Singer : Diwakar
Music by : R S Rajprathap
Lyrics by : Snehan
Male : Kaninthathae kaalam kaninthathae
Piranthathae vaazhvae piranthathae
Male : Vaanam ini dhooram illaiayae
Vaazhkkai ini bhaaram illaiyae
Odu ini thadaikal ilaiyae
Thunivaai thunivaai oo oho
Male : Vizhunthaal nee vithaiyaai mulaiththidu
Ezhunthaal nee malaiyaai ezhunthidu
Puyalaai un siragai viriththidu
Thunivaai thunivaai
Male : Kanavugal yaavumae
Kanmunnae indru nadakkuthae
Nampikkai vergali
Pudhu pookkal pookkirathae
Male : Odum tharaiyil vettri vettri
Oduthal mattum niruththaathae nee
Thedum varaiyil vaazhkkai vaazhkkai
Theduthal mattum niruththaathae nee
Male : Kaninthathae kaninthathae
Kaalam kaninthathae….ae…..
Piranthathae piranthathae
Vaazhvae piranthathae….ae…..
Male : Kaninthathae kaninthathae
Kaalam kaninthathae….ae…..
Piranthathae piranthathae
Vaazhvae piranthathae….ae…..
Yaehae
Male : Saathikka solvathu
Un nenjukkuzhi nerupputhaan
Veeu illadaa
Male : Unai vittaal unai vella
Intha ulagaththil yaarumilladaa
Male : Sariththiram enbathu
Oru kaagitham sollugira kadhai illada
Kalam than nettriyil
Un payarinai ezhuthanumdaa
Male : Edhuvarai unathu ilakku endru
Yaarukkum ingu theriyavilla
Manathukkul uruthu irunthuvittaal
Ingu vayathondrum thadaiyilladaa
Male : Uyaram pallamum paathai endraal
Bayam vanthu unnai thoduvathilla
Nambikkai unathu soththu endraal
Unai tholvigal thodarvathilla
Male : Kaninthathae kaninthathae
Kaalam kaninthathae….ae…..
Piranthathae piranthathae
Vaazhvae piranthathae….ae…..
Male : Kaninthathae kaninthathae
Kaalam kaninthathae….ae…..
Piranthathae piranthathae
Vaazhvae piranthathae….ae…..
Male : Naalaigal unakkena
Oru natchaththira panthal ittu kaaththirukkudaa
Indrugal un vasam
Adhai michcham indri vaazhnthidudaa
Male : Ovvoru vidiyalaum un mugavari
Thaediththaanae alaiyuthudaa
Male : Mazhai tharum megangal
Un vaasal vanthu pozhiyumadaa
Male : Thuninthu nee nadanthaal
Ettu kizhakku
Thuninthavan evanukkum
Illa vazhakku
Male : Dhinam oru vettri endru parai muzhangu
Un thiramaikku dhimir irukku
Male : Velvathendru aanapinnae
Vidhi edhukku
Velvigalai velvatharkku
Madhi irukku
Male : Suththukira bhoomi
Unthan kaalil irukku
Adhu unnai suttra
Kaaththu kidakku
Male : Kaninthathae kaninthathae
Kaalam kaninthathae….ae…..
Piranthathae piranthathae
Vaazhvae piranthathae….ae…..
Male : Kaninthathae kaninthathae
Kaalam kaninthathae….ae…..
Piranthathae piranthathae
Vaazhvae piranthathae….ae…..
பாடகர் : திவாகர்
இசையமைப்பாளர் : ஆர். எஸ். ராஜ்பிரதாப்
பாடலாசிரியர் : சிநேகன்
ஆண் : கனிந்ததே காலம் கனிந்ததே
 பிறந்ததே வாழ்வே பிறந்ததே
ஆண் : வானம் இனி தூரம் இல்லையே
 வாழ்க்கை இனி பாரம் இல்லையே
 ஓடு இனி தடைகள் இல்லையே
 துணிவாய் துணிவாய் ஓ ஓஹோ
ஆண் : விழுந்தால் நீ விதையாய் முளைத்திடு
 எழுந்தால் நீ மலையாய் எழுந்திடு
 புயலாய் உன் சிறகை விரித்திடு
 துணிவாய் துணிவாய்
ஆண் : கனவுகள் யாவுமே
 கண்முன்னே இன்று நடக்குதே
 நம்பிக்கை வேர்களில்
 புது பூக்கள் பூக்கிறதே
ஆண் : ஓடும் தரையில் வெற்றி வெற்றி
 ஓடுதல் மட்டும் நிறுத்தாதே நீ
 தேடும் வரையில் வாழ்க்கை வாழ்க்கை
 தேடுதல் மட்டும் நிறுத்தாதே நீ
ஆண் : கனிந்ததே கனிந்ததே
 காலம் கனிந்ததே…ஏ…..
 பிறந்ததே பிறந்ததே
 வாழ்வே பிறந்ததே…..ஏ…..
ஆண் : கனிந்ததே கனிந்ததே
 காலம் கனிந்ததே…ஏ…..
 பிறந்ததே பிறந்ததே
 வாழ்வே பிறந்ததே…….ஏ…..
 ஏஹே…..
ஆண் : சாதிக்க சொல்வது
 உன் நெஞ்சுக்குழி நெருப்புதான்
 வேறு இல்லடா
ஆண் : உனை விட்டால் உனை வெல்ல
 இந்த உலகத்தில் யாருமில்லடா
ஆண் : சரித்திரம் என்பது
 ஒரு காகிதம் சொல்லுகிற கதை இல்லடா
 காலம் தன் நெற்றியில்
 உன் பெயரினை எழுதனும்டா
ஆண் : எதுவரை உனது இலக்கு என்று
 யாருக்கும் இங்கு தெரியவில்ல
 மனத்துக்குள் உறுதி இருந்துவிட்டால்
 இங்கு வயதொன்றும் தடையில்லடா
ஆண் : உயரம் பள்ளமும் பாதை என்றால்
 பயம் வந்து உன்னை தொடுவதில்ல
 நம்பிக்கை உனது சொத்து என்றால்
 உனை தோல்விகள் தொடர்வதில்ல
ஆண் : கனிந்ததே கனிந்ததே
 காலம் கனிந்ததே…ஏ…..
 பிறந்ததே பிறந்ததே
 வாழ்வே பிறந்ததே…..ஏ…..
ஆண் : கனிந்ததே கனிந்ததே
 காலம் கனிந்ததே…ஏ…..
 பிறந்ததே பிறந்ததே
 வாழ்வே பிறந்ததே…….ஏ…..
ஆண் : நாளைகள் உனக்கென
 ஒரு நட்சத்திர பந்தல் இட்டு காத்திருக்குடா
 இன்றுகள் உன் வசம்
 அதை மிச்சம் இன்றி வாழ்த்திடுடா
ஆண் : ஒவ்வொரு விடியலும் உன் முகவரி
 தேடித்தானே அலையுதுடா
ஆண் : மழை தரும் மேகங்கள்
 உன் வாசல் வந்து பொழியுமடா
ஆண் : துணிந்து நீ நடந்தால்
 எட்டு கிழக்கு
 துணிந்தவன் எவனுக்கும்
 இல்ல வழக்கு
ஆண் : தினம் ஒரு வெற்றி என்று பறை முழங்கு
 உன் திறமைக்கு திமிர் இருக்கு
ஆண் : வெல்வதென்று ஆனபின்னே
 விதி எதுக்கு
 வேள்விகளை வெல்வத்தர்க்கு
 மதி இருக்கு
ஆண் : சுத்துக்கிற பூமி
 உந்தன் காலில் இருக்கு
 அது உன்னை சுற்ற
 காத்து கிடக்கு
ஆண் : கனிந்ததே கனிந்ததே
 காலம் கனிந்ததே…ஏ…..
 பிறந்ததே பிறந்ததே
 வாழ்வே பிறந்ததே…..ஏ…..
ஆண் : கனிந்ததே கனிந்ததே
 காலம் கனிந்ததே…ஏ…..
 பிறந்ததே பிறந்ததே
 வாழ்வே பிறந்ததே…….ஏ…..


 
 