Mangaamal Valarum Song Lyrics is a track from Mallika Tamil Film– 1957, Starring Gemini Ganesan, T. S. Balaiah, K. A. Thangavelu, Padmini, M. N. Rajam, T. V. Kumuthini and Lakshmi Rajyam. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : P. Susheela
Music Director : T. R. Pappa
Lyricist : A. Maruthakasi
Female : Mangamal valarum singaara nadanam
Pengalukkae thani urimai
Ennaalum naangal illaamal idharkku
Ulaginil yedhu perumai
Female : Mangamal valarum singaara nadanam
Pengalukkae thani urimai
Ennaalum naangal illaamal idharkku
Ulaginil yedhu perumai
Female : Jal jal endrae kaalil konjiyae
Sadhangaiyum thaalam podum
Kallum kanindhu urugidavae
Karuvizhigal irandum isai paadum
Jal jal endrae kaalil konjiyae
Sadhangaiyum thaalam podum
Kallum kanindhu urugidavae
Karuvizhigal irandum isai paadum
Jil jil enavae kaanbor maname
Thannaiyae marandhu aadum
Female : Mangamal valarum singaara nadanam
Pengalukkae thani urimai
Ennaalum naangal illaamal idharkku
Ulaginil yedhu perumai
Female : Aasai nenjam pesum mozhiyai
Azhagiya mugamae kattum
Aasaiyum rojaa malar maeni
Abhinayathil pudhiy merugoottum
Aasai nenjam pesum mozhiyai
Azhagiya mugamae kattum
Aasaiyum rojaa malar maeni
Abhinayathil pudhiy merugoottum
Aadal paadal kalaiyidhanaalae
Naerum aanandha nilaiyae
Female : Mangamal valarum singaara nadanam
Pengalukkae thani urimai
Ennaalum naangal illaamal idharkku
Ulaginil yedhu perumai
Female : Mangamal valarum singaara nadanam
Pengalukkae thani urimai
Ennaalum naangal illaamal idharkku
Ulaginil yedhu perumai
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : மங்காமல் வளரும் சிங்கார நடனம்
பெண்களுக்கே தனி உரிமை
எந்நாளும் நாங்கள் இல்லாமல் இதற்க்கு
உலகினில் ஏது பெருமை…..
பெண் : மங்காமல் வளரும் சிங்கார நடனம்
பெண்களுக்கே தனி உரிமை
எந்நாளும் நாங்கள் இல்லாமல் இதற்க்கு
உலகினில் ஏது பெருமை…..
பெண் : ஜல்ஜல் என்றே காலில் கொஞ்சியே
சதங்கையும் தாளம் போடும்
கல்லும் கனிந்து உருகிடவே
கருவிழிகள் இரண்டும் இசை பாடும்
ஜல்ஜல் என்றே காலில் கொஞ்சியே
சதங்கையும் தாளம் போடும்
கல்லும் கனிந்து உருகிடவே
கருவிழிகள் இரண்டும் இசை பாடும்
ஜில் ஜில் எனவே காண்பார் மனமே
தன்னையே மறந்து ஆடும்…..
பெண் : மங்காமல் வளரும் சிங்கார நடனம்
பெண்களுக்கே தனி உரிமை
எந்நாளும் நாங்கள் இல்லாமல் இதற்க்கு
உலகினில் ஏது பெருமை…..
பெண் : ஆசை நெஞ்சம் பேசும் மொழியை
அழகிய முகமே காட்டும்
அசையும் ரோஜா மலர் மேனி
அபிநயத்தில் புதிய மெருகூட்டும்
ஆசை நெஞ்சம் பேசும் மொழியை
அழகிய முகமே காட்டும்
அசையும் ரோஜா மலர் மேனி
அபிநயத்தில் புதிய மெருகூட்டும்
ஆடல் பாடல் கலையிதனாலே
நேரும் ஆனந்த நிலையே……
பெண் : மங்காமல் வளரும் சிங்கார நடனம்
பெண்களுக்கே தனி உரிமை
எந்நாளும் நாங்கள் இல்லாமல் இதற்க்கு
உலகினில் ஏது பெருமை…..
பெண் : மங்காமல் வளரும் சிங்கார நடனம்
பெண்களுக்கே தனி உரிமை
எந்நாளும் நாங்கள் இல்லாமல் இதற்க்கு
உலகினில் ஏது பெருமை…..