Yearai Pidithavanum Song Lyrics is a track from Irumbu Thirai Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Vyjayanthimala, B. Saroja Devi and Others. This song was sung by Thiruchi Loganathan and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by Kothamangalam Subbu.
Singer : Thiruchi Loganathan
Music Director : S. V. Venkatraman
Lyricist : Kothamangalam Subbu
Male : Ho…yaera pidichchavanum english-u padichavanum
Yaezhai panakkaaran ippa onnunga
Male : Ho…..yaera pidichchavanum english-u padichavanum
Yaezhai panakkaaran ippa onnunga
Chorus : Onnunga onnunga onnunga
Male : Naam ellorum samaththuvam endrennunga
Chorus : Ennunga ennunga ennunga
Male : Kovil katti vachchavanai
Kulam vetti thanthavanai
Kovil katti vachchavanai
Kulam vetti thanthavanai
Coolieyinnu keli senja antha naal
Chorus : Antha naal antha naal antha naal
Male : Thozhilaaliyai mathikkirathu intha naal
Chorus : Intha naal intha naal intha naal
Male : Thozhilaaliyai mathikkirathu intha naal
Chorus : Intha naal intha naal intha naal
Male : Kaalai muthal maalai varai
Kaikadukka velai senju
Kaalai muthal maalai varai
Kaikadukka velai senju
Kanjikku thindaadiyathu antha naal
Chorus : Antha naal antha naal antha naal
Male : Thuninju panjappadi ketkkirathu intha naal
Chorus : Intha naal intha naal intha naal
Male : Thuninju panjappadi ketkkirathu intha naal
Chorus : Intha naal intha naal intha naal
Male : Ulla neram dutykku mel
Oru nimishamaachchunnaalum
Over time kodukka solli order-u
Ulla neram dutykku mel
Oru nimishamaachchunnaalum
Over time kodukka solli order-u
Chorus : Order-u order-u order-u
Male : Intha uravu nallaa therinjavaru leader-u
Chorus : Leader-u leader-u leader-u
Male : Aadhaayam laabamellaam
Avangalae eduththukittu
Yaedhaachchum thanthaa undu chance-u
Aadhaayam laabamellaam
Avangalae eduththukittu
Yaedhaachchum thanthaa undu chance-u
Chance-u chance-u chance-u
Male : Ippa enni enni vaikka vendum bonus-u
Chorus : Bonus-u bonus-u bonus-u
Male : Ippa enni enni vaikka vendum bonus-u
Chorus : Bonus-u bonus-u bonus-u
Male : Yaezhai eliyavanai vaazh vaikka venuminnu
Yaezhai eliyavanai vaazh vaikka venuminnu
India government solluthu
Chorus : Solluthu solluthu solluthu
Male : Idhai ellorum kadai pidichchaa nallathu
Chorus : Nallathu nallathu nallathu
Male : Ho…..yaera pidichchavanum english-u padichavanum
Yaezhai panakkaaran ippa onnunga
Chorus : Onnunga onnunga onnunga
Male : Naam ellorum samaththuvam endrennunga
Chorus : Ennunga ennunga ennunga
பாடகர் : திருச்சி லோகநாதன்
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு
ஆண் : ஹோ…….ஏரப் பிடிச்சவனும் இங்கிலிசு படிச்சவனும்
ஏழைப் பணக்காரன் இப்ப ஒண்ணுங்க
ஆண் : ஹோ…….ஏரப் பிடிச்சவனும் இங்கிலிசு படிச்சவனும்
ஏழைப் பணக்காரன் இப்ப ஒண்ணுங்க
குழு : ஒண்ணுங்க ஒண்ணுங்க ஒண்ணுங்க
ஆண் : நாம் எல்லோரும் சமத்துவம் என்றெண்ணுங்க
குழு : எண்ணுங்க எண்ணுங்க எண்ணுங்க
ஆண் : கோவில் கட்டி வைச்சவனை
குளம் வெட்டி தந்தவனை
கோவில் கட்டி வைச்சவனை
குளம் வெட்டி தந்தவனை
கூலியின்னு கேலி செஞ்ச அந்த நாள்
குழு : அந்த நாள் அந்த நாள் அந்த நாள்
ஆண் : தொழிலாளியை மதிக்கிறது இந்த நாள்
குழு : இந்த நாள் இந்த நாள் இந்த நாள்
ஆண் : தொழிலாளியை மதிக்கிறது இந்த நாள்
குழு : இந்த நாள் இந்த நாள் இந்த நாள்
ஆண் : காலை முதல் மாலை வரை
கைக்கடுக்க வேலை செஞ்சு
காலை முதல் மாலை வரை
கைக்கடுக்க வேலை செஞ்சு
கஞ்சிக்கு திண்டாடியது அந்த நாள்
குழு : அந்த நாள் அந்த நாள் அந்த நாள்
ஆண் : துணிஞ்சு பஞ்சப்படி கேக்கிறது இந்த நாள்
குழு : இந்த நாள் இந்த நாள் இந்த நாள்
ஆண் : துணிஞ்சு பஞ்சப்படி கேக்கிறது இந்த நாள்
குழு : இந்த நாள் இந்த நாள் இந்த நாள்
ஆண் : உள்ள நேரம் டூட்டிக்கு மேல்
ஒரு நிமிஷமாச்சுன்னாலும்
ஓவர் டைம் கொடுக்கச் சொல்லி ஆடரு
உள்ள நேரம் டூட்டிக்கு மேல்
ஒரு நிமிஷமாச்சுன்னாலும்
ஓவர் டைம் கொடுக்கச் சொல்லி ஆடரு
குழு : ஆடரு ஆடரு ஆடரு
ஆண் : இந்த உறவு நல்லாத் தெரிஞ்சவரு லீடரு
குழு : லீடரு லீடரு லீடரு
ஆண் : ஆதாயம் லாபமெல்லாம்
அவங்களே எடுத்துக்கிட்டு
ஏதாச்சும் தந்தா உண்டு சான்சு
ஆதாயம் லாபமெல்லாம்
அவங்களே எடுத்துக்கிட்டு
ஏதாச்சும் தந்தா உண்டு சான்சு
குழு : சான்சு சான்சு சான்சு
ஆண் : இப்ப எண்ணி எண்ணி வைக்க வேண்டும் போனசு
குழு : போனசு போனசு போனசு
ஆண் : இப்ப எண்ணி எண்ணி வைக்க வேண்டும் போனசு
குழு : போனசு போனசு போனசு
ஆண் : ஏழை எளியவனை வாழ வைக்க வேணுமின்னு
ஏழை எளியவனை வாழ வைக்க வேணுமின்னு
இந்தியா கவர்மெண்டு சொல்லுது
குழு : சொல்லுது சொல்லுது சொல்லுது
ஆண் : இதை எல்லோரும் கடைப்பிடிச்சா நல்லது
குழு : நல்லது நல்லது நல்லது
ஆண் : ஹே…….ஏரப் பிடிச்சவனும் இங்கிலிசு படிச்சவனும்
ஏழைப் பணக்காரன் இப்ப ஒண்ணுங்க
குழு : ஒண்ணுங்க ஒண்ணுங்க ஒண்ணுங்க
ஆண் : நாம் எல்லோரும் சமத்துவம் என்றெண்ணுங்க
குழு : எண்ணுங்க எண்ணுங்க எண்ணுங்க
