ஜெ – Tamil Devotional Song Lyrics

ஜெபமேகம் எழும்பனும்
ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும்

என் தேச எல்லையெங்கும்

மன்றாடி ஜெபிக்கிறேன்

திறப்பின் வாசலில் நின்று

1. இறுதி நாளில் மாம்சமான

யாவர்மேலும்

எழுப்புதல் பெருமழையாய்

இறங்கவேண்டும்

உன்னதரின் வல்லமை

உயிர்ப்பிக்கும் வல்லமை

ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும்

பொழிந்தருளும் பூமியெங்கும்

அபிஷேகம் பெருமழையாய் – (2)

மன்றாடி ஜெபிக்கிறேன்

திறப்பின் வாசலில் நின்று

2. புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம்

சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து

வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள்

காண வேண்டும் அதிகமதிகமாய்

3. அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து

அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள்

பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள்

தேசமெங்கும் எழும்ப வேண்டும்

4. ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள்

அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில்

குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும்

முடவர்கள் நடக்கனுமே

5. வறுமையே இல்லாத தமிழ்நாடு

வன்முறையே இல்லாத தமிழ்நாடு

நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும்

நிறைந்த தமிழ்நாடு

6. பஞ்சமே இல்லாத பாரத தேசம்

பாவமே இல்லாத பாரத தேசம்

ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள்

இல்லாத பாரத தேசம்

ஜெபம் கேட்டீரையா
ஜெபம் கேட்டீரையா

ஜெயம் தந்தீரையா

தள்ளாட விடவில்லையே

தாங்கியே நடத்தினீரே

புகழ்கின்றேன் பாட்டுப்பாடி

புயல் இன்று ஓய்ந்தது

புதுராகம் பிறந்தது

நன்றி அப்பா நல்லவரே

இன்றும் என்றும் வல்லவரே

1. கண்ணீரைக் கண்டீரையா

கரம் பிடித்தீரையா

விண்ணப்பம் கேட்டீரையா

விடுதலை தந்தீரையா – புகழ்கின்றேன்

2. எபிநேசர் நீர்தானையா

இதுவரை உதவினீரே

எல்ரோயீ நீர்தானையா

என்னையும் கண்டீரையா – புகழ்கின்றேன்

3. உறுதியாய் பற்றிக் கொண்டேன்

உம்மையே நம்பி உள்ளேன்

பூரண சமாதானரே

போதுமே உம் சமூகமே – புகழ்கின்றேன்

ஜெபம் கேளும் பதில்
ஜெபம் கேளும் பதில் தாரும்

அதிசயம் செய்யும் ஐயா

1. நூறு கோடி என் ஜனங்கள்

ஏழு லட்சம் கிராமங்கள்

இயேசுவை காண வேண்டும்

2. உமக்கெதிராய் செயல்படுவோர்

உம் பாதம் வர வேண்டும்

உமக்காய் வாழ வேண்டும்

3. இந்தியாவை பாழாக்கும்

அந்தகார வல்லமைகள்

அகன்று போக வேண்டும்

4. நாடாளும் தலைவர்களை

நாள்தோறும் பாதுகாத்து

ஞானத்தால் நிரப்ப வேண்டும்

ஜெப ஆவி ஊற்றுமையா
ஜெப ஆவி ஊற்றுமையா

ஜெபிக்கணும் ஜெபிக்கணுமே

1. ஸ்தோத்திர பலி, விண்ணப்ப ஜெபம்

எந்நேரமும் நான் ஏறெடுக்கணும்

2. உபவாசித்து, உடலை ஒறுத்து,

ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே

3. திறப்பின் வாசலில் நிற்கணுமே

தேசத்திற்காய் கதறணுமே – என்

4. முழங்கால்கள் முடங்கணுமே

கண்கள் எல்லாம் குளமாகணும் – என்

5. தானியேல் போல மூன்று வேளையும்

தவறாமல் நான் ஜெபிக்கணுமே