Aaali Soozh Vanna Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by P. Susheela and Chorus and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thiruchi Thiyagarajan.

Singers : P. Susheela and Chorus

Music Director : S. Rajeswara Rao

Lyricist : Thiruchi Thiyagarajan

Female : Aazhi soozh vanna
Neela meghaa..aaa
Aazhi soozh vanna
Chorus : Haa….aa…aa

Female : Aazhi soozh vanna
Padintha paavathai thudaikkum devanae
Kodutha jeevanai pottravaa

Female : Puviyin naayaga
Pongum aasaiyil bakthan paadalai ketkkava
Chorus : Haa…aaa…aaa
Female and Chorus : Aazhi soozh vanna
Neela meghaa..aaa
Aazhi soozh vanna

Female : Dharumam kakkum thandhaiyae
Male Chorus : Thanaiyan ennai kaakka vaa
Female : Dharumam kakkum thandhaiyae
Female Chorus : Thanikkum ennai paarkka vaa
Female : Nanmai theemai kaatiyae
Chorus : Unmai bakthi ootinaai
Female : Nanmai theemai kaatiyae
Chorus : Unmai bakthi ootinaai

Female : Thooya deiva thendrale
Chorus : Karumam neekkum annalae
Female : Thooya deiva thendrale
Chorus : Karumam neekkum annalae
All : Emmai kakka vaa
Emmai kakka vaa
Emmai kakka vaa

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : திருச்சி தியாகராஜன்

பெண் : ஆழி சூழ் வண்ணா
நீல மேகா ..ஆஅ
ஆழி சூழ் வண்ணா
குழு : ஹா ,….ஆஆ…ஆஅ

பெண் : ஆழி சூழ் வண்ணா
படிந்த பாவத்தை துடைக்கும் தேவனே
கொடுத்த ஜீவனை போற்றவா

பெண் : புவியின் நாயகா
பொங்கும் ஆசையில் பக்தன் பாடலை கேட்கவா
குழு : ஹா ….ஆஆ…ஆஅ
பெண் மற்றும் குழு : ஆழி சூழ் வண்ணா
நீல மேகா ..ஆஅ
ஆழி சூழ் வண்ணா

பெண் : தருமம் காக்கும் தந்தையே
ஆண் குழு : தனயன் என்னை காக்க வா
பெண் : தருமம் காக்கும் தந்தையே
பெண் குழு : தனிக்கும் என்னை பார்க்க வா
பெண் : நன்மை தீமை காட்டியே
குழு : உண்மை பக்தி ஊட்டினாய்
பெண் : நன்மை தீமை காட்டியே
குழு : உண்மை பக்தி ஊட்டினாய்

பெண் : தூய தெய்வ தென்றலே
குழு : கருமம் நீக்கும் அண்ணலே
பெண் : தூய தெய்வ தென்றலே
குழு : கருமம் நீக்கும் அண்ணலே
அனைவரும் : எம்மை காக்க வா
எம்மை காக்க வா
எம்மை காக்க வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here