரே