Singer : S. Janaki
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Female : Poovaagi iravu neram kaayaagi
Vidiyumpothu kaniyum kaniyum
Vizhiyil vadiyum thaen
Female : Pakkam varum sugam siriththaal
Puththam pudhu mayakkam
Paththu tharam dhinam ninaiththaal
Niththam idhu inikkum
Female : Poovaagi iravu neram kaayaagi
Vidiyumpothu kaniyum kaniyum
Vizhiyil vadiyum thaen
Female : Pakkam varum sugam sirihthaal
Puththam puthu mayakkam
Paththu tharam dhinam ninaiththaal
Niththam idhu inikkum
Female : Pattu thottu pazhagapattu
Thottu thottu paaduvaai
Munnum pinnum minnum annam
Allum vannam aaduvaai
Thirumeni ilaiyarani
Udaiyai konjam mooduvaai
Female : Poovaagi iravu neram kaayaagi
Vidiyumpothu kaniyum kaniyum
Vizhiyil vadiyum thaen
Female : Pakkam varum sugam siriththaal
Puththam pudhu mayakkam
Paththu tharam dhinam ninaiththaal
Niththam idhu inikkum
Female : Vanna paravai vanji kavithai
Intha vanappu azhagin sirappu
Thaththi kudhikkum thanga kalasam
Inba nadippu ilamai thudippu
Rasanai irunthaal avanthaan rasigan
Female : Poovaagi iravu neram kaayaagi
Vidiyumpothu kaniyum kaniyum
Vizhiyil vadiyum thaen
Female : Pakkam varum sugam siriththaal
Puththam pudhu mayakkam
Paththu tharam dhinam ninaiththaal
Niththam idhu inikkum
Female : Alli thanthaal arugil vanthaal
Solli thanthaal ketkiraen
Alli thandu anaikkum vandu
Indru undaa paarkkiraen
Oru raagam paruva raagam
Iruvar saernthu paadalaam
Female : Poovaagi iravu neram kaayaagi
Vidiyumpothu kaniyum kaniyum
Vizhiyil vadiyum thaen
Female : Pakkam varum sugam siriththaal
Puththam pudhu mayakkam
Paththu tharam dhinam ninaiththaal
Niththam idhu inikkum
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : பூவாகி இரவு நேரம் காயாகி
 விடியும்போது கனியும் கனியும்
 விழியில் வடியும் தேன்
பெண் : பக்கம் வரும் சுகம் சிரித்தால்
 புத்தம் புது மயக்கம்
 பத்து தரம் தினம் நினைத்தால்
 நித்தம் இது இனிக்கும்…..
பெண் : பூவாகி இரவு நேரம் காயாகி
 விடியும்போது கனியும் கனியும்
 விழியில் வடியும் தேன்
பெண் : பக்கம் வரும் சுகம் சிரித்தால்
 புத்தம் புது மயக்கம்
 பத்து தரம் தினம் நினைத்தால்
 நித்தம் இது இனிக்கும்…..
பெண் : பட்டு தொட்டு பழகப்பட்டு
 தொட்டுத் தொட்டு பாடுவாய்
 முன்னும் பின்னும் மின்னும் அன்னம்
 அள்ளும் வண்ணம் ஆடுவாய்
 திருமேனி இளையராணி
 உடையை கொஞ்சம் மூடுவாய்….
பெண் : பூவாகி இரவு நேரம் காயாகி
 விடியும்போது கனியும் கனியும்
 விழியில் வடியும் தேன்
பெண் : பக்கம் வரும் சுகம் சிரித்தால்
 புத்தம் புது மயக்கம்
 பத்து தரம் தினம் நினைத்தால்
 நித்தம் இது இனிக்கும்…..
பெண் : வண்ணப் பறவை வஞ்சிக் கவிதை
 இந்த வனப்பு அழகின் சிறப்பு
 தத்தி குதிக்கும் தங்கக் கலசம்
 இன்ப நடிப்பு இளமை துடிப்பு
 ரசனை இருந்தால் அவன்தான் ரசிகன்
பெண் : பூவாகி இரவு நேரம் காயாகி
 விடியும்போது கனியும் கனியும்
 விழியில் வடியும் தேன்
பெண் : பக்கம் வரும் சுகம் சிரித்தால்
 புத்தம் புது மயக்கம்
 பத்து தரம் தினம் நினைத்தால்
 நித்தம் இது இனிக்கும்…..
பெண் : அள்ளி தந்தால் அருகில் வந்தால்
 சொல்லி தந்தால் கேட்கிறேன்
 அல்லித் தண்டு அணைக்கும் வண்டு
 இன்று உண்டா பார்க்கிறேன்
 ஒரு ராகம் பருவ ராகம்
 இருவர் சேர்ந்து பாடலாம்
பெண் : பூவாகி இரவு நேரம் காயாகி
 விடியும்போது கனியும் கனியும்
 விழியில் வடியும் தேன்
பெண் : பக்கம் வரும் சுகம் சிரித்தால்
 புத்தம் புது மயக்கம்
 பத்து தரம் தினம் நினைத்தால்
 நித்தம் இது இனிக்கும்…..



