Singers : Udit Narayan and Sadhana Sargam
Music by : Sabesh – Murali
Male : Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
Chorus : Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
Male : Vidiya vidiya
Pesikondae irrukalaam
Yaarukkum theriyaamalae
Female : Vidindha piragum
Pesikondae irrukirom
Namakkum theriyaamalae
Male : En jeevan ennai vittu
Pirindhu dhaan pogumae
Un anbu illai endraal
Female : Un jeevan thangiulla
Veeduthaan en manam
Eppadi pirindhu selvaai
Male : Vidiya vidiya
Pesikondae irrukalaam
Yaarukkum theriyaamalae
Chorus : Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
Chorus : Hailomaa
Hailomaa hailomaa
Male : Vaarathil ezhu naalum
Unnai patri ninaiththaal
Vaazhkai inikkiradhu
Female : Unnaalae april maadha
Veyil kooda enmel
Neer alli thelikiradhu
Male : Kaagidha poovilum
Vaasangal thondridum
Kaadhali paarvai pattaal
Female : Swaasamum paadhiyil
Sollaamal poividum
Nee ennai neengi vittaal
Male : Nee vervai ottrida
Kayil vaiththidum
Kerchief aaga vendum
Pin konjam konjamaai kachchaiaaga
Naan katchi maara vendum
Dum dum dum eppodhu …
Female : Vidiya vidiya
Pesikondae irrukalaam
Yaarukkum theriyaamalae
Male : Vidindha piragum
Pesikondae irrukirom
Namakkum theriyaamalae
Chorus : ……………………………………
Female : Paasaangu seiyum undhan
Kangal rendai paarththu
En penmai silirkkiradhu
Male : Hey kanni pen pol irundha
Kai padaadha note-u
Unnaal nirambiyadhu
Female : Vedikkai alla
Vibareedham endru
Kaadhalai puriya veiththaai
Male : Vedanin edhiril
Thadumaarum puliyaai
Nee ennai thavikka vittaai
Female : Nam kaadhal enbadhu
Seidhi vandhadhum
Naadi maari pochu
Vaa kaaman aasaiyai poorththi seiyalaam
Thevai illaiyae vetti pechu
Kichu kichu moottaadhae
Male : Vidiya vidiya
Pesikondae irrukalaam
Yaarukkum theriyaamalae
Female : Oh vidindha piragum
Pesikondae irrukirom
Namakkum theriyaamalae
Male : En jeevan ennai vittu
Pirindhu dhaan pogumae
Un anbu illai endraal
Female : Un jeevan thangiulla
Veeduthaan en manam
Eppadi pirindhu selvaai
Male : Vidiya vidiya
Pesikondae irrukalaam
Yaarukkum theriyaamalae
Chorus : Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
Hailomaa hailomaa hailo hailo maa
பாடகர்கள் : உதித் நாராயண்
 மற்றும் சாதனா சர்கம்
இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி
ஆண் : ஹைலோமா ஹைலோமா
 ஹைலோ ஹைலோ மா
 ஹைலோமா ஹைலோமா
 ஹைலோ ஹைலோ மா
குழு : ஹைலோமா ஹைலோமா
 ஹைலோ ஹைலோ மா
 ஹைலோமா ஹைலோமா
 ஹைலோ ஹைலோ மா
ஆண் : விடிய விடிய
 பேசிக்கொண்டே இருக்கலாம்
 யாருக்கும் தெரியாமலே
பெண் : விடிந்த பிறகும்
 பேசிக்கொண்டே இருக்கின்றோம்
 நமக்கும் தெரியாமலே
ஆண் : என் ஜீவன் என்னை விட்டு
 பிரிந்துதான் போகுமே
 உன் அன்பு இல்லையென்றால்
பெண் : உன் ஜீவன் தங்கியுள்ள
 வீடுதான் என் மனம்
 எப்படி பிரிந்து செல்வாய்
ஆண் : விடிய விடிய
 பேசிக்கொண்டே இருக்கலாம்
 யாருக்கும் தெரியாமலே
குழு : {ஹைலோமா ஹைலோமா
 ஹைலோ ஹைலோ மா
 ஹைலோமா ஹைலோமா
 ஹைலோ ஹைலோ மா} (2)
குழு : ஹைலோமா
 ஹைலோமா ஹைலோமா
ஆண் : வாரத்தில் ஏழு நாளும்
 உன்னைப் பற்றி நினைத்தால்
 வாழ்க்கை இனிக்கிறது
பெண் : உன்னாலே ஏப்ரல் மாத
 வெயில் கூட என் மேல்
 நீர் அள்ளி தெளிக்கிறது
ஆண் : காகித பூவிலும்
 வாசங்கள் தோன்றிடும்
 காதலி பார்வை பட்டால்
பெண் : ஸ்வாசமும் பாதியில்
 சொல்லாமல் போய்விடும்
 நீ என்னை நீங்கி விட்டால்
ஆண் : நீ வேர்வை ஓற்றிட
 கையில் வைத்திடும்
 கர்சீப் ஆக வேண்டும்
 பின் கொஞ்சம் கொஞ்சமாய் கச்சையாக
 நான் கட்சி மாற வேண்டும்
 டும் டும் டும் எப்போது……..
பெண் : விடிய விடிய
 பேசிக்கொண்டே இருக்கலாம்
 யாருக்கும் தெரியாமலே
ஆண் : விடிந்த பிறகும்
 பேசிக்கொண்டே இருக்கின்றோம்
 நமக்கும் தெரியாமலே
குழு : …………………………………….
பெண் : பாசாங்கு செய்யும் உந்தன்
 கண்கள் ரெண்டை பார்த்து
 என் பெண்மை சிலிர்க்கிறது
ஆண் : ஹே கன்னிப் பெண் போல இருந்த
 கை படாத நோட்டு
 உன்னால் நிரம்பியது
பெண் : வேடிக்கை அல்ல
 விபரீதம் என்று
 காதலை புரியவைத்தாய்
ஆண் : வேடனின் எதிரில்
 தடுமாறும் புலியாய்
 நீ என்னை தவிக்க வைத்தாய்
பெண் : நம் காதல் என்பது
 செய்தி வந்ததும்
 நாடி மாறி ஆச்சு
 வா காமன் ஆசையை பூர்த்தி செய்ய
 தேவை இல்லையே வெட்டிப்பேச்சு
 கிச்சு கிச்சு மூட்டாதே
ஆண் : விடிய விடிய
 பேசிக்கொண்டே இருக்கலாம்
 யாருக்கும் தெரியாமலே
பெண் : விடிந்த பிறகும்
 பேசிக்கொண்டே இருக்கின்றோம்
 நமக்கும் தெரியாமலே
ஆண் : என் ஜீவன் என்னை விட்டு
 பிரிந்துதான் போகுமே
 உன் அன்பு இல்லையென்றால்
பெண் : உன் ஜீவன் தங்கியுள்ள
 வீடுதான் என் மனம்
 எப்படி பிரிந்து செல்வாய்
ஆண் : விடிய விடிய
 பேசிக்கொண்டே இருக்கலாம்
 யாருக்கும் தெரியாமலே
குழு : {ஹைலோமா ஹைலோமா
 ஹைலோ ஹைலோ மா
 ஹைலோமா ஹைலோமா
 ஹைலோ ஹைலோ மா} (2)



