Singers : A. M. Raja and Chorus
Music by : T. R. Pappa
Lyrics by : Thanjai Ramaiya Dass
Male : Ullathilae uram venumada
Ullathilae uram venumada
Unmaiyilae thiram kaanumada
Ottrumaiyal vetri oongumada
Male and Chorus : Ullathilae uram venumada
Ullathilae uram venumada
Unmaiyilae thiram kaanumada
Ottrumaiyal vetri oongumada
Male : Vallavan polae pesakoodathu
Vaanaram polae seerakoodathu
Male : Vallavan polae pesakoodathu
Vaanaram polae seerakoodathu
Male : Vaazha theriyamalae kozhaithanamagavae
Vaalibathai vittuvida koodathu
Vaazha theriyamalae kozhaithanamagavae
Vaalibathai vittuvida koodathu
Male and Chorus : Manam ondrae pradhanam endrae
Marandhu vidathae vaazhvinilae
Manam ondrae pradhanam endrae
Marandhu vidathae vaazhvinilae
Male and Chorus : Ullathilae uram venumada
Ullathilae uram venumada
Unmaiyilae thiram kaanumada
Ottrumaiyal vetri oongumada
Male : Vandiyum oru naal odathil yerum
Odamum oru naal vandiyil yerum
Male : Vandiyum oru naal odathil yerum
Odamum oru naal vandiyil yerum
Male : Yettu suraikaai ellam moottai kattiyaganum
Naatilae veeram pongum naal varanum
Yettu suraikaai ellam moottai kattiyaganum
Naatilae veeram pongum naal varanum
Male and Chorus : Manam ondrae pradhanam endrae
Marandhu vidathae vaazhvinilae
Manam ondrae pradhanam endrae
Marandhu vidathae vaazhvinilae
Male and Chorus : Ullathilae uram venumada
Ullathilae uram venumada
Unmaiyilae thiram kaanumada
Ottrumaiyal vetri oongumada
Male and Chorus : Ullathilae uram venumada
Ullathilae uram venumada
Unmaiyilae thiram kaanumada
Ottrumaiyal vetri oongumada
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : தஞ்சை ராமைய்யா தாஸ்
ஆண் : உள்ளத்திலே உரம் வேணுமடா
 உள்ளத்திலே உரம் வேணுமடா
 உண்மையிலே திறம் காணுமடா
 ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா
ஆண் மற்றும் குழு : உள்ளத்திலே உரம் வேணுமடா…..
 உள்ளத்திலே உரம் வேணுமடா
 உண்மையிலே திறம் காணுமடா
 ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா
ஆண் : வல்லவன் போலே பேசக்கூடாது
 வானரம் போலே சீறக்கூடாது
ஆண் : வல்லவன் போலே பேசக்கூடாது
 வானரம் போலே சீறக்கூடாது
ஆண் : வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே
 வாலிபத்தை விட்டுவிடக் கூடாது
 வாழத் தெரியாமலே கோழைத்தனமாகவே
 வாலிபத்தை விட்டுவிடக் கூடாது
ஆண் மற்றும் குழு : மானம் ஒன்றே பிராதானம் என்றே
 மறந்து விடாதே வாழ்வினிலே
 மானம் ஒன்றே பிராதானம் என்றே
 மறந்து விடாதே வாழ்வினிலே
ஆண் மற்றும் குழு : உள்ளத்திலே உரம் வேணுமடா…..
 உள்ளத்திலே உரம் வேணுமடா
 உண்மையிலே திறம் காணுமடா
 ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா
ஆண் : வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும்
 ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்
ஆண் : வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும்
 ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்
ஆண் : ஏட்டு சுரைக்காய் எல்லாம் மூட்டை கட்டியாகணும்
 நாட்டிலே வீரம் பொங்கும் நாள் வரணும்
 ஏட்டு சுரைக்காய் எல்லாம் மூட்டை கட்டியாகணும்
 நாட்டிலே வீரம் பொங்கும் நாள் வரணும்
ஆண் மற்றும் குழு : மானம் ஒன்றே பிராதானம் என்றே
 மறந்து விடாதே வாழ்வினிலே
 மானம் ஒன்றே பிராதானம் என்றே
 மறந்து விடாதே வாழ்வினிலே
ஆண் மற்றும் குழு : உள்ளத்திலே உரம் வேணுமடா…..
 உள்ளத்திலே உரம் வேணுமடா
 உண்மையிலே திறம் காணுமடா
 ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா
ஆண் மற்றும் குழு : உள்ளத்திலே உரம் வேணுமடா…..
 உள்ளத்திலே உரம் வேணுமடா
 உண்மையிலே திறம் காணுமடா
 ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா



