Singer : T. M. Soundararajan
Music by : Gangai Amaran
Lyrics by : Jaidurai
Male : Koondhal avizhnthathammaa
Kungumam kalainthathammaa
Yaar siriththaalum yaar azhuthaalum
Kudumba vaazhkkai mudinthathammaa….
Male : Koondhal avizhnthathammaa
Kungumam kalainthathammaa
Yaar siriththaalum yaar azhuthaalum
Kudumba vaazhkkai mudinthathammaa….
Male : Koondhal avizhnthathammaa
Kungumam kalainthathammaa
Male : Panaththai perithaai enniyavan
Padharum nilaiyai paarumammaa
Panaththai perithaai enniyavan
Padharum nilaiyai paarumammaa
Intha paavigal mannil piranthathanaal
Paavigal mannil piranthathanaal
Pala pear vaazhkkaiyum azhinthathammaa
Male : Koondhal avizhnthathammaa
Kungumam kalainthathammaa
Male : Uyirukku uyiraai pazhagiyavan
Urugum nilaiyai paarumammaa
Uyirukku uyiraai pazhagiyavan
Urugum nilaiyai paarumammaa
Avan unnudan saernthu vaazhnthirunthaal
Unnudan saernthu vaazhnthirunthaal
Ungal vaazhve inbamammaa….
Male : Koondhal avizhnthathammaa
Kungumam kalainthathammaa
Yaar siriththaalum yaar azhuthaalum
Kudumba vaazhkkai mudinthathammaa….
Male : Koondhal avizhnthathammaa
Kungumam kalainthathammaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : ஜெய்துரை
ஆண் : கூந்தல் அவிழ்ந்ததம்மா
 குங்குமம் கலைந்ததம்மா
 யார் சிரித்தாலும் யார் அழுதாலும்
 குடும்ப வாழ்க்கை முடிந்ததம்மா……..
ஆண் : கூந்தல் அவிழ்ந்ததம்மா
 குங்குமம் கலைந்ததம்மா
 யார் சிரித்தாலும் யார் அழுதாலும்
 குடும்ப வாழ்க்கை முடிந்ததம்மா……..
ஆண் : கூந்தல் அவிழ்ந்ததம்மா
 குங்குமம் கலைந்ததம்மா
ஆண் : பணத்தை பெரிதாய் எண்ணியவன்
 பதறும் நிலையை பாருமம்மா
 பணத்தை பெரிதாய் எண்ணியவன்
 பதறும் நிலையை பாருமம்மா
 இந்த பாவிகள் மண்ணில் பிறந்ததனால்
 பாவிகள் மண்ணில் பிறந்ததனால்
 பல பேர் வாழ்க்கையும் அழிந்ததம்மா
ஆண் : கூந்தல் அவிழ்ந்ததம்மா
 குங்குமம் கலைந்ததம்மா
ஆண் : உயிருக்கு உயிராய் பழகியவன்
 உருகும் நிலையை பாருமம்மா
 உயிருக்கு உயிராய் பழகியவன்
 உருகும் நிலையை பாருமம்மா
 அவன் உன்னுடன் சேர்ந்து வாழ்ந்திருந்தால்
 உன்னுடன் சேர்ந்து வாழ்ந்திருந்தால்
 உங்கள் வாழ்வே இன்பமம்மா…….
ஆண் : கூந்தல் அவிழ்ந்ததம்மா
 குங்குமம் கலைந்ததம்மா
 யார் சிரித்தாலும் யார் அழுதாலும்
 குடும்ப வாழ்க்கை முடிந்ததம்மா……..
ஆண் : கூந்தல் அவிழ்ந்ததம்மா
 குங்குமம் கலைந்ததம்மா



