Christian – Tamil Devotional Song Lyrics

பூரிகை ஊதிடுவோம்‌
பூரிகை ஊதிடுவோம்‌ புன்னகை முகத்தோடு

எதிரியை துரத்திடுவோம்‌ எக்காள தொனியோடு

முழங்கிடுவோம்‌ துதி எக்காளம்‌

முற்றிலுமாய்‌ ஜெயம்‌ எடுப்போம்

1. எக்காளம்‌ ஊதும்போதெல்லாம்‌ எண்‌.

கர்த்தர்‌ நம்மை நினைக்கின்றார்‌

எதிரியின்‌ கையிலிருந்து

காப்பாற்றப்படுகின்றோம்

2.கிதியோன்‌ படைகள்‌ அன்று

பூரிகை ஊதியதால்‌

சிதறி கூக்குரலிட்டு

எதிரிகள்‌ ஓடினார்கள்‌

3. எரிகோ மதில்கள்‌ எல்லாம்‌

இடிந்து விழுகின்றன

என்‌ தேசம்‌ இயேசுவுக்கே

என்பது நிச்சயமே

4. சாலமோன்‌ ஆலயத்தில்‌

ஏகமாய்‌ துதிக்கும்‌ போது

கர்த்தரின்‌ மகிமையினால்‌

ஆலயம்‌ நிரம்பியது ‌

கர்த்தாவே நீர்‌ என்னை கைதூக்கி
கர்த்தாவே நீர்‌ என்னை கைதூக்கி எடுத்தீர்‌

போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன்‌

பகைவர்‌ பார்த்து நகைத்திடாமல்‌

பாதுகாத்தீர்‌ இதுவரையில்‌

1. உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன்‌

மனது உருகி சுகம்‌ தந்தீர்‌

சாவுகுழியில்‌ இறங்கவிடாமல்‌

உயிரைக்‌ காத்து தப்புவித்தீர்‌

உயர்த்துகிறேன்‌ வாழ்த்துகிறேன்‌

உயர்த்தி மகிழ்கின்றேன்‌

2. பரிசுத்தவான்கள்‌ துதிகீதம்‌ பாடுங்கள்‌ சங்‌.

பரிசுத்தர்‌ நாமம்‌ உயர்த்துங்கள்‌

கர்த்தரின்‌ தயவோ வாழ்நாளெல்லாம்‌

நீடிக்கும்‌ என்பது நிச்சயமே

3. இரவு நேரம்‌ அழுகையென்றாலும்‌

விடியக்காலையில்‌ ஆனந்தமே சங்‌.

உந்தன்‌ தயவால்‌ எனது ஜீவன்‌.

மலைபோல்‌ உறுதியாய்‌ நிற்கச்‌ செய்தீர்‌

4. கதறிக்‌ கொண்டிருந்தேன்‌ கண்ணோக்கி பார்த்தீர்‌

களிப்புடன்‌ நடனம்‌ ஆடச்‌ செய்தீர்‌

துயர ஆடையை தூக்கி எறிந்து

மகிழ்ச்சி உடையால்‌ உடுத்தினீரே

உம்மைத்தான் நினைக்கிறேன்
உம்மைத்தான் நினைக்கிறன்

வசனம் தியானிக்கிறேன்

நீர் எனக்கு துனையாயிருப்பதால் – உம்

நிழலில் அகமகிழ்கிறேன்

இயேசய்யா இயேசய்யா

இரட்சகரே இம்மானுவேல் – (2)

1. தேவனே நீர்‌ என்‌ தேவன்‌

அதிகாலமே தேடுகிறேன்‌

தண்ணீர்‌ இல்லா நிலம்‌ போல

தாகமாயிருக்கிறேன்‌

என்‌ உடலும்‌ உமக்காக

இயேசய்யா ஏங்குதைய்யா

2. உம்‌ இரக்கம்‌ உம்‌ தயவு

மேலானது உயிரைவிட

ஜீவனுள்ள நாட்களெல்லாம்‌

உம்மையே நான்‌ துதிப்பேன்‌

உமது நாமம்‌ சொல்லி

கைகளை உயர்த்துகிறேன்‌

3. சுவையான உணவு உண்பதுபோல்‌

திருப்தியானேன்‌ உம்‌ உறவில்‌

ஆனந்த களிப்புள்ள

உதடுகளால்‌ துதிப்பேன்‌

அப்பாவின்‌ கிருபையில்தான்‌

அனுதினம்‌ வாழ்கின்றேன்‌

4. படுக்கையிலும்‌ நினைக்கின்றேன்‌

இரவுநேரம்‌ தியானிக்கின்றேன்‌

உமது வலது கரம்‌

தினமும்‌ தாங்குதைய்யா

உம்மையே இறுதிவரை

விடாது பற்றிக்‌ கொண்டேன்‌

கர்த்தரின் பெட்டகம்
கர்த்தரின் பெட்டகம் நம் தோள் மேலே

கல்வாரி நாயகன் நமக்குள்ளே

சுமந்திடுவோம் இயேசுவின் நாமம்

சொல்லிடுவோம் சுவிசேஷம்

1. யோர்தான் நதியும் விலகியது

பெட்டி சுமந்த கால்பட்டவுடன்

எரிகோ மதில்கள் இடிந்து விழுந்தன

ஏழு நாள் ஊர்வலம் வந்ததால்

2. தாகோன் விழுந்து நொருங்கியது

வல்லமை இழந்து உடைந்து போனது

சாத்தானின் கிரியைகள் அழித்திடுவோம்

சர்வ வல்லவர் பெட்டி சுமப்பதால்

3. வலப்பக்கம் இடப்பக்கம் விலகாமலே

நேர்வழி நடத்திடும் கர்த்தரின் பெட்டி

நோக்கிப் பார்க்கும் கண்கள் எல்லாம்

நிரம்பிடுமே சந்தோஷத்தால்

4. ஓபேத் ஏதோமின் உறைவிடத்தில்

மூன்று மாதங்கள் இருந்ததினால்

கர்த்தரோ வீட்டை ஆசீர்வதித்தார்

உண்டான அனைத்தையும் பெருகச் செய்தார்

5.பெட்டியை சுமக்க பிரித்தெடுத்தார்

லேவியின் கோத்திரம் பிரித்தெடுத்தார்

எண்ணில் அடங்கா பலி செலுத்துவோம்

எக்காளம் ஊதிக் கொண்டே முன்னேறுவோம்

அக்கினி மூண்டது அனல் கொண்டது
அக்கினி மூண்டது அனல் கொண்டது

என் இதயம் தியானம் செய்கையில்

1. பற்ற வைக்க வந்தேன்‌ பூமியிலே அக்கினி

இப்பொழுதே எரிய வேண்டும்‌ ஏங்குகிறார்‌

பலிபீடத்தில்‌ அக்கினி அவியாமல்‌ எப்பொழுதும்‌

எரிந்து கொண்டே இருக்க வேண்டும்‌

அக்கினி அக்கினி

பரலோக பரிசுத்த அக்கினி

2. அதிசய அக்கினி அழைப்பு விடுக்கும்‌ அக்கினி

அசுத்தம்‌ நீக்கி அனுப்புகின்ற அன்பு அக்கினி

சுட்டெரிக்கும்‌ அக்கினி சுத்திகரிக்கும்‌ அக்கினி

பரிசுத்த ஸ்தலமாக்கும்‌ தூய அக்கினி

3. வழிநடத்தும்‌ அக்கினி வாழ வைக்கும்‌ அக்கினி

போகும்‌ பாதை காட்டுகின்ற புனித அக்கினி

வெளிச்சம்‌ தரும்‌ அக்கினி விலகாத அக்கினி

வேண்டுதல்‌ செய்யும்‌ போது இறங்கும்‌ அக்கினி

4. பர்வதங்கள்‌ எல்லாம்‌ மெழுகுபோல உருகிடும்‌

பரிசுத்த தூய அக்கினி முன்னால்‌

சுற்றிலும்‌ இருக்கின்ற எதிரியின்‌ கிரியைகளை

அக்கினி முன்‌ சென்று அகற்றுகின்றது

5. தீர்க்கதரிசி எலியா ஜெபித்தபோது அன்று

ஆவியானவர்‌ அக்கினியாய்‌ இறங்கி வந்தார்‌

கர்த்தரே தெய்வம்‌ கர்த்தரே தெய்வம்‌

ஆர்ப்பரித்து ஜனங்கள்‌ மனம்‌ திரும்பினாரகள்‌

நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்‌
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்‌

பெற்ற ஊழியம்‌ நிறைவேற்றுவேன்‌

ஆவியினால்‌ வார்த்தையினால்‌

அனுதினமும்‌ நிரம்பிடுவேன்‌ – (2)

1. எங்கும்‌ வசனம்‌ பரவியது

ஏழு பேர்‌ ஆவியால்‌ நிரம்பியதால்‌

சீடர்கள்‌ தொகையும்‌ பெருகியது

கீழ்ப்படிந்தார்கள்‌ மதக்குருக்கள்‌

2. ஸ்தேவான்‌ செய்தார்‌ அதிசயங்கள்‌

தேவ ஆவியால்‌ நிரம்பினதால்‌

திரளான மக்கள்‌ திரும்பினார்கள்‌

பர்னபா ஆவியால்‌ நிரம்பியதால்‌

3. பார்வை அடைந்தார்‌ பவுல்‌ அன்று

பரிசுத்த ஆவியால்‌ நிரம்பியதால்‌

போஜனம்‌ செய்து பெலன்‌ அடைந்தார்‌

தாமதமின்றி பிரசங்கம்‌ செய்தார்‌

4. இயேசுவாலன்றி எவராலும்‌

பாவ மன்னிப்பு இல்லவே இல்லை

துணிவுடன்‌ பேதுரு தலைவர்கள்‌ முன்‌

தைரியமாக அறிக்கை செய்தான்‌

சாத்தானுக்கு எதிராய்‌ எழுதப்பட்ட
சாத்தானுக்கு எதிராய்‌ எழுதப்பட்ட தீர்ப்பை

நடைமுறைப்படுத்திடுவோம்‌

வெற்றியை சுதந்தரிப்போம்‌

இத்தகைய மேன்மை

பரிசுத்தவான்‌ நமக்கு

உண்டானது உரித்தானது

1. வாயிலே கர்த்தரை உயர்த்தும்‌ துதி

நாவிலே கருக்குள்ள திருவசனம்‌

கட்டுவோம்‌ சாத்தானின்‌ கிரியைகளை

கல்வாரி வெற்றியால்‌ ஜெயமெடுப்போம்‌

2. இஸ்ரவேல்‌ தன்னை உண்டாக்கின

கர்த்தரை நினைத்து களிகூரட்டும்‌

சீயோன்‌ தினம்‌ தினம்‌ மகிழட்டுமே

இராஜாதி ராஜாவை நினைவு கூர்ந்து – நம்‌

3. நம்‌ கர்த்தர்‌ தமது ஜனத்தின்‌ மேல்‌

தயவு பிரியம்‌ வைத்துள்ளார்‌

இரட்சிப்பால்‌ அலங்கரித்து மகிழ்கின்றார்‌

வெற்றி தந்து சபையை பெருகச்செய்வார்‌

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்

இணைந்து மறைந்துள்ளது – (2)

நான் அல்ல இயேசுவே

என்னில் வாழ்கின்றார் – (4)

1. இலாபமான அனைத்தையுமே

நஷ்டமென்று கருதுகிறேன் – (2)

என் நேசர் தருகின்ற பரிசுக்காக

இலக்கை நோக்கி தொடர்கின்றேன் – (2)

2. கர்த்தர் என்னை விரும்பினபடியால்

(தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார்

என்னிலிருந்து வேதம் வெளிப்படும்

கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் – (2)

3. இரவும் பகலும் மௌனமாயிராத

ஜாமகாரன் நான் தானே – (2)

அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை

(தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை – (2)

4. நற்கிரியை தொடங்கியவர்

நிச்சயமாய் முடித்திடுவார்

அதினதின் காலத்தில் நேர்த்தியாக

செம்மையாக செய்திடுவார் – (2)

கருவில் இருந்தே தாங்கி வந்தீர்
கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே

இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே

தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்

1. தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர்

தாயை போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர்

நன்றி ஐயா இயேசய்யா – (4)

2. கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர்

கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர்

3. மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர்

மடியில் வைத்து தினம்தினம் உணவு ஊட்டுகின்றீர்

4. துக்கங்கள் பாடுகள் பெலவீனங்கள்

பாவங்கள் நோய்கள் சுமந்து தீர்த்த்தீரே

ஜெபமேகம் எழும்பனும்
ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும்

என் தேச எல்லையெங்கும்

மன்றாடி ஜெபிக்கிறேன்

திறப்பின் வாசலில் நின்று

1. இறுதி நாளில் மாம்சமான

யாவர்மேலும்

எழுப்புதல் பெருமழையாய்

இறங்கவேண்டும்

உன்னதரின் வல்லமை

உயிர்ப்பிக்கும் வல்லமை

ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும்

பொழிந்தருளும் பூமியெங்கும்

அபிஷேகம் பெருமழையாய் – (2)

மன்றாடி ஜெபிக்கிறேன்

திறப்பின் வாசலில் நின்று

2. புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம்

சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து

வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள்

காண வேண்டும் அதிகமதிகமாய்

3. அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து

அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள்

பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள்

தேசமெங்கும் எழும்ப வேண்டும்

4. ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள்

அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில்

குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும்

முடவர்கள் நடக்கனுமே

5. வறுமையே இல்லாத தமிழ்நாடு

வன்முறையே இல்லாத தமிழ்நாடு

நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும்

நிறைந்த தமிழ்நாடு

6. பஞ்சமே இல்லாத பாரத தேசம்

பாவமே இல்லாத பாரத தேசம்

ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள்

இல்லாத பாரத தேசம்