Intha Nilavai Song Lyrics is a track from Bhavani Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Major Sundararajan, C. R. Vijayakumari, L. Vijayalakshmi, Vanishree, M. V. Rajamma and Manorama. This song was sung by T. M. Soundarajan, P. Susheela, L. R. Eswari and P. B. Sreenivas and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.
Singers : T. M. Soundarajan, P. Susheela, L. R. Eswari and P. B. Sreenivas
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Kannadasan
Female : Indha nilavai naan paarthaal
Adhu enakena vanthathu pol irukkum
En ninaivai eduthu varum
Unthan nenjinil koduthu vidum
Indha nilavai naan paarthaal
Adhu enakena vanthathu pol irukkum
En ninaivai eduthu varum
Unthan nenjinil koduthu vidum
Male : Irave varuga urave varuga…
Male : Thooya manjathil paavai nenajathil
Naan irukka paarthirukkum kaadhal vennila
Naangu kanngal pesi kollattum
Female : Kaalayil vettkkam maalaiyil pakkam
Naalai innum veandum endru theadidum ullam
Kungumapottu nenjinil pattu
Kodi innbam odi vanthu baavanai sollum
Both : Irave varuga urave varuga…
Indha nilavai naan paarthaal
Adhu enakena vanthathu pol irukkum
En ninaivai eduthu varum
Unthan nenjinil koduthu vidum
Humming : …….
Female : Kannaadi kinnangalil mathu rasam eduthu
Pen endru persolli
En kayil koduthu
Kannale paruga sonnaan
Adhil vandaaga amara sonnan
Female : oru maalai malar koduthu
Athil neeyum kudiyiurkka
Azhaithaal varuven
Anaithaal thaan tharuven
Female : Kalyana pen enum
Per ondru koduthu
Kannaadi kinnangalil mathu rasam eduthu
Kannale parugi vidu
Adhil vandaaga amarnthu vidu
Male : Adhu naalai nadakkattume
Intha neram inikattume
Idhu thaan oru naal
Ninaithaal sugam tharum naal
Both : Intha nilavai paarthaal
Adhu namakena vanthathu polirukkum
Oru ninaivai eduthu varum
Maru nenjinil koduthu vidum
Irave varuga urave varuga…
Female : Oorellam sirikkum osai
Urangaathe kangal inge
Oorellam sirikkum osai
Urangaathe kangal inge
Naalellam thanimai inge
Naan theadum vaazhkai enge
Naan theadum vaazhkai enge
Female : Malargalile vaasamillai
Manjalile azhagu illai
Thalaivanidam kaadhal illai
Iravanidam karunai illai
Female : Indha nilavai naan paarthaal
Adhu enakena vanthathu pol irukkum
En ninaivai eduthu varum
Antha nenjinil koduthu vidum
Iravae maraiga… Pozhuthe vidiga…
பாடகர்கள் : டி.எம். சௌந்தராஜன், பி. சுஷீலா, எல். ஆர். ஈஸ்வரிமற்றும் பி. பீ . ஸ்ரீநிவாஸ்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : இந்த நிலவை நான் பார்த்தால்
அது எனக்கென வந்தது போலிருக்கும்
என் நினைவை எடுத்து வரும்
உந்தன் நெஞ்சினில் கொடுத்து விடும்
இந்த நிலவை நான் பார்த்தால்
அது எனக்கென வந்தது போலிருக்கும்
என் நினைவை எடுத்து வரும்
உந்தன் நெஞ்சினில் கொடுத்து விடும்
ஆண் : இரவே வருக உறவே வருக…….
ஆண் : தூய மஞ்சத்தில் பாவை நெஞ்சத்தில்
நானிருக்க பார்த்திருக்கும் காதல் வெண்ணிலா
நான்கு கண்கள் பேசிக் கொள்ளட்டும்
நாளை மிச்சம் மீதியின்றி வாங்கிக் கொள்ளட்டும்
பெண் : காலையில் வெட்கம் மாலையில் பக்கம்
நாளை இன்னும் வேண்டுமென்று தேடிடும் உள்ளம்
குங்குமப் பொட்டு நெஞ்சினில் பட்டு
கோடி இன்பம் ஓடி வந்த பாவனை சொல்லும்
இருவர் : இரவே வருக உறவே வருக
இந்த நிலவை நான் பார்த்தால்
அது எனக்கென வந்தது போலிருக்கும்
என் நினைவை எடுத்து வரும்
உந்தன் நெஞ்சினில் கொடுத்து விடும்
முனங்கல் : ………………..
ஆண் : கண்ணாடி கிண்ணங்களில் மதுரசம் எடுத்து
பெண் என்று பேர் சொல்லி
என் கையில் கொடுத்து
கண்ணாலே பருகச் சொன்னான்
அதில் வண்டாக அமரச் சொன்னான்
பெண் : ஒரு மாலை மலர் கொடுத்து
அதில் நீயும் குடியிருக்க
அழைத்தால் வருவேன்
அணைத்தால் நான் தருவேன்
பெண் : கல்யாண பெண் என்னும்
பேர் ஒன்று கொடுத்து
கண்ணாடி கிண்ணங்களில்
மதுரசம் எடுத்து
கண்ணாலே பருகிவிடு…………
அதில் வண்டாக அமர்ந்து விடு
ஆண் : அது நாளை நடக்கட்டுமே
இந்த நேரம் இனிக்கட்டுமே
இதுதான் ஒரு நாள்
நினைத்தால் சுகம் தரும் நாள்
இருவர் : இந்த நிலவை நாம் பார்த்தால்
அது நமக்கென வந்தது போலிருக்கும்
ஒரு நினைவை எடுத்து வரும்
மறு நெஞ்சினில் கொடுத்து விடும்
இரவே வருக உறவே வருக…….
பெண் : ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை
உறங்காத கண்கள் இங்கே
ஊரெல்லாம் சிரிக்கும் ஓசை
உறங்காத கண்கள் இங்கே
நாளெல்லாம் தனிமை இங்கே
நான் தேடும் வாழ்க்கை எங்கே
நான் தேடும் வாழ்க்கை எங்கே
பெண் : மலர்களிலே வாசமில்லை
மஞ்சளிலே அழகும் இல்லை
தலைவனிடம் காதல் இல்லை
இறைவனிடம் கருணை இல்லை
பெண் : இந்த நிலவை நான் பார்த்தால்
அது எனக்கென வந்தது போலிருக்கும்
என் நினைவை எடுத்து வரும்
அந்த நெஞ்சினில் கொடுத்து விடும்
இரவே மறைக….பொழுதே விடிக………