Nikkatuma Pogatuma Song Lyrics is a track from Irumbu Thirai Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Vyjayanthimala, B. Saroja Devi and Others. This song was sung by Thiruchi Loganathan and K. Jamuna Rani and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by Kothamangalam Subbu.

Singers : Thiruchi Loganathan and K. Jamuna Rani

Music Director : S. V. Venkatraman

Lyricist : Kothamangalam Subbu

Male : Nikkattumaa pogattumaa
Nenja theranthu kaattattumaa
Nikkattumaa pogattumaa
Nenja theranthu kaattattumaa

Female : Akkarakkaara mamanukku
Aththana kobam aagumaa
Akkarakkaara mamanukku
Aththana kobam aagumaa

Female : Meththa meethu paduththa pothilum
Niththirai varalla mama
Meththa meethu paduththa pothilum
Niththirai varalla mama
Unakku puththiyae illa mama
Oru yukthi naan sollalaamaa
Oru yukthi naan sollalaamaa
Paththu per munnae maalai podavae
Panaththau theda vendaamaa
Paththu per munnae maalai podavae
Panaththau theda vendaamaa

Male : Kadhal muththi pazhuththu ponapin
Kaasukkennadi joli
Kadhal muththi pazhuththu ponapin
Kaasukkennadi joli
Kazhuththil katta venumo thaali
Summa karumbu thingavo kooli
Summa karumbu thingavo kooli
Kaaththiraathu en aaththiram ini
Come hear povom jolly
Female : Nithaani maa…maa….
Male : Sari…sari….pappaa

Female : Paiya paiya en pakkam vanthu
Nee kaiya podura mama
Paiya paiya en pakkam vanthu
Nee kaiya podura mama
Amma vaiya poguthu mama
Ippa maiyal meridalaama
Seiyum kaariyam seithidaamalae
Thaiyalai thodalaamaa

Male : Oo…ooo….ooh…oo…oo….

Male : Annamae unakkaagavae
Ennai munnamae padachchaandi
Annamae unakkaagavae
Ennai munnamae padachchaandi
Avan muchchum pottu vachchaandi
Chummaa modi seigirathaendi
Chummaa modi seigirathaendi
Ennamo kadhai sollugiraai
Idhai yaezhai naanarivendi
Ennamo kadhai sollugiraai
Idhai yaezhai naanarivendi

Female : Aa…aa…aah…aa…aa…aa…

Female : Panthal podanum
Panthi vaikkanum
Paaligai mulaikkonum
Oru thaaliyum katta venum
Konjam melamum thatta venum
Antha naal mattum unthan aasaiyai
Adakkiyum kollavenum

Male : Nikkattumaa pogattumaa
Nenja thoranthu kaattattumaa
Nikkattumaa pogattumaa
Nenja thoranthu kaattattumaa

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா
நெஞ்ச தெறந்து காட்டட்டுமா
நிக்கட்டுமா போகட்டுமா
நெஞ்ச தெறந்து காட்டட்டுமா

பெண் : அக்கரக்கார மாமனுக்கு
அத்தன கோபம் ஆகுமா
அக்கரக்கார மாமனுக்கு
அத்தன கோபம் ஆகுமா

பெண் : மெத்த மீது படுத்த போதிலும்
நித்திரை வரல்ல மாமா
மெத்த மீது படுத்த போதிலும்
நித்திரை வரல்ல மாமா
உனக்கு புத்தியே இல்ல மாமா
ஒரு யுக்தி நான் சொல்லலாமா
ஒரு யுக்தி நான் சொல்லலாமா
பத்து பேர் முன்னே மாலை போடவே
பணத்தை தேட வேண்டாமா
பத்து பேர் முன்னே மாலை போடவே
பணத்தை தேட வேண்டாமா

ஆண் : காதல் முத்தி பழுத்துப் போனபின்
காசுக்கென்னடி ஜோலி
காதல் முத்தி பழுத்துப் போனபின்
காசுக்கென்னடி ஜோலி
கழுத்தில் கட்ட வேணுமோ தாலி
சும்மா கரும்பு திங்கவோ கூலி
சும்மா கரும்பு திங்கவோ கூலி
காத்திராது என் ஆத்திரம் இனி
கம் ஹியர் போவோம் ஜாலி
பெண் : நிதானி மா……மா……..
ஆண் : சரி……..சரி……..பாப்பா

பெண் : பைய பைய என் பக்கம் வந்து
நீ கையப் போடுற மாமா
பைய பைய என் பக்கம் வந்து
நீ கையப் போடுற மாமா
அம்மா வையப் போகுது மாமா
இப்ப மையல் மீறிடலாமா
செய்யும் காரியம் செய்திடாமலே
தையலை தொடலாமா

ஆண் : ஓஒ….ஓ…ஓ….ஓஹ்….ஓ….ஓ….

ஆண் : அன்னமே உனக்காகவே
என்னை முன்னமே படச்சான்டி
அன்னமே உனக்காகவே
என்னை முன்னமே படச்சான்டி
அவன் முடிச்சும் போட்டு வச்சான்டி
சும்மா மோடி செய்கிறதேன்டி
சும்மா மோடி செய்கிறதேன்டி
என்னமோ கதை சொல்லுறாய்
இதை ஏழை நானறிவேன்டி
என்னமோ கதை சொல்லுறாய்
இதை ஏழை நானறிவேன்டி

பெண் : ஆ…ஆ….ஆஹ்….ஆ…ஆ….ஆ…

பெண் : பந்தல் போடணும்
பந்தி வைக்கணும்
பாலிகை முளைக்கோணும்
ஒரு தாலியும் கட்ட வேணும்
கொஞ்சம் மேளமும் தட்ட வேணும்
அந்த நாள் மட்டும் உந்தன் ஆசையை
அடக்கியும் கொள்ளவேணும்

ஆண் : நிக்கட்டுமா போகட்டுமா
நெஞ்ச தெறந்து காட்டட்டுமா
நிக்கட்டுமா போகட்டுமா
நெஞ்ச தெறந்து காட்டட்டுமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here