Ennathan Muraithalum Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by P. Leela and K. V. Janaki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : P. Leela and K. V. Janaki
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Female : Ennathaan muraithaalum ethume payanillai
Veru pennum paarthaache aache
Ennathaan muraithaalum ethume payanillai
Veru pennum paarthaache aache
Female : Enna mosam enkaaga munname
Veru pilaiuye paarthache aache
Idhil enna mosam enkaaga munname
Veru pilaiuye paarthache aache
Female : Oohoh….Maapillai oorethu nee soll
Oohoh….Maapillai oorethu nee soll
Bomboy…..
Female : Bomboy..
Female : Ahah..
Antha pen entha ooro nee soll
Ahah..
Antha pen entha ooro nee soll
Kashmir……..
Female : Kashmir…
Female : Nandraaga vasitha pudhumai naagareeega pen
Kannaadi aninthe thamaashai kaarottum pen
Female : Ethu thaan therinthu payan eathu soll
Azhage illathu ponaal..
Ethu thaan therinthu payan eathu soll
Azhage illathu ponaal..
Female : Ang….
Nadayil annamthaane..vizhigal kayal meene
Nadayil annamthaane..vizhigal kayal meene
Isayil kalaivaani azhagil aval raani
Isayil kalaivaani azhagil aval raani
Unnai adayapogum antha maapillai
Azhagenna sollu paarpom
Unnai adayapogum antha maapillai
Azhagenna sollu paarpom
Female : Soutum couttum pottu
Nadapaan joru…
Avan thotram kandaal
Yaarum mayanguvaare
Soutum couttum pottu
Nadapaan joru…
Avan thotram kandaal
Yaarum mayanguvaare
Female : Arumbu messaiyum kurumbu pechudan
Krumbu paarvai
Anbum azhagum ullavar
B.A honours padichavar
Anbum azhagum ullavar
B.A honours padichavar
Female : Aanaal buthisaali
Female : Sonnathu ennai thaane
Pennaiye paarthaai
Sonnathu ennai thaane
Females : Ondrusernthu munpole
Kundridaatha anbode
inbam kaanuvom naame naame
Ondrusernthu munpole
Kundridaatha anbode
inbam kaanuvom naame naame
Female : Enathaasai azhagu raaja
Amuthoorum mugavilaasa
Manam veesum inba roja
Malar ennai paarum lesa
Enathaasai azhagu raaja
Amuthoorum mugavilaasa
Manam veesum inba roja
Malar ennai paarum lesa
Enathaasai azhagu raaja
Female : Unnai enni engi naane
En kannum thoongilene
Unnai enni engi naane
En kannum thoongilene
Mana thunbam neenga vaaraai
Mana thunbam neenga vaaraai
Maiyal theerthe inbam thaaraai
Maiyal theerthe inbam thaaraai
Female : Enathaasai azhagu raaja
Amuthoorum mugavilaasa
Manam veesum inba roja
Malar ennai paarum lesa
Enathaasai azhagu raaja
பாடகர்கள் : பி. லீலா மற்றும் கே. வி. ஜானகி
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
பெண் : என்னதான் முறைத்தாலும் ஏதுமே பயனில்லை
வேறு பெண்ணும் பார்த்தாச்சே ஆச்சே
என்னதான் முறைத்தாலும் ஏதுமே பயனில்லை
வேறு பெண்ணும் பார்த்தாச்சே ஆச்சே
பெண் : என்ன மோசம் எனக்காக முன்னமே
வேறு பிள்ளையே பார்த்தாச்சே ஆச்சே
இதில் என்ன மோசம் எனக்காக முன்னமே
வேறு பிள்ளையே பார்த்தாச்சே ஆச்சே
பெண் : ஓஹோ….மாப்பிள்ளை ஊரெது நீ சொல்
ஓஹோ….மாப்பிள்ளை ஊரெது நீ சொல்
பம்பாய்…..
பெண் : பம்பாய்…
பெண் : ஆஹா…
அந்தப் பெண் எந்த ஊரோ நீ சொல்
ஆஹா…
அந்தப் பெண் எந்த ஊரோ நீ சொல்
காஷ்மீர்……..
பெண் : காஷ்மீர்…
பெண் : நன்றாக வாசித்த புதுமை நாகரீக பெண்
கண்ணாடி அணிந்தே தமாஷாய் காரோட்டும் பெண்
பெண் : எதுதான் தெரிந்து பயன் ஏது சொல்
அழகே இல்லாது போனால்..
எதுதான் தெரிந்து பயன் ஏது சொல்
அழகே இல்லாது போனால்
பெண் : ஆங்….
நடையில் அன்னம்தானே…விழிகள் கயல் மீனே
நடையில் அன்னம்தானே…விழிகள் கயல் மீனே
இசையில் கலைவாணி அழகில் அவள் ராணி
இசையில் கலைவாணி அழகில் அவள் ராணி
உன்னை அடைய போகும் அந்த மாப்பிள்ளை
அழகென்ன சொல்லு பார்ப்போம்
உன்னை அடைய போகும் அந்த மாப்பிள்ளை
அழகென்ன சொல்லு பார்ப்போம்
பெண் : சூட்டும் கோட்டும் போட்டு
நடப்பான் ஜோரு…
அவன் தோற்றம் கண்டால்
யாரும் மயங்குவாறே
சூட்டும் கோட்டும் போட்டு
நடப்பான் ஜோரு…
அவன் தோற்றம் கண்டால்
யாரும் மயங்குவாறே
பெண் : அரும்பு மீசையும் கரும்பு பேச்சுடன்
குறும்பு பார்வையும்
அன்பும் அழகும் உள்ளவர்
பி.ஏ.ஹானர்ஸ் படிச்சவர்
அன்பும் அழகும் உள்ளவர்
பி.ஏ.ஹானர்ஸ் படிச்சவர்
பெண் : ஆனால்…புத்திசாலி
பெண் : சொன்னது என்னைத்தானே
பெண்ணையே பார்த்ததாய்
சொன்னதும் என்னைத்தானே
பெண்கள் : ஒன்று சேர்ந்து முன் போலே
குன்றிடாத அன்போடே
இன்பம் காணுவோமே நாமே நாமே
ஒன்று சேர்ந்து முன் போலே
குன்றிடாத அன்போடே
இன்பம் காணுவோமே நாமே நாமே
பெண் : எனதாசை அழகு ராஜா
அமுதூறும் முகவிலாஸா
மணம் வீசும் இன்ப ரோஜா
மலர் என்னை பாரும் லேசா
எனதாசை அழகு ராஜா
அமுதூறும் முகவிலாஸா
மணம் வீசும் இன்ப ரோஜா
மலர் என்னை பாரும் லேசா
எனதாசை அழகு ராஜா
பெண் : உனை எண்ணி ஏங்கி நானே
என் கண்ணும் தூங்கிலேனே
உனை எண்ணி ஏங்கி நானே
என் கண்ணும் தூங்கிலேனே
மன துன்பம் நீக்க வாராய்
மன துன்பம் நீக்க வாராய்
மையல் தீர்த்தே இன்பம் தாராய்
மையல் தீர்த்தே இன்பம் தாராய்
பெண் : எனதாசை அழகு ராஜா
அமுதூறும் முகவிலாஸா
மணம் வீசும் இன்ப ரோஜா
மலர் என்னை பாரும் லேசா
எனதாசை அழகு ராஜா