Aaraa Raname Song Lyrics is a track from Gangers Tamil Film– 2025, Starring Sundar C, Vadivelu, Catherine Tresa and Others. This song was sung by Abhijith Rao and the music was composed by C. Sathya. Lyrics works are penned by Thozhan.
Singer : Abhijith Rao
Music Director : C. Sathya
Lyricist : Thozhan
Male : Ninaipadhellam nadappadhillai
Vidhaippadhellam mulaippadhillai
Vaazhvil karai saera
Vazhi yaedhum kidaikkama
Kaanum dhisa nokki nadaipodudhae
Koovum idam thedi
Porul kodi varum bothu
Paadhai thadaiyaanadhu
Hmm mm mmm
Hmm mm mmmm haaa haaa
Male : Ullangaiyin melae
Nelli kani polae
Ullathendru thaan nambiyae yemaandhadhae
Thalli thalli pogum
Thodu vaanam polae
Kai koodi vaaraamalae vattrudhae
Aara ranamae aarai manamae
Aara ranamae aarai manamae
Chorus : Aara ranamae aarai manamae
Aara ranamae aarai manamae
Male : Ninaipadhellam nadappadhillai
Vidhaippadhellam mulaippadhillai
பாடகர் : அபிஜித் ராவ்
இசையமைப்பாளர் : சி. சத்யா
பாடலாசிரியர் : தோழன்
ஆண் : நினைப்பதெல்லாம் நடப்பதில்லை
விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை
வாழ்வில் கரை சேர
வழி ஏதும் கிடைக்காமல்
காணும் திசை நோக்கி நடைபோடுதே
போகும் இடம் தேடி
பொருள் கோடி வரும் போது
பாதை தடையானது
ம்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ஹா ஹா….
ஆண் : உள்ளங்கையின் மேலே
நெல்லி கனி போலே
உள்ளதென்று தானும் நம்பியே ஏமாந்ததே
தள்ளி தள்ளிம் போகும்
தொடு வானம் போலே
கை கூடி வாராமலே ஏமாற்றுதே
ஆறா ரணமே ஆறாய் மனமே
ஆறா ரணமே ஆறாய் மனமே
குழு : ஆறா ரணமே ஆறாய் மனமே
ஆறா ரணமே ஆறாய் மனமே
ஆண் : நினைப்பதெல்லாம் நடப்பதில்லை
விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை