Kili Vandhu Kothaada Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by P. Susheela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Vaali.

Singer : P. Susheela

Music Director : S. Rajeswara Rao

Lyricist : Vaali

Female : Kili vandhu kothaadha koiyaa
Thannanthaniyaaga iruppadhu poiyaa
Kili vandhu kothaadha koiyaa
Thannanthaniyaaga iruppadhu poiyaa
Ava ilamaikkum nilamaikkum
Iravukkum pagalukkum thunaiyaagha varavenum aiyaa
Endrum thunaiyaagha varavenum aiyaa

Female : Thikkettum kodi katti
Devargal mudi vetti
Sorgathai vendrathai paarthen
Iraniyan thikkettum kodi katti
Devargal mudi vetti
Sorgathai vendrathai paarthen
Udal verthen
Avan tholodu tholaaga thothikka venumunnu
Aalaana naal thottu nenachen
Naan aalaana naal thottu nenachen
Udal ilaichen udal ilaichen

Female : Sooriyan pona pinn chandiran vandha pinn
Soodaaga irukkudhu dhegam
Rombha soodaaga irukkudhu dhegam
Avan mogam indha ilasukkum ilasaana
Pudhusaga manasukkul vandhadhu vegam
En manasukkul avndhadhu vegam
Ennavaagum ennavaagum

Female : Kili vandhu kothaadha koiyaa
Thannanthaniyaaga iruppadhu poiyaa
Ava ilamaikkum nilamaikkum
Iravukkum pagalukkum thunaiyaagha varavenum aiyaa
Endrum thunaiyaagha varavenum aiyaa

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : கிளி வந்து கொத்தாத கொய்யா
தன்னந்தனியாக இருப்பது பொய்யா
கிளி வந்து கொத்தாத கொய்யா
தன்னந்தனியாக இருப்பது பொய்யா
அவ இளமைக்கும் நிலமைக்கும்
இரவுக்கும் பகலுக்கும் துணையாக வரவேணும் அய்யா
என்றும் துணையாக வரவேணும் அய்யா

பெண் : திக்கெட்டும் கொடி கட்டி
தேவர்கள் முடி வெட்டி
சொர்கத்தை வென்றதை பார்த்தேன்
இரணியன் திக்கெட்டும் கொடி கட்டி
தேவர்கள் முடி வெட்டி
சொர்கத்தை வென்றதை பார்த்தேன்
உடல் வேர்த்தேன்
அவன் தோளோடு தோளாக தொத்திக்க வேணும்ன்னு
ஆளான நாள் தொட்டு நெனச்சேன்
நான் ஆளான நாள் தொட்டு நெனச்சேன்
உடல் இளைச்சேன் உடல் இளைச்சேன்

பெண் : சூரியன் போன பின் சந்திரன் வந்த பின்
சூடாக இருக்குது தேகம்
ரொம்ப சூடாக இருக்குது தேகம்
அவன் மோகம் இந்த இளசுக்கும் இளசான
புதுசாக மனசுக்குள் வந்தது வேகம்
என் மனசுக்குள் வந்தது வேகம்
என்னவாகும் என்னவாகும்

பெண் : கிளி வந்து கொத்தாத கொய்யா
தன்னந்தனியாக இருப்பது பொய்யா
அவ இளமைக்கும் நிலமைக்கும்
இரவுக்கும் பகலுக்கும் துணையாக வரவேணும் அய்யா
என்றும் துணையாக வரவேணும் அய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here