Singer : Srinivas
Music by : Bharathwaj
Male : Apple pennae nee yaaro…nee yaaro…nee yaaro
Ice cream silayae nee yaaro…nee yaaro…nee yaaro…
Kannil thondri maraiyum kaanal neero
Male : Apple pennae nee yaaro
Ice cream silayae nee yaaro
Kannil thondri maraiyum kaanal neero
Male : Poovin maghalae nee yaaro
Punnaghai nilavae nee yaaro
Paadhi kanavil maraiyum paravai yaaaroo..
Male : Yennai nee paarkkavillai
Yennuyir nondhathadi
Pennae nee pona vazhiyil
Yennuyir ponathadi
Male : Yengho oor saalai valaivil
Yen bimbam tholainthathadi
Angeyae nindru kondu
Yennuyir thaembuthadi
Male : Minnalai kandu kangal moodi
Kangalai thirandhen kaanavillai
Minnal oliyai kaiyil kolla
Haiyo aiyo vasadhiyillai
Male : Yennai nokki sindhiya mazhaithuli
Yengae vizhundhadhu theriyavillai
Yendha chippiyil muththaai pocho
Idhuvarai yaedhum thagaval illai
Male : Azhagae unnai kaanaamal
Annam Thanneer thoda matten
Aaghayathin marupakkam
Sendraal kooda vida matten
Unnai kaanum munnae kadavul vandhaalum
Kadavulai thozha matten
Male : Yengho oor saalai valaivil
Yen bimbam tholainthathadi
Angaeyae nindru kondu
Yennuyir thaembuthadi
Male : Apple pennae nee yaaro
Ice cream silayae nee yaaro
Kannil thondri maraiyum kaanal neero..ooo
Male : Pennae unnai marumurai paarthaal
Love you love you solvaaya
Paavam aiyo paithiyam yendru
Paarvaiyinaalae kolvaaya
Male : Ulagin vilimbil nee irundhaalum
Angum varuven arivaaya
 Uyirai thirugi kaiyil thandhaal
Ok yendru solvaaya
Male : Aamaam yendru sollivittaal
Aandugal nooru uyir tharippen
Illai yendru sollivitaal
Sollin mudivil uyir thurappen
Naan innoru karuvil pirandhu vandhaenum
Meendum kaadhalippen
Male : Yengho oor saalai valaivil
Yen bimbam tholainthathadi
Angaeyae nindru kondu
Yennuyir thaembuthadi
Male : Apple pennae nee yaaro
Ice cream silayae nee yaaro
Kannil thondri maraiyum kaanal neero
Male : Poovin maghalae nee yaaro
Punnaghai nilavae nee yaaro
Paadhi kanavil maraiyum paravai yaaaroo…
பாடகர் : ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : ஆப்பிள் பெண்ணே
 நீ யாரோ நீ யாரோ நீ யாரோ
 ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ
 நீ யாரோ நீ யாரோ கண்ணில்
 தோன்றி மறையும் கானல் நீரோ
ஆண் : ஆப்பிள் பெண்ணே
 நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே
 நீ யாரோ கண்ணில் தோன்றி
 மறையும் கானல் நீரோ
ஆண் : பூவின் மகளே நீ
 யாரோ புன்னகை நிலவே
 நீ யாரோ பாதிக் கனவில்
 மறையும் பறவை யாரோ
ஆண் : என்னை நீ பார்க்க
 வில்லை என் உயிர் நொந்ததடி
 பெண்ணே நீ போன வழியில்
 என் உயிர் போனதடி
ஆண் : எங்கோ ஓர் சாலை
 வளைவில் என் பிம்பம்
 தொலைந்ததடி அங்கேயே
 நின்று கொண்டு என் உயிர்
 தேம்புதடி
ஆண் : மின்னலை கண்டு
 கண்கள் மூடி கண்களை
 திறந்தேன் காணவில்லை
 மின்னல் ஒளியை கையில்
 கொள்ள ஐயோ ஐயோ
 வசதியில்லை
ஆண் : என்னை நோக்கி
 சிந்திய மழைத்துளி எங்கே
 விழுந்தது தெரியவில்லை
 எந்த சிப்பியில் முத்தாய்
 போச்சோ இதுவரை ஏதும்
 தகவலில்லை
ஆண் : அழகே உன்னை
 காணாமல் அன்னம் தண்ணீர்
 தொட மாட்டேன் ஆகாயத்தின்
 மறு பக்கம் சென்றால் கூட
 விடமாட்டேன் உன்னை காணும்
 முன்னே கடவுள் வந்தாலும்
 கடவுளை தொழ மாட்டேன்
ஆண் : எங்கோ ஓர் சாலை
 வளைவில் என் பிம்பம்
 தொலைந்ததடி அங்கேயே
 நின்று கொண்டு என் உயிர்
 தேம்புதடி
ஆண் : ஆப்பிள் பெண்ணே
 நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே
 நீ யாரோ கண்ணில் தோன்றி
 மறையும் கானல் நீரோ……
ஆண் : பெண்ணே உன்னை
 மறுமுறை பார்த்தால் லவ்
 யூ லவ் யூ சொல்வாயா
 பாவம் ஐயோ பைத்தியம்
 என்று பார்வையினாலே
 கொல்வாயா
ஆண் : உலகின் விளிம்பில்
 நீ இருந்தாலும் அங்கும்
 வருவேன் அறிவாயா
 உயிரை திருகி கையில்
 தந்தால் ஓகே என்று
 சொல்வாயா
ஆண் : ஆமாம் என்று
 சொல்லிவிட்டால் ஆண்டுகள்
 நூறு உயிர்த்திருப்பேன் இல்லை
 என்று சொல்லிவிட்டால் சொல்லின்
 முடிவில் உயிர் துறப்பேன் நான்
 இன்னொரு கருவில் பிறந்து
 வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்
ஆண் : எங்கோ ஓர் சாலை
 வளைவில் என் பிம்பம்
 தொலைந்ததடி அங்கேயே
 நின்று கொண்டு என் உயிர்
 தேம்புதடி
ஆண் : ஆப்பிள் பெண்ணே
 நீ யாரோ ஐஸ்கிரீம் சிலையே
 நீ யாரோ கண்ணில் தோன்றி
 மறையும் கானல் நீரோ
ஆண் : பூவின் மகளே நீ
 யாரோ புன்னகை நிலவே
 நீ யாரோ பாதிக் கனவில்
 மறையும் பறவை யாரோ



