Kankanum Katchiye Song Lyrics is the track from Ratha Pasam Tamil Film– 1954, Starring T. K. Shanmugam, T. K. Bhagavathi, T. S. Balaiah, Anjalidevi andM. S. Draupathi. This song was sung by Radha Jayalakshmi and the music was composed by A. V. Nadarajan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.
Singer : Radha Jayalakshmi
Music Director : A. V. Nadarajan
Lyricist : Ku. Ma. Balasubramaniyam
Female : Kann kaanum kaatchiyae inbamaa
Manadhaal kaanbadhae azhivilaa inbamaa
Kann irundhum kann kaanum kaatchiyae inbamaa
Manadhaal kaanbadhae azhivilaa inbamaa
Female : Kann irundhum kann kaanum kaatchiyae inbamaa
Manadhaal kaanbadhae azhivilaa inbamaa
Female : Vanna mayil thaan irundhum
Van kozhiyudanae madhana leelaiyadi
Vaazhvadhae inbamaa
Vanna mayil thaan irundhum
Van kozhiyudanae madhana leelaiyadi
Vaazhvadhae inbamaa
Female : Alaiulaavum kadalilae
Aasai thendral kaatrinilae
Nilaiyiladha odathilae
Ninaivizhandhu selvadhae inbamaa
Female : Kannillaadhavan kalai kugaiyilae
Kaanum azhagedhuvoo
Unmai unarndhum vazhi thadumaari
Odi alaivadhuvoo
Female : Kann kaanum kaatchiyae inbamaa
Manadhaal kaanbadhae azhivilaa inbamaa
Kann irundhum kann kaanum kaatchiyae inbamaa
Manadhaal kaanbadhae azhivilaa inbamaa
Female : Kann irundhum kann kaanum kaatchiyae inbamaa
Manadhaal kaanbadhae azhivilaa inbamaa…
பாடகி : ராதா ஜெயலட்சுமி
இசை அமைப்பாளர் : ஏ. வி. நடராஜன்
பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியன்
பெண் : கண்காணும் காட்சியே இன்பமா
மனதால் காண்பதே அழிவிலா இன்பமா
கண்ணிருந்தும் கண்காணும் காட்சியே இன்பமா
மனதால் காண்பதே அழிவிலா இன்பமா……..
பெண் : கண்ணிருந்தும் கண்காணும் காட்சியே இன்பமா
மனதால் காண்பதே அழிவிலா இன்பமா……..
பெண் : வண்ணமயில் தானிருந்தும்
வான்கோழியுடனே மதன லீலையாடி
வாழ்வதே இன்பமா…..
வண்ணமயில் தானிருந்தும்
வான்கோழியுடனே மதன லீலையாடி
வாழ்வதே இன்பமா…..
பெண் : அலையுலாவும் கடலிலே
ஆசைத் தென்றல் காற்றினிலே
நிலையிலாத ஓடத்திலே
நினைவிழந்து செல்வதே இன்பமா
பெண் : கண்ணில்லாதவன் கலைக் குகையிலே
காணும் அழகெதுவோ
உண்மையுணர்ந்தும் வழி தடுமாறி
ஓடி அலைவதுவோ…….
பெண் : கண்காணும் காட்சியே இன்பமா
மனதால் காண்பதே அழிவிலா இன்பமா
கண்ணிருந்தும் கண்காணும் காட்சியே இன்பமா
மனதால் காண்பதே அழிவிலா இன்பமா……..
பெண் : கண்ணிருந்தும் கண்காணும் காட்சியே இன்பமா
மனதால் காண்பதே அழிவிலா இன்பமா……..