Thoora Megangalil Song Lyrics is a track from Yolo Tamil Film– 2025, Starring Dev, Devika, Akash Premkumar, Badava Gopi, VJ Nikki, Yuvaraj, Nidhi Pradeep, Deepson, Pravin, Kalaikumar, Subashini Kannan, Swathi, Diwakar, Subbru, Pooja Fiya, Deepika, Giri Dwarakish, Mathangi and Others. This song was sung by Haricharan and Vandana Srinivasan and the music was composed by Sagishna Xavier. Lyrics works are penned by Satheeskanth Thambiretnam.
Singers : Haricharan and Vandana Srinivasan
Music Director : Sagishna Xavier
Lyricist : Satheeskanth Thambiretnam
Female : Humming
Female : Thooraa megangalil
Theera thaangangalil
Kaalam theerndhodudhe vaa vaa
Saera ponn andhiyil
Veesaa poon thendraalaai
Kaadhal neelvaagudhae vaa vaa
Female : Ivan bodhai uyir neeva
Suzhal boomi virivaagha
Thaniyaagha tholaindhen naane anbae
Idhaiyathul perithaagum
Kana naeram ganam aaga
Unaithaedi uraindhaen nanae anbae
Male : Thooraa megangalil
Theera thaangangalil
Kaalam theerndhodudhe vaa vaa
Saera ponn andhiyil
Veesaa poon thendraalaai
Kaadhal neelvaagudhae
Female : Oor nodiyum analaai agalum
Ivan gyabagam erikkum
Male : Naal muludhum nagara nerukam
Ninaivu aayiram thodarum
Male : Idhu saabamaa
Female : Naan ulale poraadi thottraen
Male : Idhu meeluma
Female : Saeraamal neengaamal veezhndhen
Male : Imaigal izhandhen iravin idaiyil
Female : Idhu yaen idhu yaen …….
Both : Thooraa megangalil
Theera thaangangalil
Kaalam theerndhodudhe vaa vaa
Female : Saera ponn andhiyil
Veesaa poon thendraalaai
Kaadhal neelvaagudhae vaa vaa
Male : Ival bodhai uyir neeva
Suzhal boomi virivaagha
Thaniyaagha tholaindhen naane anbae
Female : Idhaiyathul perithaagum
Kana naeram ganam aaga
Unaithaedi uraindhaen nanae anbae
Male : Thooraa megangalil
Theera thaangangalil
Kaalam theerndhodudhe
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் வந்தனா சீனிவாசன்
இசையமைப்பாளர் : சகிஷ்னா சேவியர்
பாடலாசிரியர் : சதீஸ்காந்த் தம்பிரெட்னம்
பெண் : ஹம்மிங்
பெண் : தூறா மேகங்களில்
தீரா தாகங்களில்
காலம் தீர்த்தோடுதே வா வா
சேரா பொன் அந்தியில்
வீசா பூந்தென்றலாய்
காதல் நீள்வாகுதே வா வா
பெண் : இவன் போதை உயிர் நீவா
சுழல் பூமி விரிவாக
தனியாக தொலைந்தேன் நானே அன்பே
இதயத்துள் பெரிதாக
கன நேரம் கணம்மாக
உனைத்தேடி உறைந்தேன் நானே அன்பே
ஆண் : தூறா மேகங்களில்
தீரா தாகங்களில்
காலம் தீர்த்தோடுதே வா வா
சேரா பொன் அந்தியில்
வீசா பூந்தென்றலாய்
காதல் நீள்வாகுதே வா வா
பெண் : ஓர் நொடியும் அனலாய் அகலும்
இவன் ஞாபகம் எரிக்கும்
ஆண் : நாள் முழுதும் நகரா நெருக்கம்
நினைவாயிரம் தொடங்கும்
ஆண் : இது சாபமா
பெண் : நான் உள்ளே போராடி தோற்றேன்
ஆண் : இது மீளுமா
பெண் : சேராமல் நீங்காமல் வீழ்ந்தேன்
ஆண் : இமைகள் இழந்தேன் இரவின் இடையில்
பெண் : இது ஏன் இது ஏன் இடரே
இருவர் : தூறா மேகங்களில்
தீரா தாகங்களில்
காலம் தீர்த்தோடுதே வா வா
பெண் : சேரா பொன் அந்தியில்
வீசா பூந்தென்றலாய்
காதல் நீள்வாகுதே வா வா
ஆண் : இவள் போதை உயிர் நீவா
சுழல் பூமி விரிவாக
தனியாக தொலைந்தேன் நானே அன்பே
பெண் : இதயத்துள் பெரிதாக
கன நேரம் கணம்மாக
உனைத்தேடி உறைந்தேன் நானே அன்பே
ஆண் : தூறா மேகங்களில்
தீரா தாகங்களில்
காலம் தீர்த்தோடுதே…..