Varushathile Oru Song Lyrics is a track from Kalyanikku Kalyanam Tamil Film– 1959, Starring S. S. Rajendran, Prem Nazeer, K. A. Thangavelu, T. S. Balaiah, V. K. Ramasamy, V. R. Rajagopal, M. N. Rajam, Mynavathi, G. Sakunthala, Ragini, K. Malathi, Lakshmi Praba and S. N. Lakshmi. This song was sung by T. M. Soundarajan, P. Leela and A. P. Komala and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Pattukottai Kalyanasundaram.

Singers : T. M. Soundarajan, P. Leela and A. P. Komala

Music Director : G. Ramanathan

Lyricist : Pattukottai Kalyanasundaram

Female Chorus : Varushathilae oru naalu deepavali
Magizhchikkuriya naalu indha deepavali
Varushathilae oru naalu deepavali
Magizhchikkuriya naalu indha deepavali
Manaiviyum kanavarum makkalodu yaavarum
Manaiviyum kanavarum makkalodu yaavarum
Mangalamaai kondaadum deepavali….deepavali
Mangalamaai kondaadum deepavali….deepavali
Varushathilae oru naalu deepavali
Magizhchikkuriya naalu indha deepavali

Female Chorus : Manasukkulirukkira kavalaigal ellaam
Maraindhida varum naalu
Manasukkulirukkira kavalaigal ellaam
Maraindhida varum naalu
Vaadikkaiyaagha pattini kidandhorr
Vayiru neraiyum naalu
Vaadikkaiyaagha pattini kidandhorr
Vayiru neraiyum naalu

Female Chorus : Nenaikka mudiyaadha kaatchigal ellaam
Naeril theriyum naalu
Nenaikka mudiyaadha kaatchigal ellaam
Naeril theriyum naalu
Neenda kaalamaai aandugal dhoorum
Nigazhndhidum peru naalu
Neenda kaalamaai aandugal dhoorum
Nigazhndhidum peru naalu

Male : Kannae kannukkul nadagamaadidum
Pennae innamum naanamaa
Kannae kannukkul nadagamaadidum
Pennae innamum naanamaa

Female : Ennam kalandha pinn ennai pirindhadhum
Inbam marandhadhum gnyaayamaa
Ennam kalandha pinn ennai pirindhadhum
Inbam marandhadhum gnyaayamaa

Male : Unnai pirindha naan
Unnaal melindhidum
Unmai marandhadhum yenamma
Unnai pirindha naan
Unnaal melindhidum
Unmai marandhadhum yenamma

Female : Innal thodarndhadhai ellaam marandhini
Endrum perum sugam kaanalaam
Innal thodarndhadhai ellaam marandhini
Endrum perum sugam kaanalaam

Male : Haaa…aa…aaa…aaa
Female : Ponnum vairamum polae
Inaindhullom
Pongum magizhchiyil aadalaam

Female : Haaa…aa…aaa…aaa
Male : Ponnum vairamum polae
Inaindhullom
Pongum magizhchiyil aadalaam

Both : Haaa…aa…aaa…aaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. லீலா மற்றும் ஏ. பி. கோமளா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பெண் குழு : வருஷத்திலே ஒரு நாளு தீபாவளி
மகிழ்ச்சிக்குரிய நாளு இந்த தீபாவளி
வருஷத்திலே ஒரு நாளு தீபாவளி
மகிழ்ச்சிக்குரிய நாளு இந்த தீபாவளி
மனைவியும் கணவரும் மக்களோடு யாவரும்
மனைவியும் கணவரும் மக்களோடு யாவரும்
மங்களமாய்க் கொண்டாடும் தீபாவளி ……தீபாவளி
மங்களமாய்க் கொண்டாடும் தீபாவளி ……தீபாவளி
வருஷத்திலே ஒரு நாளு தீபாவளி
மகிழ்ச்சிக்குரிய நாளு இந்த தீபாவளி

பெண் குழு : மனசுக்குள்ளிருக்கிற கவலைகளெல்லாம்
மறைந்திட வரும் நாளு!
மனசுக்குள்ளிருக்கிற கவலைகளெல்லாம்
மறைந்திட வரும் நாளு!
வாடிக்கையாகப் பட்டினி கிடந்தோர்
வயிறு நெறையும் நாளு
வாடிக்கையாகப் பட்டினி கிடந்தோர்
வயிறு நெறையும் நாளு

பெண் குழு : நெனைக்க முடியாத காட்சிகளெல்லாம்
நேரில் தெரியும் நாளு
நெனைக்க முடியாத காட்சிகளெல்லாம்
நேரில் தெரியும் நாளு
நீண்ட காலமாய் ஆண்டுகள் தோறும்
நிகழ்ந்திடும் பெரு நாளு
வருஷத்திலே ஒரு நாளு தீபாவளி
மகிழ்ச்சிக்குரிய நாளு இந்த தீபாவளி

ஆண் : கண்ணே கண்ணுக்குள் நாடகமாடிடும்
பெண்ணே இன்னமும் நாணமா?
கண்ணே கண்ணுக்குள் நாடகமாடிடும்
பெண்ணே இன்னமும் நாணமா?

பெண் : எண்ணம் கலந்தபின் என்னைப் பிரிந்ததும்
இன்பம் மறந்ததும் ஞாயமா
எண்ணம் கலந்தபின் என்னைப் பிரிந்ததும்
இன்பம் மறந்ததும் ஞாயமா

ஆண் : உன்னைப் பிரிந்து நான்
உன்னால் மெலிந்திடும்
உண்மை மறந்ததும் ஏனம்மா
உன்னைப் பிரிந்து நான்
உன்னால் மெலிந்திடும்
உண்மை மறந்ததும் ஏனம்மா

பெண் : இன்னல் தொடர்ந்தகதை எல்லாம் மறந்தினி
என்றும் பெரும் சுகம் காணலாம்
இன்னல் தொடர்ந்தகதை எல்லாம் மறந்தினி
என்றும் பெரும் சுகம் காணலாம்

ஆண் : ஹா…ஆஅ..ஆஆ
பெண் : பொன்னும் வைரமும்போலே
இணைந்துள்ளோம்
பொங்கும் மகிழ்ச்சியில் ஆடலாம்

பெண் : ஹா…ஆஅ..ஆஆ
ஆண் : பொன்னும் வைரமும்போலே
இணைந்துள்ளோம்
பொங்கும் மகிழ்ச்சியில் ஆடலாம்

இருவர் : ஹா…ஆஅ..ஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here