Singer : Sarath Santosh
Music by : Josh Vivian
Lyrics by : Madhurakavi
Male : Oooooo
Saamiye..
Male : Manna manna indha manna
Saami nee padacha
Enga poyi nee olinja
Male : Saamiye..
Male : Odambu paiyila usira adachu
Inga anuppi vecha
Vithi oosi kuththi udacha
Male : Ayyaho saamiye
Male : Sirikka vechu azhuga vecha
Veda thaariye
Parakkum bodhu siraga odachu
Peeda thaariye
Male : Ho ho punithamaana pirappuku
Novu varuvathu yen
Manithamaana piravikku
Saavu tharuvathu yen
Male : Oo…
Male : Ranangalaagi kidakkuthu
Raajanilaa puviye
Sanangaloda manasula
Appu saamiye..
Male : Oo…
Male : Ullam yaavum vaazhura
Oru manitha kula rooban
Illamthorum arulura
Oru punitha jeba dheeban
Male : Ayyaho ayyaho
Indha saami boomi vittu
Ayyaho ayyaho
Appu sami poyiducho
Sollu saamiye
Male : Ho ho punithamaana pirappuku
Novu varuvathu yen
Manithamaana piravikku
Saavu tharuvathu yen
Male : Ellaya kaatha appu saami
Kollaium ponadhe
Kallaaga vazhum vaana saami
Konduthaan ponadhe…
Male : Oo…
பாடகர் : சரத் சந்தோஷ்
இசை அமைப்பாளர் : ஜோஷ் விவியன்
பாடல் ஆசிரியர் : மதுர கவி
ஆண் : ஓ ஓ ஓ ஓ சாமியே
ஆண் : மண்ண மண்ண இந்த மண்ண
 சாமி நீ படச்ச
 எங்க போயி நீ ஒளிஞ்ச
 ஆண் : சாமியே
ஆண் : ஒடம்பு பையில உசிர அடச்சு
 இங்க அனுப்பி வெச்ச
 விதி ஊசி குத்தி உடச்ச
 ஆண் : அய்யஹோ சாமியே
ஆண் : சிரிக்க வெச்சு அழுக வெச்ச
 வேத தாரியே
 பறக்கும் போது சிறக ஒடச்ச
 பீட தாரியே
ஆண் : ஹோ ஹோ புனிதமான
 பிறப்புக்கு நோவு வருவது ஏன்
 மனிதமான பிறவிக்கு சாவு
 தருவது ஏன்
 ஆண் : ஓஓஓஓ
ஆண் : ரணங்களாய் கிடக்குது ராஜனிலா
 புவியே
 சனங்களோட மனசுல
 அப்பு சாமியே
 ஆண் : ஓ ஓ
ஆண் : உள்ளம் யாவும் வாழுற
 ஒரு மனித குல ரூபன்
 இல்லந்தோறும் அருளுற
 ஒரு புனித ஜெப தீபன்
ஆண் : அய்யஹோ அய்யஹோ இந்த சாமி
 பூமி விட்டு
 அய்யஹோ அய்யஹோ அப்பு சாமி
 போயிடுச்சோ
 சொல்லு சாமியே
ஆண் : ஹோ ஹோ புனிதமான
 பிறப்புக்கு நோவு வருவது ஏன்
 மனிதமான பிறவிக்கு சாவு
 தருவது ஏன்
ஆண் : எல்லய காத்த அப்பு சாமி
 கொள்ளையும் போனதே
 கல்லாக வாழும் வான சாமி
 கொண்டுதான் போனதே
ஆண் : ஓ ஓ …



