Pon Vandu Theendatha Song Lyrics is a track from Poovum Pottum Tamil Film– 1968, Starring S. V. Ranga Rao, R. Muthuraman, A. V. M. Rajan, C. K. Nagesh, P. Bhanumathi, Jothilakshmi, Bharathi, Pandari Bai, M. Banumathi and Vijayalalitha. This song was sung by L. R. Eswari and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by Vaali.
Singer : L. R. Eswari
Music Director : R. Govarthanam
Lyricist : Vaali
Female : Ponvandu theendaatha malligai
Poonthendral konjaadha thaamarai
Venmegam moodatha vennilaa
Kann pattu vaadatha penn nilaa
Ninaithu ninaithu mayangudhu thannalae
Female : Sevvaaiyin idhazhgalai thirakkum
Sendhaenil kani suvai kidaikkum
Malarndhaal kanidhaal penn paavai
Female : Ponvandu theendaatha malligai
Poonthendral konjaadha thaamarai
Venmegam moodatha vennilaa
Kann pattu vaadatha penn nilaa
Ninaithu ninaithu mayangudhu thannalae
Female : Muthu mozhi paesum sithiram
Mangai ilamaeni sandhanam
Thaththi nadai pottu vandhadhu
Thangha ratham pola nindrathu
Female : Inbam oru paadhi ennidam
Innum sari paadhi unnidam
Chinna idaiyodu pinnavaa
Chittu vizhiyodu konjavaa
Female : Sevvaaiyin idhazhgalai thirakkum
Sendhaenil kani suvai kidaikkum
Malarndhaal kanidhaal penn paavai
Female : Ponvandu theendaatha malligai
Poonthendral konjaadha thaamarai
Venmegam moodatha vennilaa
Kann pattu vaadatha penn nilaa
Ninaithu ninaithu mayangudhu thannalae
Female : Kattu kulaiyaadha ponn udal
Thottu piriyaamal unnudal
Otti uravaada vandhadhu
Ondru ondraaga thandhadhu
Female : Putham pudhidhaana porrsilai
Nitham uruvaagum karppanai
Endrum padhinaaru kondaval
Ilamai kuraiyaamal nindraval
Female : Sevvaaiyin idhazhgalai thirakkum
Sendhaenil kani suvai kidaikkum
Malarndhaal kanidhaal penn paavai
Female : Ponvandu theendaatha malligai
Poonthendral konjaadha thaamarai
Venmegam moodatha vennilaa
Kann pattu vaadatha penn nilaa
Ninaithu ninaithu mayangudhu thannalae
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்
பாடல் ஆசிரியர் : வாலி
பெண் : பொன்வண்டு தீண்டாத மல்லிகை
பூந்தென்றல் கொஞ்சாத தாமரை
வெண்மேகம் மூடாத வெண்ணிலா
கண்பட்டு வாடாத பெண் நிலா
நினைத்து நினைத்து மயங்குது தன்னாலே
பெண் : செவ்வாயின் இதழ்களை திறக்கும்
செந்தேனில் கனிச் சுவை கிடைக்கும்
மலர்ந்தாள் கனிந்தாள் பெண் பாவை…
பெண் : பொன்வண்டு தீண்டாத மல்லிகை
பூந்தென்றல் கொஞ்சாத தாமரை
வெண்மேகம் மூடாத வெண்ணிலா
கண்பட்டு வாடாத பெண் நிலா
நினைத்து நினைத்து மயங்குது தன்னாலே
பெண் : முத்து மொழி பேசும் சித்திரம்
மங்கை இளமேனி சந்தனம்
தத்தி நடைப் போட்டு வந்தது
தங்க ரதம் போல நின்றது
பெண் : இன்பம் ஒரு பாதி என்னிடம்
இன்னும் சரி பாதி உன்னிடம்
சின்ன இடையோடு பின்னவா
சிட்டு விழியோடு கொஞ்சவா….
பெண் : செவ்வாயின் இதழ்களை திறக்கும்
செந்தேனில் கனிச் சுவை கிடைக்கும்
மலர்ந்தாள் கனிந்தாள் பெண் பாவை…
பெண் : பொன்வண்டு தீண்டாத மல்லிகை
பூந்தென்றல் கொஞ்சாத தாமரை
வெண்மேகம் மூடாத வெண்ணிலா
கண்பட்டு வாடாத பெண் நிலா
நினைத்து நினைத்து மயங்குது தன்னாலே
பெண் : கட்டு குலையாத பொன்னுடல்
தொட்டு பிரியாமல் உன்னுடல்
ஒட்டி உறவாட வந்தது
ஒன்று ஒன்றாக தந்தது
பெண் : புத்தம் புதிதான பொற்சிலை
நித்தம் உருவாகும் கற்பனை
என்றும் பதினாறு கொண்டவள்
இளமை குறையாமல் நின்றவள்..
பெண் : செவ்வாயின் இதழ்களை திறக்கும்
செந்தேனில் கனிச் சுவை கிடைக்கும்
மலர்ந்தாள் கனிந்தாள் பெண் பாவை…
பெண் : பொன்வண்டு தீண்டாத மல்லிகை
பூந்தென்றல் கொஞ்சாத தாமரை
வெண்மேகம் மூடாத வெண்ணிலா
கண்பட்டு வாடாத பெண் நிலா
நினைத்து நினைத்து மயங்குது தன்னாலே