Christian CSI Songs – Tamil Devotional Song Lyrics

பூலோகத்தாரே யாவரும்
பூலோகத்தாரே, யாவரும்

கர்த்தாவில் களிகூருங்கள்;

ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்

செலுத்திப் பாட வாருங்கள்.

யெகோவா தாம் மெய்த்தேவனே;

நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்;

நாம் ஜனம், அவர் ராஜனே;

நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.

கெம்பீரித்தவர் ஆலய

பிரகாரத்துள்ளே வாருங்கள்;

மகிழ்ந்து அவர் திவ்விய

நல் நாமத்தைக் கொண்டாடுங்கள்.

கர்த்தர் தயாளர், இரக்கம்

அவர்க்கு என்றும் உள்ளதே;

அவர் அநாதி சத்தியம்

மாறாமல் என்றும் நிற்குமே.