Ippadithan Irukka Song Lyrics is the track from Vivasayee Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, V. K. Ramasamy, K. Balaji, Major Sundararajan, J. Jayalalitha, Ramaprabha and P.K. Saraswathi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Udumalai Narayanakavi.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : Udumalai Narayanakavi

Male : Ippadithaan irukka venum pombala
English’-u padichaalum inbathamizh naatile
Ippadithaan irukka venum pombala

Female : Unga sorpadiye
Nadandhukkuren sollunga
Naan eppadi eppadi irukanumo
Appadi appadi maathunga
Sorpadiye nadandhukkuren sollunga
Male : Ippadithaan irukka venum pombala

Male : Vaanam paartha vivasayinga
Naadu allavoo
Ingu maanam naanam pengaluku
Aadai allavoo
Adhuku… ippadithaan irukka venum pombala

Male : Udal azhagai oorumecha kaatakoodaadhu
Mele udupugalai idupu theriya maatakoodaadhu
Udal azhagai oorumecha kaatakoodaadhu
Mele udupugalai idupu theriya maatakoodaadhu
Udhattu mele sivapu saayam theetakoodaadhu
Yer uzhavarukku yetra panbai maatrakoodaadhu

Female : Naalukunaal naagarigam maaridumbodhu
Konjam naamalundhaan maarikittaa
Adhile thappedhu
Naalukunaal naagarigam maaridumbodhu
Konjam naamalundhaan maarikittaa
Adhile thappedhu

Male : Ippadithaan irukka venum pombala

Humming : ……………….

Male : Poo mudinja koondhal
Pazhaiya neelam irukudhaa
Ipo ponmbalainga ellaathukkum
Puruvam irukudhaa
Poo mudinja koondhal
Pazhaiya neelam irukudhaa
Ipo ponmbalainga ellaathukkum
Puruvam irukudhaa
Kazhudha thenji katterumbaachi naatile
Pengal kaariyathai aambala paakiraan veetile

Female : Ellaarodu ennaiyum serka koodaadhu
Velai edhu koduthaalum seiven thappaadhu
Ellaarodu ennaiyum serka koodaadhu
Velai edhu koduthaalum seiven thappaadhu
Sollunga

Male : Kalai edukanum vilaiya vekkanum
Kadhiru muthinaa vayal arukanum
Kattum sumakanum kalamum sekkanum
Kaatha paathu thoothi vidanum
Kaala neram kadandhidaama
Naalaa velaiyum naame paarkanum

Male : Ippadithaan irukka venum pombala
English’-u padichaalum inbathamizh naatile
Ippadithaan irukka venum pombala

பாடகர்கள் : டி . எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

ஆண் : இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே
இங்கிலீஷ படிச்சாலும்
இன்பத் தமிழ் நாட்டிலே
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே

பெண் : உங்க சொற்படியே
நடத்துக்குறேன் சொல்லுங்க
நான் எப்படி எப்படி இருக்கணுமோ
அப்படி அப்படி மாத்துங்க
சொற்படியே நடத்துக்குறேன் சொல்லுங்க
ஆண் : இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே

ஆண் : மானம் பாத்த வெவசாயிங்க
நாடு அல்லவோ
இங்கு மானம் நாணம் பெண்களுக்கு
ஆடை அல்லவோ..
அதுக்கு …இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே

ஆண் : உடல் அழகை ஊரு மெச்ச காட்ட கூடாது
மேலே உடுப்புகளை இடுப்பு தெரிய மாட்ட கூடாது
உடல் அழகை ஊரு மெச்ச காட்ட கூடாது
மேலே உடுப்புகளை இடுப்பு தெரிய மாட்ட கூடாது
உதட்டு மேலே சிவப்பு சாயம் தீட்ட கூடாது
ஏர் உழவருக்கு ஏற்ற பண்பை மாற்றக் கூடாது

பெண் : நாளுக்கு நாள் நாகரிகம் மாறிடும் போது
கொஞ்சம் நாமளும் தான் மாறிக்கிட்டா
அதிலேதப்பேது
நாளுக்கு நாள் நாகரிகம் மாறிடும் போது
கொஞ்சம் நாமளும் தான் மாறிக்கிட்டா
அதிலேதப்பேது

ஆண் : இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே

முனங்கல் : ………………….

ஆண் : பூ முடிஞ்ச கூந்தல்
பழைய நீளம் இருக்குதா
இப்ப பொம்பளைங்க
எல்லாத்துக்கும் புருவம் இருக்குதா
பூ முடிஞ்ச கூந்தல்
பழைய நீளம் இருக்குதா
இப்ப பொம்பளைங்க
எல்லாத்துக்கும் புருவம் இருக்குதா
கழுதை தேஞ்சு கட்டெறும்பாச்சு நாட்டுலே
பெண்கள் காரியத்த ஆம்பள பாக்குறான் வீட்டுல

பெண் : எல்லாரோட என்னையும் சேக்கக் கூடாது
வேலை எது கொடுத்தாலும்
செய்வேன் தப்பாது..
எல்லாரோட என்னையும் சேக்கக் கூடாது
வேலை எது கொடுத்தாலும்
செய்வேன் தப்பாது….
சொல்லுங்க

ஆண் : களையெடுக்கணும் வெளைய வைக்கணும்
கதிரு முத்தின வயலறுக்கணும்
கட்டுஞ் சொமக்கணும்… களமுஞ் சேக்கணும்
காத்தப் பாத்து தூத்தி விடணும்
காலம் நேரம் கடந்திடாமே
நாலா வேலையும் நாமே பாக்கணும்
ஹோ ஹோ ஹோ அதுக்கு…..

ஆண் : இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே
இங்கிலீஷ படிச்சாலும்
இன்பத் தமிழ் நாட்டிலே
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Anju Vanna Poove Song: Click Here