Sanmarkkam Thiyagam Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by Master Subbaiya and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ka. Mu. Sherif.

Singer : Master Subbaiya

Music Director : G. Ramanathan

Lyricist : Ka. Mu. Sherif

Male : Manam polae vaazhvu varum endra
Periyoor vakkiyam poiyaagumaa
Manidhanai manidhan vadhaithae pizhaithidum
Vaazhvuthaan nilaiyaagumaa
Nilaiyaagumaa

Male : Sanmaargam thiyagam ennaalum
Vetri adaiyum paarilae
Sanmaargam thiyagam ennaalum
Vetri adaiyum paarilae
Thunmaargam dhroogam ennaalum
Tholvi adaiyum paarilae
Tholvi adaiyum paarilae

Male : Munnam raavanan endroru kodiyan
Thennilangaiyai aandaanae
Munnam raavanan endroru kodiyan
Thennilangaiyai aandaanae
Sreeraamapiraan kai ambaal andha
Raavanan maandaanae
Sreeraamapiraan kai ambaal andha
Raavanan maandaanae

Male : Sanmaargam thiyagam ennaalum
Vetri adaiyum paarilae
Thunmaargam dhroogam ennaalum
Tholvi adaiyum paarilae
Tholvi adaiyum paarilae

Male : Akramaththaal ulagaala ninaithaan
Hitler musolini
Akramaththaal ulagaala ninaithaan
Hitler musolini
Anugundaalae avargalai azhithaar
Arumai vingyaani
Anugundaalae avargalai azhithaar
Arumai vingyaani

Male : Sanmaargam thiyagam ennaalum
Vetri adaiyum paarilae
Thunmaargam dhroogam ennaalum
Tholvi adaiyum paarilae
Tholvi adaiyum paarilae

பாடகர் : மாஸ்டர் சுப்பையா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரிப்

ஆண் : மனம் போலே வாழ்வு வரும் என்ற
பெரியோர் வாக்கியம் பொய்யாகுமா
மனிதனை மனிதன் வதைத்தே பிழைத்திடும்
வாழ்வுதான் நிலையாகுமா……
நிலையாகுமா……

ஆண் : சன்மார்க்கம் தியாகம் எந்நாளும்
வெற்றி அடையும் பாரிலே
சன்மார்க்கம் தியாகம் எந்நாளும்
வெற்றி அடையும் பாரிலே
துன்மார்க்கம் துரோகம் எந்நாளும்
தோல்வி அடையும் பாரிலே….
தோல்வி அடையும் பாரிலே….

ஆண் : முன்னம் ராவணன் என்றொரு கொடியன்
தென்னிலங்கையை ஆண்டானே
முன்னம் ராவணன் என்றொரு கொடியன்
தென்னிலங்கையை ஆண்டானே
ஸ்ரீராமபிரான் கை அம்பாலந்த
ராவணன் மாண்டானே….
ஸ்ரீராமபிரான் கை அம்பாலந்த
ராவணன் மாண்டானே……

ஆண் : சன்மார்க்கம் தியாகம் எந்நாளும்
வெற்றி அடையும் பாரிலே
துன்மார்க்கம் துரோகம் எந்நாளும்
தோல்வி அடையும் பாரிலே….
தோல்வி அடையும் பாரிலே….

ஆண் : அக்ரமத்தால் உலகாள நினைத்தான்
ஹிட்லர் முசோலினி
அக்ரமத்தால் உலகாள நினைத்தான்
ஹிட்லர் முசோலினி
அணுகுண்டாலே அவர்களை அழித்தார்
அருமை விஞ்ஞானி…
அணுகுண்டாலே அவர்களை அழித்தார்
அருமை விஞ்ஞானி….

ஆண் : சன்மார்க்கம் தியாகம் எந்நாளும்
வெற்றி அடையும் பாரிலே
துன்மார்க்கம் துரோகம் எந்நாளும்
தோல்வி அடையும் பாரிலே….
தோல்வி அடையும் பாரிலே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here