Singers : S. Janaki and Mano
Music by : Ilayaraja
Male : Chalakku chalakku chela
Atha kattikitaalae
Oru kalakku kalakkum aala
Vanthu ottikitaalae
Sandhana petti sakara katti
Vaangikka neeyum vattiku vatti
Female : Ada chalakku chalakku chela
Atha kattikitaalae
Oru kalakku kalakkum aala
Vanthu ottikitaalae
Sandhana petti sakara katti
Vaangikka neeyum vattiku vatti
Male : Ada chalakku chalakku chela
Atha kattikitaalae
Female : Oru kalakku kalakkum aala
Vanthu ottikitaalae…
Male : Vaazndhalum un kooda
Naan vaazhavenum
Illaama vaaznthenna laabam
Female : Un kaiyil poo maala
Naan vaanga venum
Vangaama theerathu thaabam
Male : Kuthalam thevai illa
Nee siricha saaral varum
Female : Then kaasi thevai illa
Nee irundha thooral varum
Male : Vanna vanna chembaruthi
Enna cherum
Female : Neeyum thoda sollamalae
Thaenum oorum
Male : Valai osai alai osai
Adhil nitham nitham paatu chatham
Female : Chalakku chalakku chela
Atha kattikitaalae
Oru kalakku kalakkum aala
Vanthu ottikitaalae
Male : Hoi sandhana petti sakara katti
Vaangikka neeyum vattiku vatti
Female : Ada chalakku chalakku chela
Atha kattikitaalae
Male : Oru kalakku kalakkum aala
Vanthu ottikitaalae
Female : Poo maala podama
Paai poda venaam
Ennaala agaathu aamaaa
Male : Illaenu sollaama
Neeyaaga vaama
Maateenu sollaama thaama
Female : Pollatha ennamellam
Nenjukulla pothi vaiyi
Male : Ipothu vetkam enna
Konja neram othi vaiyi
Female : Konjam poru kaadhil vizhum
Ketti melam
Male : Melam vanthaal kettukalaam
Kattil thaalam
Female : Oru naalu thiru naalu
Apo nitham nitham paatu chatham
Male : Chalakku chalakku chela
Atha kattikitaalae
Oru kalakku kalakkum aala
Vanthu ottikitaalae
Female : Sandhana petti sakara katti
Vaangikka neeyum vattiku vatti
Male : Ada chalakku chalakku chela
Atha kattikitaalae
Female : Oru kalakku kalakkum aala
Vanthu ottikitaalae
பாடகர்கள் : எஸ். ஜானகி
 மற்றும் மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சளக்கு சளக்கு சேல
 அத கட்டிக்கிட்டாலே
 ஒரு கலக்கு கலக்கும் ஆள
 வந்து ஒட்டிக்கிட்டாலே
 சந்தன பெட்டி ஒரு சக்கர கட்டி
 வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி
பெண் : சளக்கு சளக்கு சேல
 அத கட்டிக்கிட்டாலே
 ஒரு கலக்கு கலக்கும் ஆள
 வந்து ஒட்டிக்கிட்டாலே
 சந்தன பெட்டி சக்கர கட்டி
 வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி
ஆண் : அட சளக்கு சளக்கு சேல
 அத கட்டிக்கிட்டாலே
 பெண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள
 வந்து ஒட்டிக்கிட்டாலே
ஆண் : வாழ்ந்தாலும் உன் கூட
 நான் வாழ வேனும்
 இல்லாம வாழ்ந்தென்ன லாபம்
 பெண் : உன் கையில் பூ மாலை
 நான் வாங்க வேணும்
 வாங்காம தீராது தாகம்
ஆண் : குத்தாலம் தேவை இல்ல
 நீ சிரிச்ச சாரல் வரும்
 பெண் : தென்காசி தேவை இல்ல
 நீ இருந்த தூரல் வரும்
ஆண் : வண்ண வண்ண
 செம்பருத்தி
 என்ன சேரும்
 பெண் : நீயும் தொட சொல்லாமலே
 தேனும் ஊரும்
 ஆண் : வலை ஓசை அலை ஓசை
 அதில் நித்தம் நித்தம்
 பாட்டு சத்தம்
பெண் : சளக்கு சளக்கு சேல
 அத கட்டிக்கிட்டாலே
 ஒரு கலக்கு கலக்கும் ஆள
 வந்து ஒட்டிக்கிட்டாலே
ஆண் : ஓய் சந்தன பெட்டி
 சக்கர கட்டி
 வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி
பெண் : அட சளக்கு சளக்கு சேல
 அத கட்டிக்கிட்டாலே
 ஆண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள
 வந்து ஒட்டிக்கிட்டாலே
பெண் : பூ மாலை போடாம
 பாய் போட வேணாம்
 என்னால ஆகாது ஆமா
 ஆண் : இல்லேனு சொல்லாம
 நீயாக வாம
 மாட்டேனு சொல்லாம தாம
பெண் : பொல்லாத எண்ணமெல்லாம்
 நெஞ்சுக்குள்ள பொத்தி வெய்
 ஆண் : இப்போது வெட்கம் என்ன
 கொஞ்ச நேரம் ஓதி வைய்
பெண் : கொஞ்சம் பொறு
 காதில் விழும்
 கெட்டி மேளம்
 ஆண் : மேளம் வந்தால்
 கேட்டுக்கலாம் கட்டில் தாளம்
பெண் : ஒரு நாலு திரு நாலு
 அப்போ நித்தம் நித்தம்
 பாட்டு சத்தம்
ஆண் : சளக்கு சளக்கு சேல
 அத கட்டிக்கிட்டாலே
 ஒரு கலக்கு கலக்கும் ஆள
 வந்து ஒட்டிக்கிட்டாலே
பெண் : சந்தன பெட்டி சக்கர கட்டி
 வாங்கிக்க நீயும் வட்டிக்கு வட்டி
ஆண் : அட சளக்கு சளக்கு சேல
 அத கட்டிக்கிட்டாலே
 பெண் : ஒரு கலக்கு கலக்கும் ஆள
 வந்து ஒட்டிக்கிட்டாலே
