Daladikkum Pappa Song Lyrics is the track from Abalai Anjugam Tamil Film– 1959, Starring Master T. R. Mahalingam, Sowkar Janaki, V. R. Rajagopal and M. N. Rajam. This song was sung by P. Leela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Thanjai Ramaiya Dass.

Singer : P. Leela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Thanjai Ramaiya Dass

Female : Daaladikkum pappa jollyaaga vaappaa
Daaladikkum pappa jollyaaga vaappaa
Jodikkethu ivvulagil thaappaa
Kadhal jodikkethu ivvulagil thaappaa

Female : Daaladikkum pappa jollyaaga vaappaa
Jodikkethu ivvulagil thaappaa
Kadhal jodikkethu ivvulagil thaappaa

Female : Rasigar ulagil naan star-u
Nadana raniyaagum en peru
Rasigar ulagil naan star-u
Nadana raniyaagum en peru

Female : Intha perai kondu aeroplane-il
Hollywood seemai ellaam touradichchi
Kaatta poraen paaru….
Intha perai kondu aeroplane-il
Hollywood seemai ellaam touradichchi
Kaatta poraen paaru…

Female : Daaladikkum pappa jollyaaga vaappaa
Jodikkethu ivvulagil thaappaa
Kadhal jodikkethu ivvulagil thaappaa

Female : Thanthanathana thanthina thanthaanaa
Un sagada yogam idhuthaanaa
Thanthanathana thanthina thanthaanaa
Un sagada yogam idhuthaanaa

Female : Inge number onnu mainer ellaam
Naanayaththa kaattikkittu
Sollikkaama poyidunga veenaa
Inge number onnu mainer ellaam
Naanayaththa kaattikkittu
Sollikkaama poyidunga veenaa

Female : Daaladikkum pappa jollyaaga vaappaa
Jodikkethu ivvulagil thaappaa
Kadhal jodikkethu ivvulagil thaappaa

Female : Vaanavil maeniyai paaru
Adhan varna jaalangal vegu joru
Vaanavil maeniyai paaru
Adhan varna jaalangal vegu joru

Female : Antha vaaliba kaalanthavari
Vayathaana kokku pola
Vaanaththil marainthaal ketpathaaru

Female : Idhu daaladikkum pappa jollyaaga vaappaa
Jodikkethu ivvulagil thaappaa
Kadhal jodikkethu ivvulagil thaappaa

Female : Daaladikkum pappa jollyaaga vaappaa
Jodikkethu ivvulagil thaappaa
Kadhal jodikkethu ivvulagil thaappaa

Male : Ilaiya kanniyin azhagiya vathanam
Malarntha thevvithamo
Adhu ilaiyillaamal kodiyillaamal
Valarntha thevvithamo valarntha thevvithamo

Female : Pazhagu thamizhil pudhumaiyin inimai
Pirantha thevvithamo
Naam padiththa paadamum pazhaiya kaalamum
Marantha thevvithamo marantha thevvithamo

Male : Maangilai melae poongodi Thaavi
Padarntha thevvithamo
Female : Aa….aa….aa….aa…aa…
Maan vizhi ungal maarbinil thaavi
Malarnthathvvithmae malarnthathavvithamae

Male : Ilaiya kanniyin azhagiya vathanam
Malarntha thevvithamo
Adhu ilaiyillaamal kodiyillaamal
Valarntha thevvithamo valarntha thevvithamo

Female : Poomagal maeni aadhavanaalae
Polintha thevvithamo
Male : Maan magal maeni thaamarai polae
Sivantha thevvithamo sivantha thevvithamo

Both : Kanintha bhoomiyil neeyum naanum
Inaintha thevvithamo
Kadalum nadhiyum saernthathu polae
Kalantha thevvithamo….inainthathavvithamae
Aa…aa….aa…aa…aa…aa….aa….aa…aa…

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ்

பெண் : டாலடிக்கும் பாப்பா ஜாலியாக வாப்பா
டாலடிக்கும் பாப்பா ஜாலியாக வாப்பா
ஜோடிக்கேது இவ்வுலகில் தாப்பா
காதல் ஜோடிக்கேது இவ்வுலகில் தாப்பா

பெண் : டாலடிக்கும் பாப்பா ஜாலியாக வாப்பா…..
ஜோடிக்கேது இவ்வுலகில் தாப்பா
காதல் ஜோடிக்கேது இவ்வுலகில் தாப்பா

பெண் : ரசிகர் உலகில் நான் ஸ்டாரு
நடன ராணியாகும் என் பேரு
ரசிகர் உலகில் நான் ஸ்டாரு
நடன ராணியாகும் என் பேரு

பெண் : இந்த பேரைக் கொண்டு ஏரோப்ளானில்
ஹாலிவுட்டு சீமைஎல்லாம் டூரடிச்சிக்
காட்டப் போறேன் பாரு……
இந்த பேரைக் கொண்டு ஏரோப்ளானில்
ஹாலிவுட்டு சீமைஎல்லாம் டூரடிச்சிக்
காட்டப் போறேன் பாரு……

பெண் : டாலடிக்கும் பாப்பா ஜாலியாக வாப்பா…..
ஜோடிக்கேது இவ்வுலகில் தாப்பா
காதல் ஜோடிக்கேது இவ்வுலகில் தாப்பா

பெண் : தந்தனதன தந்தின தந்தானா
உன் சகட யோகம் இதுதானா
தந்தனதன தந்தின தந்தானா
உன் சகட யோகம் இதுதானா

பெண் : இங்கே நம்பர் ஒன்னு மைனர் எல்லாம்
நாணயத்த காட்டிக்கிட்டு
சொல்லிக்காம போயிடுங்க வீணா
இங்கே நம்பர் ஒன்னு மைனர் எல்லாம்
நாணயத்த காட்டிக்கிட்டு
சொல்லிக்காம போயிடுங்க வீணா

பெண் : டாலடிக்கும் பாப்பா ஜாலியாக வாப்பா…..
ஜோடிக்கேது இவ்வுலகில் தாப்பா
காதல் ஜோடிக்கேது இவ்வுலகில் தாப்பா

பெண் : வானவில் மேனியை பாரு
அதன் வர்ண ஜாலங்கள் வெகு ஜோரு
வானவில் மேனியை பாரு
அதன் வர்ண ஜாலங்கள் வெகு ஜோரு

பெண் : அந்த வாலிபக் காலந்தவறி
வயதான கொக்கு போல
வானத்தில் மறைந்தால் கேட்பதாரு…

பெண் : இது டாலடிக்கும் பாப்பா ஜாலியாக வாப்பா…..
ஜோடிக்கேது இவ்வுலகில் தாப்பா
காதல் ஜோடிக்கேது இவ்வுலகில் தாப்பா

பெண் : டாலடிக்கும் பாப்பா ஜாலியாக வாப்பா…..
ஜோடிக்கேது இவ்வுலகில் தாப்பா
காதல் ஜோடிக்கேது இவ்வுலகில் தாப்பா

ஆண் : இளைய கன்னியின் அழகிய வதனம்
மலர்ந்த தெவ்விதமோ
அது இலையில்லாமல் கொடியில்லாமல்
வளர்ந்த தெவ்விதமோ வளர்ந்த தெவ்விதமோ

பெண் : பழகு தமிழில் புதுமையின் இனிமை
பிறந்த தெவ்விதமோ – நாம்
படித்த பாடமும் பழைய காலமும்
மறந்த தெவ்விதமோ……..மறந்த தெவ்விதமோ……..

ஆண் : மாங்கிளை மேலே பூங்கொடி தாவிப்
படர்ந்த தெவ்விதமோ
பெண் : ஆ…..ஆ…….ஆ…….ஆ…….ஆ……ஆ……
மான் விழி உங்கள் மார்பினில் தாவி
மலர்ந்ததவ்விதமே மலர்ந்ததவ்விதமே

ஆண் : இளைய கன்னியின் அழகிய வதனம்
மலர்ந்த தெவ்விதமோ
அது இலையில்லாமல் கொடியில்லாமல்
வளர்ந்த தெவ்விதமோ வளர்ந்த தெவ்விதமோ

பெண் : பூமகள் மேனி ஆதவனாலே
பொலிந்த தெவ்விதமோ
ஆண் : மான் மகள் மேனி தாமரைப் போலே
சிவந்த தெவ்விதமோ சிவந்த தெவ்விதமோ

இருவர் : கனிந்த பூமியில் நீயும் நானும்
இணைந்த தெவ்விதமோ
கடலும் நதியும் சேர்ந்தது போலே
கலந்த தெவ்விதமோ…..இணைந்ததவ்விதமே…….
ஆ……ஆ………ஆ…….ஆ…….ஆ…….ஆ…….ஆ……ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here