Dheivamagane Dheivamagane Song Lyrics is a track from Maaman Tamil Film– 2025, Starring Soori, Rajkiran, Aishwarya Lekshmi, Swasika, Baba Baskar, Master. Prageeth Sivan, Bala Saravanan, Jaya Prakash, Viji Chandrasekar, Geetha Kailasam, Chaya Devi, Nikhila Sankar, Kalaivani Bhaskar, Melvin, Trichy Ananthi, Savithri, Saratha, Tamilselvi, Rail Ravi and Umesh Kanth. This song was sung by KS Harisankar and the music was composed by Hesham Abdul Wahab. Lyrics works are penned by Vivek.
Singer : KS Harisankar
Music Director : Hesham Abdul Wahab
Lyricist : Vivek
Male : Mazhai kaala aarambama
Manam kaana per inbama
Eduthaalum theeradha sandhosama
Thigattadha thaen sindhumaa
Asaikkadha boogambamaa
Alithaalum pogaadha un sondhamaa
Male : Kai theendum thoorathil vinmeenaa
Nee dhaana en vaazhvu enbaenaa
Kana kaanum kaalangal
Undaagi kondadudhaa
Male : Dheivamaganae dheivamaganae
Kootil inaindhaai maaya kuyilae
Paadham nadakkum paadhai manalil
Saerum nizhalae
Male : Dheivamaganae dheivamaganae
Kaatril anaiyaa kaaadhal agalae
Endhan uyirai thookki sumakkum
Vaeru udalae
Male : Naan kanda aagayam unnaal
Poo pootha innaalum unnaal
Nee vazhavae naan vaazhgiren
Un nenjam naan aagiren
Male : Dheivangal en munnae vandhaal
Vaazhaadha naal yaedhu endraal
En kannilae un punnagai
Kaanadha naal engiren
Male : Udane mudiyum
Sila sandaigal thaan ketkkirom
Asadaai vazhiyum
Indha anbodu poradi
Anbodu thaan thorkkirom
Male : Dheivamaganae dheivamaganae
Kootil inaindhaai maaya kuyilae
Paadham nadakkum paadhai manalil
Saerum nizhalae
Male : Dheivamaganae dheivamaganae
Kaatril anaiyaa kaaadhal agalae
Endhan uyirai thookki sumakkum
Vaeru udalae
பாடகர் : கே எஸ் ஹரிசங்கர்
இசையமைப்பாளர் : ஹேஷாம் அப்துல் வஹாப்
பாடலாசிரியர் : விவேக்
ஆண் : மழை காலம் ஆரம்பமா
மனம் காணும் பேரின்பமா
எடுத்தாலும் தீராத சந்தோசமா
திகட்டாத தேன் சிந்துமா
அசைக்காத பூகம்பமா
அழித்தாலும் போகாத உன் சொந்தமா
ஆண் : கை தீண்டும் தூரத்தில் விண்மீனா
நீதானா என் வாழ்வு என்பேனா
கனா காணும் காலங்கள்
உண்டாகி கொண்டாடுதா
ஆண் : தெய்வமகனே தெய்வமகனே
கூட்டில் இணைந்த மாய குயிலே
பாதம் நடக்கும் பாதை மணலில்
சேரும் நிழலே
ஆண் : தெய்வமகனே தெய்வமகனே
காற்றில் அணையா காதல் அகலே
எந்தன் உயிரைத் தூக்கி சுமக்கும்
வேறு உடலே
ஆண் : நான் கண்ட ஆகாயம் உன்னால்
பூ பூத்த இந்நாளும் உன்னால்
நீ வாழவே நான் வாழ்கிறேன்
உன் நெஞ்சம் நான் ஆகிறேன்
ஆண் : தெய்வங்கள் என் முன்னே வந்தால்
வாழாத நாள் ஏது என்றாள்
என் கண்ணிலே உன் புன்னகை
காணத நாள் என்கிறேன்
ஆண் : உடனே முடியும்
சில சண்டைகள்தான் கேட்கிறோம்
அசடாய் வழியும்
இந்த அன்போடு போரடி
அன்போடுதான் தோற்கிறோம்
ஆண் : தெய்வமகனே தெய்வமகனே
கூட்டில் இணைந்த மாய குயிலே
பாதம் நடக்கும் பாதை மணலில்
சேரும் நிழலே
ஆண் : தெய்வமகனே தெய்வமகனே
காற்றில் அணையா காதல் அகலே
எந்தன் உயிரைத் தூக்கி சுமக்கும்
வேறு உடலே…ஆ….ஆ….