Singers : Jayachandran and Chithra
Music by : Ilayaraja
…………………………….
Dhegam siragadikkum hoi
Vaanam kudai pudikkum
Dhegam siragadikkum hoi
Vaanam kudai pudikkum
Thedudhu pen mayil
Serndhadhu orr kuyil
Female : Kaa..dhal..gee..tham paadum..
Dhegam siragadikkum hoi
Vaanam kudai pudikkum
Aasai indru paadhai podum
Naanam vandhu oonjalaadum
Male : Thevai inghu thoodhu pogum
Dhegam vandhu porvaiyaagum
Idhayamae Male : Nalama
Female : Ilamaiyae Male : Sugama
Female : Sodhanai Male : Seiyavo
Female : Thean mazhai Male : Peiyavo
Kaa..dhal..gee..tham paadum..
Dhegam siragadikkum hoi
Vaanam kudai pudikkum
……………………………….
Naalai undhan tholil naanum
Maalaiyaaga maara vendum
Male : Kangal undhan kangalaalae
Kaatchi yaavum kaana vendum
Anubhavam Female : Pudhithu
Male : Adainthathae Female : Manadhu
Male : Kaadhalin Female : Seedhanam
Male : Aanadhae Female : Penn manam
Kaa..dhal..gee..tham paadum..
Dhegam siragadikkum hoi
Vaanam kudai pudikkum
Thedudhu Female : Hmm…
Male : Penmayil Female : Hmm…
Male : Sernthathu Female : Hmm…
Male : Orr kuyil Female : Hmm…
Kaa..dhal..gee..tham paadum..
Dhegam siragadikkum hoi
Vaanam kudai pudikkum
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சித்ரா
இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : ......................................
பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
ஆண் : தேடுது பெண் மயில்
சேர்ந்தது ஓர் குயில்
பெண் : கா...தல் கீ...தம் பாடும்
பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
பெண் : ஆசை இன்று பாதை போடும்
நாணம் வந்து ஊஞ்லாடும்
ஆண் : தேவை இங்கு தூது போகும்
தேகம் வந்து போர்வையாகும்
பெண் : இதயமே...ஆண் : நலமா
பெண் : இளமையே...ஆண் : சுகமா
பெண் : சோதனை...ஆண் : செய்யவோ
பெண் : தேன்மழை...ஆண் : பெய்யவோ
பெண் : கா...தல் கீ...தம் பாடும்
பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
குழு : ......................................................
பெண் : நாளை உந்தன் தோளில் நானும்
மாலையாக மாறவேண்டும்
ஆண் : கண்கள் உந்தன் கண்களாலே
காட்சி யாவும் காணவேண்டும்
ஆண் : அனுபவம்...பெண் : புதிது
ஆண் : அடைந்ததே...பெண் : மனது
ஆண் : காதலின்...பெண் : சீதனம்
ஆண் : ஆனதே...பெண் : பெண் மனம்
ஆண் : கா...தல் கீ...தம் பாடும்
பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்
ஆண் : தேடுது...பெண் : ம்ஹ்ம்
ஆண் : பெண் மயில்...பெண் : ம்ஹ்ம்
ஆண் : சேர்ந்தது...பெண் : ம்ஹ்ம்
ஆண் : ஓர் குயில்...பெண் : ம்ஹ்ம்
பெண் : கா...தல் கீ...தம் பாடும்
பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய்
வானம் குடை பிடிக்கும்