Singer : Bjorn Surrao
Music by : Bjorn Surrao
Lyrics by : Vignesh Ramakrishna
Male : Kan koosudhe
Jolikiraaiye
Sirikiraaiye
Konjam unnale
Kenjum ullame
Inikiraaiye
Izhukuraaiye
Kangal ovvonnum
Sollum un vannam
Male : Dhoorey hey dhoorey
Va ennodave
Dhoorey hey dhoorey
Nee kekaamale
Male : Dhoorey hey dhoorey
En aasaigalae
Dhoorey hey dhoorey
Anbe
Male : Hey pattasu poove
Kannaadi poove
Unnale naanum aalaanen
Pollaadha poove
Killaadha poove
Nee paarthaal naanum thoolaaven
Male : Neeye
Enai kollai kollaiyaai
Kollai adithaaye
Kollaadhe azhagiye
Chinna chinnadhai
Nenjai allaadhe poove
Poove …poove
Male : En vanamey
Iravu neeye nilavu neeye
Megam parkatha
Dhegam neethane
Pagalum vendam
Velicham vendam
Kaalai illadha
Maalai than neeye
Male : Dhoorey hey dhoorey
Ullaasam nee
Dhoorey hey Dhoorey
En suwasame
Male : Dhoorey hey dhoorey
En aasvaasam nee
Dhoorey hey dhoorey
Anbe
Male : Hey pattasu poove
Kannaadi poove
Unnale naanum aalaanen
Pollaadha poove
Killaadha poove
Nee paarthaal naanum thoolaaven
Male : Neeye
Enai kollai kollaiyaai
Kollai adithaaye
Kollaadhe azhagiye
Chinna chinnadhai
Nenjai allaadhe poove
Pattasu poove
Pollaadha poove
Killaadha poove
Nee paarthaal naanum thoolaaven
Male : Neeye
Enai kollai kollaiyaai
Kollai adithaaye
Kollaadhe azhagiye
Chinna chinnadhai
Nenjai allaadhe poove
Pattasu poove
Kollaadhe poove
Killaadha poove
Kollaadhe kollaadhe
Kollaadhe azhagiye
பாடகர் : பிஜோரன் சுர்ராவ்
இசை அமைப்பாளர் : பிஜோரன் சுர்ராவ்
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா
ஆண் : கண் கூசுதே
 ஜொலிக்கிறாயே
 சிரிக்கிறாய் நீ
 கொஞ்சம் உன்னாலே
 கெஞ்சும் உள்ளமே
 இனிக்கிறாயே
 இழுக்கிறாயே
ஆண் : கண்கள் ஒவ்வொண்ணும்
 சொல்லும் உன் வண்ணம்
ஆண் : தூரே ஹே தூரே
 வா என்னோடுவே
 தூரே ஹே தூரே
 நீ கேக்காமலே
ஆண் : தூரே ஹே தூரே
 என் ஆசைகளை
 தூரே ஹே தூரே
 அன்பே
ஆண் : ஹே பட்டாசு பூவே
 கண்ணாடி பூவே
 உன்னாலே நானும் ஆளானேன்
ஆண் : பொல்லாத பூவே
 கிள்ளாதா பூவே
 நீ பார்த்தால் நானும் தூளாவேன்
ஆண் : நீயே எனை
 கொள்ளை கொள்ளையாய்
 கொள்ளை அடித்தாயே
 கொல்லாதே அழகியே
 சின்ன சின்னதாய் நெஞ்சை
 அள்ளாதே பூவே
 பூவே பூவே
ஆண் : என் வானமே
 இரவு நீயே நிலவு நீயே
 மேகம் பாக்காதே
 தேகம் நீதானே
ஆண் : பகலும் வேண்டாம்
 வெளிச்சம் வேண்டாம்
 காலை இல்லாத
 மாலை தான் நீயே
ஆண் : தூரே ஹே தூரே
 உல்லாசம் நீ
 தூரே ஹே தூரே
 என் சுவாசமே
ஆண் : தூரே ஹே தூரே
 என் ஆஸ்வாசம் நீ
 தூரே ஹே தூரே
 அன்பே
ஆண் : ஏய் பட்டாசு பூவே
 கண்ணாடி பூவே
 உன்னாலே நானும் ஆளானேன்
 பொல்லாத பூவே
 கிள்ளாதா பூவே
 நீ பார்த்தால் நானும் தூளாவேன்
ஆண் : நீயே
 எனை கொள்ளை கொள்ளையாய்
 கொள்ளை அடித்தாயே
 கொல்லாதே அழகியே
 சின்ன சின்னதாய்
 நெஞ்சை அள்ளாதே பூவே
ஆண் : பட்டாசு பூவே
 கொல்லாத பூவே
 கிள்ளாத பூவே
 கொல்லாதே கொல்லாதே
 கொல்லாதே அழகியே



