Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : S. M. Subbaiah Naidu
Female : Neeraazhi mandabathil
Neeraazhi mandabathil
Thendral neendhi varum nalliravil
Thalaivan varaamal kaathirundhaal
Pennorutthi vizhi malar
Poothirundhaal
Male : Naadaalum mannavanin
Naadaalum mannavanin
Idhaya veedaalum pennarasi
Thanimai thaalaamal thavithirundhaal
Mannan kai thodum podhu thalai kunindhaal
Female : Vaadaiyilae vaazhai ilai kuniyum
Vaadaiyilae vaazhai ilai kuniyum
Karai varugaiyilae pongum alai kuniyum
Kaadhalilae penmai thalai kuniyum
Male : Aa… aa… aa… aa… aa… aa…aa…aa…aa…aa…
Female : Kaadhalilae penmai thalai kuniyum
Idam koduppadharkkae
Naanam thadai vidhikkum
Male : Pennilavu angae naanuvadhai kandu
Female : Aa… aa… aa… aa… aa… aa…aa…aa…aa…aa…
Male : Pennilavu angae naanuvadhai kandu
Vennilavu mugilil poi maraiya
Vennilavu mugilil poi maraiya
Kaadhalanum nalla vaelai kandaan
Aval poo mugathil mutham nooru kondaan
Female : Neeraazhi mandabathil…
Female : Thaen alandhae idhazh thirandhirukka
Adhai thaan alandhae mannan suvaithirukka
Thaen alandhae idhazh thirandhirukka
Adhai thaan alandhae mannan suvaithirukka
Male : Poi maraindha nilavum mugil kizhikka
Male : Poi maraindha nilavum mugil kizhikka
Vandhu vaai niraiya avarkku vaazhthuraikka
Female : Peralavil iruvar endrirukka
Male : Sugam peruvadhilae ondraai inaindhirukka
Female : Ezh thisaiyil kadhir thondrum varai
Male : Angu pozhindhadhellaam inba kaadhal mazhai
Female : Neeraazhi mandabathil
Thendral neendhi varum nalliravil
Thalaivan varaamal kaathirundhaal
Pennoruthi vizhi malar poothirundhaal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி.சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : நீராழி மண்டபத்தில்
 நீராழி மண்டபத்தில்
 தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
 தலைவன் வாராமல் காத்திருந்தாள்
 பெண்ணொருத்தி விழிமலர்
 பூத்திருந்தாள்
ஆண் : நாடாளும் மன்னவனின்
 நாடாளும் மன்னவனின்
 இதய வீடாளும் பெண்ணரசி
 தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
 மன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள்
பெண் : வாடையிலே வாழை இலை குனியும்
 வாடையிலே வாழை இலை குனியும்
 கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
 காதலிலே பெண்மை தலை குனியும்
ஆண் : ஆ…….ஆ……ஆ…….ஆ….ஆ……ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..
பெண் : காதலிலே பெண்மை தலை குனியும்
 இடம் கொடுப்பதற்கே
 நாணம் தடை விதிக்கும்
ஆண் : பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
 வெண்ணிலவு முகிலில் போய் மறைய
 வெண்ணிலவு முகிலில் போய் மறைய
 காதலனும் நல்ல வேளை கண்டான்
 அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்
பெண் : நீராழி மண்டபத்தில்
பெண் : தேனளந்தே இதழ் திறந்திருக்க
 அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
 தேனளந்தே இதழ் திறந்திருக்க
 அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
ஆண் : பொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க
ஆண் : பொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க
 வந்துவாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க
பெண் : பேரளவில் இருவர் என்றிருக்க
ஆண் : சுகம் பெறுவதிலே ஒன்றாய்
 இணைந்திருக்க
பெண் : கீழ்த் திசையில் கதிர் தோன்றும் வரை
ஆண் : அங்கு பொழிந்ததெல்லாம்
 இன்ப காதல் மழை
பெண் : நீராழி மண்டபத்தில்
 தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
 தலைவன் வாராமல் காத்திருந்தாள்
 பெண்ணொருத்தி விழிமலர்
 பூத்திருந்தாள்


