Singer : Kapil Kapilan
Music by : Sam C S
Lyrics by : Sam C S
Yea madhiye
Manasa padicha nee
Naan tholaiya
Badhila kedacha nee
Enil sangamikira kaataaru neeyaa
Vattamittu enai saaithaaye neeya
Enil santhamigira paadal vari neeya
Enai vedanakida maanai vandhaaya
Unapakkum kaalamellam
Pookum naalamellam
Adiye arive neeyum vaayendi
Jenmam thaayendi vinji pooyendi
Vaa ulagam nee
Male and Chorus : Yea tappunu tappunu ennula
Ottura 0ttura nee mella
Pattunu pattunu kaadhala
Nenjukkulla kotti kotti nee vella
Male and Chorus : Tappunu tappunu ennula
Ottura 0ttura nee mella
Pattunu pattunu kaadhala
Nenjukkulla kotti kotti nee vella
Maaradhe payanam avalum paatha
Theerathe kanavum onna sendha
Theeyadhe nelava nelave vandhe
Oyaadhe anba kadalaa ava thandaa
Male and Chorus : Adikira puyalum alaiyila kadalum
Enakkulla enakkula nee dhaane
Vedikira ulaiyaa thudikira nenappum
Eppavume enakkula thandhayee
Thoorigaiyana penna nee
Enai thookilidum kavi jenna nee
Nermaraiyaare vinna nee
Enai thooliyidum thamizh panna nee
Male and Chorus : En uravum nee uyirum nee
En ulagam nee
Male and Chorus : {Yea tappunu tappunu ennula
Ottura 0ttura nee mella
Pattunu pattunu kaadhala
Nenjukkulla kotti kotti nee vella
Male and Chorus : Tappunu tappunu ennula
Ottura 0ttura nee mella
Pattunu pattunu kaadhala
Nenjukkulla kotti kotti nee vella} (3)
Yea madhiye
Manasa padicha nee
Naan tholaiya
Badhila kedacha nee
பாடகர் : கபில் கபிலன்
இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்
பாடல் ஆசிரியர் : சாம் சி எஸ்
ஆண் : ஏ மதியே மனச படிச்ச நீ
நான் தொலைய பதிலா கிடச்ச நீ
ஆண் : எனில் சங்கமிக்க காட்டாறு நீயா
வட்டமிட்டு எனை சாய்த்தாயே நீயா
எனில் சந்தமாகிற பாடல் வரி நீயா
எனை வேடனாக்கிட மானாய் வந்தாயா
ஆண் : உனபாக்கும் காலமெல்லாம்
பூக்கும் நாளமெல்லாம் அடியே
அறிவே நீயும் வாயேன்டி
ஜென்மம் தாயேன்டி விஞ்சி போயேன்டி
வா உலகம் நீ
ஆண் மற்றும் குழு : யே டப்புனு டப்புனு என்னுள்ள
ஓட்டுற ஓட்டுற நீ மெல்ல
பட்டுனு பட்டுனு காதல
நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல
ஆண் மற்றும் குழு : டப்புனு டப்புனு என்னுள்ள
ஓட்டி ஓட்டுற நீ மெல்ல
பட்டுனு பட்டுனு காதல
நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல
ஆண் : மாறாதே பயணம் அவளும் பாத்தா
தீராதே கனவும் ஒன்னா சேந்தா
தேயாதே நெலவா நிலவே வந்தே
ஓயாதே அன்ப கடலா அவ தந்தா
ஆண் மற்றும் குழு : அடிக்கிற புயலும் அலையில கடலும்
எனக்குள்ள எனக்குள்ள நீ தானே
வெடிக்கிற உலையா துடிக்கிற நெனப்பும்
எப்பவுமே எனக்குள்ள தந்தாயே
ஆண் : தூரிகயான பெண்ணே நீ
எனை தூக்கிலிடும் கவி ஜென்னா நீ
நேர்மறையான விண்ணே நீ
எனைத் தூளியிடும் தமிழ் பண்ணா நீ
ஆண் மற்றும் குழு : என் உறவும் நீ
உயிரும் நீ
உலகம் நீ
ஆண் மற்றும் குழு : {யே டப்புனு டப்புனு என்னுள்ள
ஓட்டுற ஓட்டுற நீ மெல்ல
பட்டுனு பட்டுனு காதல
நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல
ஆண் மற்றும் குழு : டப்புனு டப்புனு என்னுள்ள
ஓட்டி ஓட்டுற நீ மெல்ல
பட்டுனு பட்டுனு காதல
நெஞ்சுக்குள்ள கொட்டி கொட்டி நீ வெல்ல} (3)
ஆண் : ஏ மதியே மனச படிச்ச நீ
நான் தொலைய பதிலா கிடச்ச நீ