Evaridathum Thavarillai Song Lyrics is the track from Vivasayee Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Udumalai Narayanakavi.
Singer : P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : Udumalai Narayanakavi
Female : Evaridathum thavarum illai
Enakku thaan thollai
Evaridathum thavarum illai
Enakku thaan thollai
Innadhu dhaan seivadhendrum
Puriyavillai
Ammaa ammaa
Evaridathum thavarum illai
Enakku thaan thollai
Female : Karam piditha kanavar sollai
Kadandhiduvaeno
Ratha kalappil vandha kula kodiyai
Kai viduvaeno
Karam piditha kanavar sollai
Kadandhiduvaeno
Ratha kalappil vandha kula kodiyai
Kai viduvaeno
Female : Iruvarukkum kurai varaamal
Udhavi seivaeno
Iruvarukkum kurai varaamal
Udhavi seivaeno
Adhil kuraivu vandhaal uyirudanae
Ulagil uivaeno
Ammaa ammaa….aaa…
Evaridathum thavarum illai
Enakku thaan thollai
Female : Kaadhal thannai marakka chonnaal
Saadhal aagumae
Avar ganniyathai izhakka chonnaal
Modhal aagumae
Kaadhal thannai marakka chonnaal
Saadhal aagumae
Avar ganniyathai izhakka chonnaal
Modhal aagumae
Female : Kaadhal indri modhal indri
Sangadam theeraadho
Kaadhal indri modhal indri
Sangadam theeraadho
Perum sandhosham thaan engal vaazhvil
Vandhu saeraadho
Ammaa ammaa….aaa…
Evaridathum thavarum illai
Enakku thaan thollai
Innadhu dhaan seivadhendrum
Puriyavillai
Ammaa amammaa
Evaridathum thavarum illai
Enakku thaan thollai
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி
பெண் : எவரிடத்தும் தவறும் இல்லை
எனக்குத் தான் தொல்லை
எவரிடத்தும் தவறும் இல்லை
எனக்குத் தான் தொல்லை
இன்னது தான் செய்வதென்றும்
புரியவில்லை..
அம்மா .. அம்மா ..
எவரிடத்தும் தவறும் இல்லை
எனக்குத் தான் தொல்லை
பெண் : கரம் பிடித்த கணவர் சொல்லைக்
கடந்திடுவேனோ
ரத்தக் கலப்பில் வந்த குலக் கொடியை
கை விடுவேனோ
கரம் பிடித்த கணவர் சொல்லைக்
கடந்திடுவேனோ
ரத்தக் கலப்பில் வந்த குலக் கொடியை
கை விடுவேனோ
பெண் : இருவருக்கும் குறை வராமல்
உதவி செய்வேனோ
இருவருக்கும் குறை வராமல்
உதவி செய்வேனோ
அதில் குறைவு வந்தால் உயிருடனே
உலகில் உய்வேனோ…
அம்மா .. அம்மா . ..ஆஅ
எவரிடத்தும் தவறும் இல்லை
எனக்குத் தான் தொல்லை
பெண் : காதல் தன்னை மறக்கச்
சொன்னால் சாதல் ஆகுமே
அவர் கண்ணியத்தை இழக்கச்
சொன்னால் மோதல் ஆகுமே
காதல் தன்னை மறக்கச்
சொன்னால் சாதல் ஆகுமே
அவர் கண்ணியத்தை இழக்கச்
சொன்னால் மோதல் ஆகுமே
பெண் : சாதல் இன்றி மோதல்
இன்றி சங்கடம் தீராதோ
சாதல் இன்றி மோதல்
இன்றி சங்கடம் தீராதோ
பெரும் சந்தோஷம் தான்
எங்கள் வாழ்வில் வந்து சேராதோ
அம்மா .. அம்மா .
எவரிடத்தும் தவறும் இல்லை
எனக்குத் தான் தொல்லை
இன்னது தான் செய்வதென்றும்
புரியவில்லை..
அம்மா .. அம்அம்மா ..
எவரிடத்தும் தவறும் இல்லை
எனக்குத் தான் தொல்லை