Paruvam Pona Song Lyrics is a track from Dheiva Thaai Tamil Film – 1964, Starring M.G.R., M. N. Nambiyar, S. A. Ashokan, Senthamarai, C. K. Nagesh, B. Saroja Devi, Pandari Bai and S. N. Lakshmi. This song was sung by P. Susheela and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Vaali.

Singer : P. Susheela

Music Director : Vishwanathan- Ramamoorthy

Lyricist : Vaali

Female : Paruvam pona paadhaiyilae
En paarvaiyai oda vittaen
Avan uruvam kanda naal mudhalaai
En ullaththai aada vittaen

Female : Paruvam pona paadhaiyilae
En paarvaiyai oda vittaen
Avan uruvam kanda naal mudhalaai
En ullaththai aada vittaen

Female : Kaadhal endroru naadagathai
En kann vazhi medaiyil nadithadhillai
Adhai katru thandhavan thiru mugathai
Kanniyin nenjam marappadhillai

Female : Paruvam pona paadhaiyilae
En paarvaiyai oda vittaen
Avan uruvam kanda naal mudhalaai
En ullaththai aada vittaen

Female : Idhazhil vaitha oru punnagaiyil
En idhayathai alandhu vittaan
Idhazhil vaitha oru punnagaiyil
En idhayathai alandhu vittaan
Iravil vandha pala kanavugalil
En iraivan valarndhu vittaan
Iravil vandha pala kanavugalil
En iraivan valarndhu vittaan

Female : Enakku enakkendru irundha ilamaiyai
Thanakkendru kaettu vittaan
Illai illai endru solla mudiyaamal
Ennaikoduthu vittaen
Ennaikoduthu vittaen

Female : Paruvam pona paadhaiyilae
En paarvaiyai oda vittaen
Avan uruvam kanda naal mudhalaai
En ullaththai aada vittaen

Female : Kodiyin idaiyil oru baaramillai
En vazhiyil nadandhu vandhaen
Kuzhandhai manadhil oru kalakkamillai
En kaalam kadandhu vandhaen

Female : Maalaipozhudhil ilam thendral thodaadha
Malaraai naanirundhaen
Mannan vandha andha vaelaiyilae
Avan madiyil yen vizhundhaen
Madiyil yen vizhundhaen
Aahaa…ohoo…mmmm..lalalalala…

Female : Paruvam pona paadhaiyilae
En paarvaiyai oda vittaen
Avan uruvam kanda naal mudhalaai
En ullaththai aada vittaen
Ullaththai aada vittaen

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்

பெண் : பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்

பெண் : காதல் என்றொரு நாடகத்தை
என் கண் விழி மேடையில் நடித்ததில்லை
அதை கற்றுத் தந்தவன் திரு முகத்தை
கன்னியின் நெஞ்சம் மறப்பதில்லை

பெண் : பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்

பெண் : இதழில் வைத்த ஒரு புன்னகையில்
என் இதயத்தை அளந்து விட்டான்
இதழில் வைத்த ஒரு புன்னகையில்
என் இதயத்தை அளந்து விட்டான்
இரவில் வந்த பல கனவுகளில்
என் இறைவன் வளர்ந்து விட்டான்
இரவில் வந்த பல கனவுகளில்
என் இறைவன் வளர்ந்து விட்டான்

பெண் : எனக்கு எனக்கென்று இருந்த இளமையை
தனக்கென்று கேட்டு விட்டான்
இல்லை இல்லை என்று சொல்ல முடியாமல்
என்னைக் கொடுத்து விட்டேன்
என்னைக் கொடுத்து விட்டேன்
ஆஆஹ்..ஓஓஹ்…ம்ம்ம்…லலல லா….

பெண் : பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்

பெண் : கொடியின் இடையில் ஒரு பாரமில்லை
என் வழியில் நடந்து வந்தேன்
குழந்தை மனதில் ஒரு கலக்கமில்லை
என் காலம் கடந்து வந்தேன்

பெண் : மாலைப் பொழுதில் இளம் தென்றல் தொடாத
மலராய் நானிருந்தேன்
மன்னன் வந்த அந்த வேளையிலே
அவன் மடியில் ஏன் விழுந்தேன்
மடியில் ஏன் விழுந்தேன்
ஆஆஹ்..ஓஓஹ்…ம்ம்ம்…லலல லா….

பெண் : பருவம் போன பாதையிலே
என் பார்வையை ஓட விட்டேன்
அவன் உருவம் கண்ட நாள் முதலாய்
என் உள்ளத்தை ஆட விட்டேன்
உள்ளத்தை ஆட விட்டேன்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here