Pattampoochikku Pattu Thuni Song Lyrics is a track from Padaiyaanda Maaveeraa Tamil Film – 2025, Starring V. Gowthaman, Pujita Ponnada, P. Samuthirakani and Others. This song was sung by G. V. Prakash Kumar and Madhushree and the music was composed by G. V. Prakash Kumar and Sam C. S. Lyrics works are penned by Vairamuthu.
Singers : G. V. Prakash Kumar and Madhushree
Music Director : G. V. Prakash Kumar and Sam C. S
Lyricist : Vairamuthu
Male : Yae pattampoochchiku
Pattuththuni pottathu pola
Chittaanjchittukku
Selaikatti vittathu yaaru
Male : Seenikkattiyila
Silai onnu senjathu pola
Ettaa uyaraththil
Echchi oora vittathu yaaru
Female : Pachchai ilai pottu
Panthi vachcha pinnaalum
Pasiyaara theriyaama kedakkiraen
Female : Achchu vellam paaththu
Echchi vaikka theriyaama
Achchaththilla naanthaan thavikkiraen
Male : Adi vanjikkodiyae vaadi
Nee valaththa porula thaadi
Kannam rendil onnu koduththaa
Enniththaruvaen kodi
Female : Yae vanni tamizhaa vaaiyyaa
Unakku vaacha porula thaayyaa
Pachchai muththam onnu koduththaa
Paththik kollven theeyaa
Male : Ora selaya nee
Ull vayiru sorugaiyila
Eera kolaiyellaam
Ennamo pannuthadi
Female : Keezh vetti madikka
Un kendai kaal therigaiyilla
Thaazh pottu naan padikka
Thaviyaa thavikkuthaiyyaa
Male : Paasaththai ulla vachchu
Paasaangu veliya vachchu
Vesangatti vanthavalae
Veru vaaya melluriyae
Female : Munthiri kaattoda
Mosa pidikkum vallavarae
Rendu mosam inga irukku
Kandukolla koodaathaa
Male : Yae vanjikkodiyae vaadi
Nee valaththa porula thaadi
Kannam rendil onnu koduththaa
Enniththaruvaen kodi
Female : Maanikkam illa
Mani vairam yaaedhumilla
Kattazhaga thavira
En kaanikkai yaedhumilla
Male : Maanikka maeniyadi
Manimuththu parkaladi
Ul ravikkai oori varum
Upputhaenu pothumadi
Female : Kanaththa maarazhagaa
Karuththulla tholazhagaa
Naanooru nee pannu
Naan unakku enna panna
Male : Maaveeran mann kaakka
Maanamulla penn kaakka
Anjaaru pulikkutti
Avasaramaa venumadi
Female : Yae vanni tamizhaa vaaiyyaa
Unakku vaacha porula thaayyaa
Pachchai muththam onnu koduththaa
Paththik kollven theeyaa
பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் மதுஸ்ரீ
இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : ஏ பட்டாம்பூச்சிக்கு
பட்டுத்துணி போட்டது போல
சிட்டாஞ்சிட்டுக்கு
சேலைகட்டி விட்டது யாரு
ஆண் : சீனிக்கட்டியில
சிலை ஒன்னு செஞ்சது போல
எட்டா உயரத்தில்
எச்சி ஊற விட்டது யாரு
பெண் : பச்சை இலை போட்டு
பந்தி வச்ச பின்னாலும்
பசியாற தெரியாம கெடக்கிறேன்
பெண் : அச்சு வெல்லம் பாத்து
எச்சி வைக்க தெரியாம
அச்சத்தில்ல நான்தான் தவிக்கிறேன்
ஆண் : அடி வஞ்சிக்கொடியே வாடி
நீ வளத்த பொருள தாடி
கன்னம் ரெண்டில் ஒன்னு கொடுத்தா
எண்ணித்தருவேன் கோடி
பெண் : ஏ வன்னி தமிழா வாய்யா
உனக்கு வாச்ச பொருள தாய்யா
பச்சை முத்தம் ஒன்னு கொடுத்தா
பத்திக் கொள்ளுவேன் தீயா
ஆண் : ஓர சேலைய நீ
உள் வயிறு சொருகையில
ஈர கொலையெல்லாம்
என்னமோ பன்னுதடி
பெண் : கீழ் வேட்டி மடிக்க
உன் கெண்டை கால் தெரிகையில்ல
தாழ் போட்டு நான் படிக்க
தவியா தவிக்குதைய்யா
ஆண் : பாசத்தை உள்ள வச்சு
பாசாங்கு வெளிய வச்சு
வேசங்கட்டி வந்தவளே
வெறு வாய மெல்லுறியே
பெண் : முந்திரி காட்டோட
மொச பிடிக்கும் வல்லவரே
ரெண்டு மொசம் இங்க இருக்கு
கண்டுகொள்ள கூடாதா
ஆண் : ஏ வஞ்சிக்கொடியே வாடி
நீ வளத்த பொருள தாடி
கன்னம் ரெண்டில் ஒன்னு கொடுத்தா
எண்ணித்தருவேன் கோடி
பெண் : மாணிக்கம் இல்ல
மணி வைரம் ஏதுமில்ல
கட்டழக தவிர
என் காணிக்கை ஏதுமில்ல
ஆண் : மாணிக்க மேனியடி
மணிமுத்து பற்களடி
உள் ரவிக்கை ஊறி வரும்
உப்புத்தேனு போதுமடி
பெண் : கனத்த மாரழகா
கருத்துள்ள தோளழகா
நானூறு நீ பண்ணு
நான் உனக்கு என்ன பண்ண
ஆண் : மாவீரன் மண் காக்க
மானமுள்ள பெண் காக்க
அஞ்சாறு புலிக்குட்டி
அவசரமா வேணுமடி
பெண் : ஏ வன்னி தமிழா வாய்யா
உனக்கு வாச்ச பொருள தாய்யா
ஏ பச்சை முத்தம் ஒன்னு கொடுத்தா
பத்திக் கொள்ளுவேன் தீயா