Singer : S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by : Salil Chowdhury
Chorus : Ailasaa hoho haiyaa
Ailasaa hoho haiyaa
Male : Valai yeanthi kolvom
Chorus : Ho haiyaa
Male : Alai neenthi selvom
Chorus : Ho haiyaa
Male : Kalangaatha manam kondu
Kadal thaandi velvom
Naam puyal vanthu suzhandraalum
Puliyaipol nirpom
Male : Pei mazhai vanthu pozhinthaalum
Malaiyaipolae nirpom
Chorus : Hoi pambaa devi arulaalae
Karai yaeri selvom
Ailasaa hoho haiyaa
Ailasaa hoho haiyaa
Female : Karaiyeri varumvaraiyilum
Urangaathe manam
Chorus : Karaiyeri varumvaraiyilum
Urangaathe manam
Female : Varum naalai enni enni
Vazhi paarpom dhinam
Chorus : Varum naalai enni enni
Vazhi paarpom dhinam
Female : Devi perarul vendi
Varam ketkum ullam
Ini perum vettri kollum
Chorus : Hoi pambaa devi arulaalae
Karai yeri selvom
Male : Valai yaendhi kolvom
Chorus : Ho haiyaa
Male : Alai neenthi selvom
Chorus : Ho haiyaa
Male : Kalangaatha manam kondu
Kadal thaandi velvom
Naam puyal vanthu suzhandraalum
Puliyaipol nirpom
Male : Pei mazhai vanthu pozhinthaalum
Malaiyaipolae nirpom
Chorus : Hoi pambaa devi arulaalae
Karai yaeri selvom
Ailasaa hoho haiyaa
Ailasaa hoho haiyaa
Female : Pani veesum thani kudisaiyil
Pala yaekkam varum
Chorus : Pani veesum thani kudisaiyil
Pala yaekkam varum
Female : Varum naalai enni enni
Vazhi paarpom dhinam
Chorus : Varum naalai enni enni
Vazhi paarpom dhinam
Female : Devi perarul vendi
Varam ketkum ullam
Ini perum vettri kollum
Chorus : Hoi pambaa devi arulaalae
Karai yeri selvom…..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : சலில் சௌதுரி
குழு : ஐலசா ஹோஹோ ஹையா
 ஐலசா ஹோஹோ ஹையா
 ஆண் : வலை ஏந்திக் கொள்வோம்
 குழு : ஹோஹையா
 ஆண் : அலை நீந்திச் செல்வோம்
 குழு : ஹோஹையா
ஆண் : கலங்காத மனம் கொண்டு
 கடல் தாண்டி வெல்வோம்
 நாம் புயல் வந்து சுழன்றாலும்
 புலியைப்போல் நிற்போம்
ஆண் : பேய் மழை வந்து பொழிந்தாலும்
 மலையைப்போலே நிற்போம்
 குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே
 கரை ஏறி செல்வோம்
 ஐலசா ஹோஹோ ஹையா
 ஐலசா ஹோஹோ ஹையா
பெண் : கரையேறி வரும் வரையிலும்
 உறங்காதே மனம்
 குழு : கரையேறி வரும் வரையிலும்
 உறங்காதே மனம்
பெண் : வரும் நாளை எண்ணி எண்ணி
 வழிப்பார்ப்போம் தினம்
 குழு : வரும் நாளை எண்ணி எண்ணி
 வழிப்பார்ப்போம் தினம்
பெண் : தேவி பேரருள் வேண்டி
 வரம் கேட்கும் உள்ளம்
 இனி பெரும் வெற்றி கொள்ளும்
குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே
 கரை ஏறி செல்வோம்
ஆண் : வலை ஏந்திக் கொள்வோம்
 குழு : ஹோஹையா
 ஆண் : அலை நீந்திச் செல்வோம்
 குழு : ஹோஹையா
ஆண் : கலங்காத மனம் கொண்டு
 கடல் தாண்டி வெல்வோம்
 நாம் புயல் வந்து சுழன்றாலும்
 புலியைப்போல் நிற்போம்
ஆண் : பேய் மழை வந்து பொழிந்தாலும்
 மலையைப்போலே நிற்போம்
 குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே
 கரை ஏறி செல்வோம்
 ஐலசா ஹோஹோ ஹையா
 ஐலசா ஹோஹோ ஹையா
பெண் : பனி வீசும் தனிக் குடிசையில்
 பல ஏக்கம் வரும்
 குழு : பனி வீசும் தனிக் குடிசையில்
 பல ஏக்கம் வரும்
பெண் : வரும் நாளை எண்ணி எண்ணி
 வழிப்பார்ப்போம் தினம்
 குழு : வரும் நாளை எண்ணி எண்ணி
 வழிப்பார்ப்போம் தினம்
பெண் : தேவி பேரருள் வேண்டி
 வரம் கேட்கும் உள்ளம்
 இனி பெரும் வெற்றி கொள்ளும்
குழு : ஹோய் பம்பா தேவி அருளாலே
 கரை ஏறி செல்வோம்…….



