Singers : Anirudh Ravichander and Jonita Gandhi
Music by : Anirudh Ravichander
Male : Orae oru ooril oru veedu
Oru adi kooda thaangaadhae
Oor iravil
Male : Oru idi veetil irangiyadhae
Orae nodiyil veedum karugiyadhae
Ann naalil
Male : Orae oru odai melae
Oru odam midhandhirukka
Orae oru vellam vandhu
Adithu ponadhae
Male : Orae oru kootinullae
Oru koottam olindhirukka
Oru kilai murindha dhaalae
Kadhai mudhindhadhae
Male & Female : Moodiyadhellaam
Female : Ini meendum endru thirakkumo
Male & Female : Vendiyathellaam
Female : Ini eppodhu nadakkumo
Male & Female : En aasai ondrae
Female : En kanavum ondrae ondruthaan
Male & Female : Oru naal azhagaai
Vazhndhaal podhumae
Female : Podhum…
Male : Sathamaai naan azhudhidathaan
Male & Female : Ingu athanaiyum
Yuddhamaaga maarudho
Male : Mothamaai naan mudindhidathaan indru
Male & Female : Ennai meeri
Ennanavo aagudhoo
Male : Paavamaai naan pudhaindhidathaan
Male & Female : Oru suzhal ennai
Suthi suthi seendutho
Male : Kovamaai naan kidanthidathaan
Male & Female : Pala pudhiragalum
Ennai theduthoo
Male & Female : Oru pani moottam
Indru pugai ena thondiriyadhae
Oru muyal koottam
Male : Puyal naduvil thinarudhae
Male & Female : Vaadiyadhellaam
Female : Ini meendum endru malarumo
Male & Female : Thediyadhellaam
Female : Ini eppodhu kidaikkumo
Male & Female : Ennaasai ondrae
Female : En kanavum ondrae ondru dhaan
Male & Female : Oru naal azhagaai
Vazhndhaal podhumae
Male & Female : Moodiyadhellaam
Female : Ini meendum endru thirakkumo
Male & Female : Vendiyathellaam
Female : Ini eppodhu nadakkumo
Male & Female : En aasai ondrae
Female : En kanavum ondrae ondruthaan
Male & Female : Oru naal azhagaai
Vazhndhaal podhumae
Female : Podhum…
பாடகி : ஜொனிடா காந்தி
பாடகர் : அனிருத் ரவிசந்தர்
இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்
ஆண் : ஒரே ஒரு ஊரில்
 ஒரு வீடு ஒரு அடி கூட
 தாங்காதே ஓர் இரவில்
ஆண் : ஒரு இடி வீட்டில்
 இறங்கியதே ஒரே
 நொடியில் வீடும்
 கருகியதே அந்நாளில்
ஆண் : ஒரே ஒரு ஓடை
 மேலே ஒரு ஓடம்
 மிதந்திருக்க ஒரே ஒரு
 வெள்ளம் வந்து அடித்து
 போனதே
ஆண் : ஒரே ஒரு
 கூட்டினுள்ளே ஒரு
 கூட்டம் ஒளிந்திருக்க
 ஒரு கிளை முறிந்ததாலே
 கதை முடிந்ததே
ஆண் & பெண் : மூடியதெல்லாம்
 பெண் : இனி மீண்டும் என்று
 திறக்குமோ
 ஆண் & பெண் : வேண்டியதெல்லாம்
 பெண் : இனி எப்போது
 நடக்குமோ
ஆண் & பெண் : என்
 ஆசை ஒன்றே
 பெண் : என் கனவும்
 ஒன்றே ஒன்றுதான்
 ஆண் & பெண் : ஒரு நாள்
 அழகாய் வாழ்ந்தால்
 போதுமே
 பெண் : போதும்
ஆண் : சத்தமாய்
 நான் அழுதிடதான்
 ஆண் & பெண் : இங்கு
 அத்தனையும் யுத்தமாக
 மாறுதோ
 ஆண் : மொத்தமாய் நான்
 முடிந்திட தான் இன்று
 ஆண் & பெண் : என்னை
 மீறி என்னனவோ ஆகுதோ
ஆண் : பாவமாய்
 நான் புதைந்திட தான்
 ஆண் & பெண் : ஒரு சுழல்
 என்னை சுத்தி சுத்தி சீண்டுதோ
 ஆண் : கோவமாய் நான்
 கிடந்திடதான்
 ஆண் & பெண் : பல புதிர்களும்
 என்னை தேடுதோ
ஆண் & பெண் : ஒரு பனி
 மூட்டம் இன்று புகை என
 தோன்றியதே ஒரு முயல்
 கூட்டம்
 ஆண் : புயல் நடுவில்
 திணறுதே
ஆண் & பெண் : வாடியதெல்லாம்
 பெண் : இனி மீண்டும்
 என்று மலருமோ
 ஆண் & பெண் : தேடியதெல்லாம்
 பெண் : இனி எப்போது
 கிடைக்குமோ
ஆண் & பெண் : என்னாசை
 ஒன்றே
 பெண் : என் கனவும்
 ஒன்றே ஒன்றுதான்
 ஆண் & பெண் : ஒரு நாள்
 அழகாய் வாழ்ந்தால் போதுமே
ஆண் & பெண் : மூடியதெல்லாம்
 பெண் : இனி மீண்டும்
 என்று திறக்குமோ
 ஆண் & பெண் : வேண்டியதெல்லாம்
 பெண் : இனி எப்போது
 நடக்குமோ
ஆண் & பெண் : என்
 ஆசை ஒன்றே
 பெண் : என் கனவும்
 ஒன்றே ஒன்றுதான்
 ஆண் & பெண் : ஒரு நாள்
 அழகாய் வாழ்ந்தால் போதுமே
 பெண் : போதும்



