Varave Varaadha (Sad) Song Lyrics is a track from Deiva Balam Tamil Film– 1959, Starring K. Balaji,
Jayashree, K. Sarangapani, Girija and Others. This song was sung by K.Rani and S. Janaki and the music was composed by G. Aswathama. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : K.Rani and S. Janaki
Music by : G. Aswathama
Lyrics by : A. Maruthakasi
Female : Varave varaathaa magizhve tharaathaa
Vaazhvil unnai kaanum naal
En vaazhvil unnai kaanum naal
Varave varaathaa magizhve tharaathaa
Female : En manam ennum veenaiyai meetti
Iniththidum kaanam paadi kaatti
En manam ennum veenaiyai meetti
Iniththidum kaanam paadi kaatti
Female : Inbam thannai kaattidum un mugam
Kangal kaanaamal vaaduthe
En kangal kaanaamal vaaduthe
Female : Varave varaathaa magizhve tharaathaa
Vaazhvil unnai kaanum naal
En vaazhvil unnai kaanum naal
Female : Ganamum unnai maranthathum undo
Karunaamoorththi neeyae andro
Ganamum unnai maranthathum undo
Karunaamoorththi neeyae andro
Female : Kannmani thannai piriththathum nandro
Kangal kaanaamal vaaduthae
En kangal kaanaamal vaaduthae
Female : Varave varaathaa magizhve tharaathaa
Vaazhvil unnai kaanum naal
En vaazhvil unnai kaanum naal
Female : Kaalam ellaam kavalaithaanaa
Kanniyen aasai yaavum veenaa
Kaalam ellaam kavalaithaanaa
Kanniyen aasai yaavum veenaa
Female : Kadhal vaazhvae kanavuthaanaa
Kangal kaanaamal Vaaduthae
En kangal kaanaamal vaaduthae
Female : Varave varaathaa magizhve tharaathaa
Vaazhvil unnai kaanum naal
En vaazhvil unnai kaanum naal
பாடகர்கள் : கே.ராணி மற்றும் எஸ்.ஜானகி
இசையமைப்பாளர் : ஜி. அஸ்வத்தமா
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : வரவே வராதா மகிழ்வே தராதா
வாழ்வில் உன்னைக் காணும் நாள்
என் வாழ்வில் உன்னைக் காணும் நாள்
வரவே வராதா மகிழ்வே தராதா…..
பெண் : என் மனம் என்னும் வீணையை மீட்டி
இனித்திடும் கானம் பாடி காட்டி
என் மனம் என்னும் வீணையை மீட்டி
இனித்திடும் கானம் பாடி காட்டி
பெண் : இன்பம் தன்னை காட்டிடும் உன் முகம்
கண்கள் காணாமல் வாடுதே
என் கண்கள் காணாமல் வாடுதே….
பெண் : வரவே வராதா மகிழ்வே தராதா
வாழ்வில் உன்னைக் காணும் நாள்
என் வாழ்வில் உன்னைக் காணும் நாள்
பெண் : கணமும் உன்னை மறந்ததும் உண்டோ
கருணாமூர்த்தி நீயே அன்றோ
கணமும் உன்னை மறந்ததும் உண்டோ
கருணாமூர்த்தி நீயே அன்றோ
பெண் : கண்மணி தன்னை பிரித்ததும் நன்றோ
கண்கள் காணாமல் வாடுதே
என் கண்கள் காணாமல் வாடுதே…..
பெண் : வரவே வராதா மகிழ்வே தராதா
வாழ்வில் உன்னைக் காணும் நாள்
என் வாழ்வில் உன்னைக் காணும் நாள்
பெண் : காலம் எல்லாம் கவலை தானா
கன்னியென் ஆசை யாவும் வீணா
காலம் எல்லாம் கவலை தானா
கன்னியென் ஆசை யாவும் வீணா
பெண் : காதல் வாழ்வே கனவுதானா
கண்கள் காணாமல் வாடுதே
என் கண்கள் காணாமல் வாடுதே…..
பெண் : வரவே வராதா மகிழ்வே தராதா
வாழ்வில் உன்னைக் காணும் நாள்
என் வாழ்வில் உன்னைக் காணும் நாள்