Engethaan Povaai Song Lyrics is a track from Pasamum Nesamum Tamil Film– 1964, StarringGemini Ganesan, M. R. Radha, C. K. Nagesh, K. Vijayan, B. Saroja Devi, M. V. Rajamma, Chandrakala and Nalini. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : S. Vedhachalam
Lyricist : Kannadasan
Female : Poo..poo…
Poo..poo…
Poo…poo….
Female : Enge thaan povaai
Nee enge thaan povaai
Nee pogum idam ellaam naanum varuven
Poo..poo…poo..
Poo..poo…poo..
Female : Thanimaiyilae nee pogindraai
Ennai thavikkavitta nee pogindraai
Thanimaiyilae nee pogindraai
Ennai thavikkavitta nee pogindraai
En uyirai eduthae parakkindraai
En ullathil nindrae sirikkindraai
En uyirai eduthae parakkindraai
En ullathil nindrae sirikkindraai
Engae thaan povaai
Female : Kaalgal nadanthu sendru vidum
Kannum kaatchiyum maarividum
Kaalgal nadanthu sendru vidum
Kannum kaatchiyum maarividum
Ullam engae odividum
Adhil uruvam eppadi maarividum
Ullam engae odividum
Adhil uruvam eppadi maarividum
Female : Enge thaan povaai
Nee enge thaan povaai
Nee pogum idam ellaam naanum varuven
Poo..poo…poo..
Poo..poo…poo..
Female : Chinnanchiru idhayathilae
Naan sertha ennam pala kodi
Chinnanchiru idhayathilae
Naan sertha ennam pala kodi
Adhu sidharividaamal azhindhu vidaamal
Thirumbhi varuven unnai thaedi
Adhu sidharividaamal azhindhu vidaamal
Thirumbhi varuven unnai thaedi
Thirumbhi varuven unnai thaedi
Thirumbhi varuven unnai thaedi
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : போ………போ……..
போ………போ…….
போ………போ…….
பெண் : எங்கேதான் போவாய்
நீ எங்கேதான் போவாய்
நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்
போ….போ….போ..
போ…போ…போ….
பெண் : தனிமையிலா நீ போகின்றாய்
என்னைத் தவிக்கவிட்டா நீ போகின்றாய்
தனிமையிலா நீ போகின்றாய்
என்னைத் தவிக்கவிட்டா நீ போகின்றாய்
என் உயிரை எடுத்தே பறக்கின்றாய்
என் உள்ளத்தில் நின்றே சிரிக்கின்றாய்
என் உயிரை எடுத்தே பறக்கின்றாய்
என் உள்ளத்தில் நின்றே சிரிக்கின்றாய்
எங்கேதான் போவாய்
பெண் : கால்கள் நடந்து சென்று விடும்
கண்ணும் காட்சியும் மாறிவிடும்
கால்கள் நடந்து சென்று விடும்
கண்ணும் காட்சியும் மாறிவிடும்
உள்ளம் எங்கே ஓடிவிடும்
அதில் உருவம் எப்படி மாறிவிடும்
உள்ளம் எங்கே ஓடிவிடும்
அதில் உருவம் எப்படி மாறிவிடும்
பெண் : எங்கேதான் போவாய்
நீ எங்கேதான் போவாய்
நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன்
போ….போ….போ..
போ…போ…போ…
பெண் : சின்னஞ்சிறிய இதயத்திலே
நான் சேர்த்த எண்ணம் பல கோடி
சின்னஞ்சிறிய இதயத்திலே
நான் சேர்த்த எண்ணம் பல கோடி
அது சிதறிவிடாமல் அழிந்து விடாமல்
திரும்பி வருவேன் உன்னைத் தேடி
அது சிதறிவிடாமல் அழிந்து விடாமல்
திரும்பி வருவேன் உன்னைத் தேடி
திரும்பி வருவேன் உன்னைத் தேடி
திரும்பி வருவேன் உன்னைத் தேடி