Singers : P. Susheela, Chorus and Ghantasala
Music by : Master Venu
Lyrics by : K. S. Gopalakrishnan
Chorus : Kaathadi kaathadi
Vinodhamaana kaathadi
Kaathadi kaathadi vinodhamaana kaathadi
Idhu virunu pogum kaatahdi
Kaathadi kaathadi
Female : Imayamalai mudiyadhan melae
Yeri pirindjhidum thannaalae
Chorus : Vaan meedhu parndhidum kili polae
Female : Rekki yedhumae illaadhadhaalae
Yeri irangum kai noolaalae
Chorus : Kaathadi kaathadi
Male : Padam eduthu aasum paambhu polavae
Vaalaiottiyae poguthu paar
Pandhayam vechi parakka vittutaa
Sittaai pogum paarada ada
Muttaa payalae kelada
Chorus : Kaathadi kaathadi
Female : Vaayu devanukku kobam vandhutta
Vaandu paiyan kai thavara vittutaa
Vaayu devanukku kobam vandhutta
Vaandu paiyan kai thavara vittutaa
Valung kidaiyaadhu naalung kidaiyaadhu
Ettaamal sendru kittaamal pogum
Chorus : Kaathadi kaathadi
Male : Pathivukkagavae katchi maaridum
Poli thalaivanai polavae
Angu paayudhu ingu ssayudhu
Kaatru dhisai maari veesum bodhu
Gappena thisai maari veesum podhu
Gappena vizhundhu maaludhu
Female : Parakkudhu paar en kaathadi
Minukkudhu paar en kaathadi
Parakkudhu paar en kaathadi
Baltiyaladi padhil killadi
Minukkudhu paar en kaathadi
Megathai ettudhu munnadi
Female : Neeyo naano jeiyikira vatraiyil
Nindrae potti pottidalaam
Vaayaal pesi mirattaadhae nee
Pinnal pottu paarthidalaam
Idhu thaaanae en saval
Naan kusthikkum thayaar
Male : Paadal aadal thanilae mattum
Pandhaiyamidudhal palanillai
Padippil endrum pin vaangaamal
Paritchai thaniale theranum
Male : Paindhamil naattu maedhai endrunai
Paaroor pottrida vaazhanum
Ippaaroor pottrida vaazhanum
Un pettrorin pugazh oonganum
Chorus : Kaathadi kaathadi vinodhamaana kaathadi
Kaathadi kaathadi vinodhamaana kaathadi
Idhu virunu pogum kaatahdi
Kaathadi kaathadi
பாடகர்கள் : பி. சுஷீலா, கண்டசாலா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடல் ஆசிரியர் : கே.எஸ் . கோபாலகிருஷ்ணன்
குழு : காத்தாடி காத்தாடி வினோதமான காத்தாடி
 காத்தாடி காத்தாடி வினோதமான காத்தாடி
 இது விர்ருன்னு போகும் காத்தாடி
 காத்தாடி காத்தாடி
பெண் : இமயமலை முடியதன் மேலே
 ஏறிப் பறந்திடும் தன்னாலே
 குழு : வான் மீது பறந்திடும் கிளி போலே
 பெண் : ரெக்கை ஏதுமே இல்லாததாலே
 ஏறி இறங்கும் கை நூலாலே…
 குழு : காத்தாடி காத்தாடி ….
ஆண் : படமெடுத்தாடும் பாம்பு போலவே
 வாலையாட்டியே போகுது பார்
 பந்தயம் வச்சி பறக்க விட்டுட்டா
 சிட்டாய்ப் போகும் பாரடா அட
 முட்டாப் பயலே கேளடா……
 குழு : காத்தாடி காத்தாடி ….
பெண் : வாயு தேவனுக்குக் கோபம் வந்துட்டா
 வாண்டுப் பையன் கை தவற விட்டுட்டா
 வாயு தேவனுக்குக் கோபம் வந்துட்டா
 வாண்டுப் பையன் கை தவற விட்டுட்டா
 வாலுங் கிடையாது நூலுங் கிடையாது
 எட்டாமல் சென்று கிட்டாமல் போகும்
 குழு : காத்தாடி காத்தாடி ….
ஆண் : பதவிக்காகவே கட்சி மாறிடும்
 போலித் தலைவனைப் போலவே
 அங்கு பாயுது இங்கு சாயுது
 காற்றுத் திசை மாறி வீசும்போது
 கப்பென விழுந்து மாளுது….
பெண் : பறக்குது பார் என் காத்தாடி
 மினுக்குது பார் என் காத்தாடி
 பறக்குது பார் என் காத்தாடி
 பல்டியடிப்பதில் கில்லாடி
 மினுக்குது பார் என் காத்தாடி
 மேகத்தை எட்டுது முன்னாடி
பெண் : நீயோ நானோ ஜெயிக்கிற வரையில்
 நின்றே போட்டி போட்டிடலாம்
 வாயால் பேசி மிரட்டாதே நீ
 பின்னல் போட்டுப் பார்த்திடலாம்
 இதுதானே என் சவால்…நான் குஸ்திக்கும் தயார்
ஆண் : பாடல் ஆடல்தனிலே மட்டும்
 பந்தயமிடுவதால் பலனில்லை
 படிப்பிலென்றும் பின் வாங்காமல்
 பரீட்சை தனிலே தேறணும்
ஆண் : பைந்தமிழ் நாட்டு மேதை என்றுனை
 பாரோர் போற்றிட வாழணும்
 இப் பாரோர் போற்றிட வாழணும்
 உன் பெற்றோரின் புகழ் ஓங்கணும்…..
குழு : காத்தாடி காத்தாடி
 வினோதமான காத்தாடி
 காத்தாடி காத்தாடி
 வினோதமான காத்தாடி
 இது விர்ருன்னு போகும் காத்தாடி
 காத்தாடி காத்தாடி….


