Vaazhgave Mannulagum Vinnulagum Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by P. Susheela, S. Janaki and Soolamangalam Rajalakshmi and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by V. Seetharaman.

Singers : P. Susheela, S. Janaki and Soolamangalam Rajalakshmi

Music Director : S. Rajeswara Rao

Lyricist : V. Seetharaman

Females : Vaazhgavae mannulagum vinnulagum
Malar thoovi thaazh paniyum maamanna
Vaazhgavae vaazhgavae …vaazhgavae

Females : Indhira logam un sondham indrae
Indhira logam un sondham indrae
Sondha nadanangal sogusaga aadi
Sindhai kuirndhida seidhidum engal
Indhira logam un sondham indrae
Indhira logam un sondham

Female : Manjamae devi un nenjamadhara
Konjiyae mei maevi ondraagalaam

Chorus : Haaa…aaaa

Female : Vaazhai kumaari en kanname
Madhu vazhangidum kinnamae
Angum engum azhagu sindhum ilamaiyil
Inba rambai enakku eedu naanae
Females : Indhira logam un sondham indrae
Indhira logam un sondham

Female : Eedilladha jeya veera
Sugumaara singaara

Chorus : Haaa…aaaa

Female : Eedilladha jeya veera
Sugumaara singaara
Paruva dhaagam theera
Mogha kadalil neendhida vaaraai
Kadai kannil jaadai adhanaale
Thava muniyum mayanga seivenae
Kadai kannil jaadai adhanaale
Thava muniyum mayanga seivenae

Chorus : Haa…aaa…hoo o o
Haa…aaa…hoo o o

Female : Menaka en kaadhal magimai arindhida
Mella vandhu maeni thaazhuvi marugidu

Females : Indhira logam un sondham indrae
Indhira logam un sondham

Chorus : Haaa…aaaa

Female : Mangaiyin kadai kannilae
Manna unnai paaraai
Haa…aa…haa…aa…haa…aaa…
Female : Mangaiyin kadai kannilae
Manna unnai paaraai
Pazhagi en maeniyil ezhil kaana vaaraai
Chorus : Carnatic….

Female : Azhagiya en maeniyil ezhil kaana vaaraai
Paavai en idhazhae rojaa endhn raaja
Naanum thilothamaiyae …haa…aa
Naanum thilothamaiyae …

Chorus : Haa…aa…haa…aa…haa…aaa…

பாடகர்கள் : பி. சுஷீலா, எஸ். ஜானகி மற்றும் சூலமங்கள ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : வி. சீதாராமன்

பெண்கள் : வாழ்கவே மண்ணுலகும் விண்ணுலகும்
மலர் தூவி தாழ் பணியும் மாமன்னா
வாழ்கவே வாழ்கவே ..வாழ்கவே

பெண்கள் : இந்திர லோகம் உன் சொந்தம் இன்றே
இந்திர லோகம் உன் சொந்தம் இன்றே
சொந்த நடனங்கள் சொகுசாக ஆடி
சிந்தை குளிர்ந்திட செய்திடும் எங்கள்
இந்திர லோகம் உன் சொந்தம் இன்றே
இந்திர லோகம் உன் சொந்தம்

பெண் : மஞ்சமே தேவி உன் நெஞ்சமதார
கொஞ்சியே மெய் மேவி ஒன்றாகலாம்

குழு : ஹா…ஆஆ ..

பெண் : வாழை குமாரி என் கண்ணமே
மது வழங்கிடும் கிண்ணமே
அங்கம் எங்கும் அழகு சிந்தும் இளமையில்
இன்ப ரம்பை எனக்கு ஈடு நானே
பெண்கள் : இந்திர லோகம் உன் சொந்தம் இன்றே
இந்திர லோகம் உன் சொந்தம்

பெண் : ஈடில்லாத ஜெயா வீரா
சுகுமாரா சிங்காரா

குழு : ஹா…ஆஆ ..

பெண் : ஈடில்லாத ஜெயா வீரா
சுகுமாரா சிங்காரா
பருவ தாகம் தீர
மோக கடலில் நீந்திட வாராய்
கடை கண்ணில் ஜாடை அதனாலே
தவ முனியும் மயங்க செய்வேனே
கடை கண்ணில் ஜாடை அதனாலே
தவ முனியும் மயங்க செய்வேனே

குழு : ஹா…ஆஆ ..ஹோ ஓ ஓ
ஹா…ஆஆ ..ஹோ ஓ ஓ

பெண் : மேனகா என் காதல் மகிமை அறிந்திட
மெல்ல வந்து மேனி தழுவி மருகிடு

பெண்கள் : இந்திர லோகம் உன் சொந்தம் இன்றே
இந்திர லோகம் உன் சொந்தம்

குழு : ஹா…ஆஆ .

பெண் : மங்கையின் கடை கண்ணிலே
மன்னா உன்னை பாராய்
ஹா…ஆஆ .ஹா…ஆஆ . ஹா…ஆஆ .
பெண் : மங்கையின் கடை கண்ணிலே
மன்னா உன்னை பாராய்
பழகி என் மேனியில் எழில் காண வாராய்
குழு : கர்நாடிக் ….
பெண் : அழகிய என் மேனியில் எழில் காண வாராய்
பாவை என் இதழே ரோஜா எந்தன் ராஜா
நானும் திலோத்தமையே …ஹா …ஆ
நானும் திலோத்தமையே..

குழு : ஹா…ஆஆ .ஹா…ஆஆ . ஹா…ஆஆ .


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here