Appo Ippo Song Lyrics is a track from Indian Penal Law (IPL) Tamil Film– 2025, Starring TTF Vasan, Kishore, Abhirami, Kushitha Kallapu, Singampuli, Hareesh Peradi, ‘Aadukalam’ Naren, John Vijay, Bose Venkat, Dileepan, Janani and others. This song was sung by Ashwin Vinayagamoorthy and the music was composed by Ashwin Vinayagamoorthy. Lyrics works are penned by Gana Ruthra.

Singer : Ashwin Vinayagamoorthy

Music Director : Ashwin Vinayagamoorthy

Lyricist : Gana Ruthra

Male : Kaalaiyil ezhunthavudan
Kanavan kaalai thottu kumbittu
Coffee koduththu ezhuppum pengal appo

Male : Haei kaalaiyil ezhunthavudan
Kanavan kaalai thottu kumbittu
Coffee koduththu ezhuppum pengal appo

Male : Ippo kaalu mela kaala pottu
Washing mechine-la thuniya pottu
Bigg boss naadagam paarkkuthu ippo

Male : Ippo kaalu mela kaala pottu
Washing mechine-la thuniya pottu
Bigg boss naadagam paarkkuthu ippo

Male : Appothaan ippo ippothaan
Naanga eppothum paadamaattom thappaathaan
Naanga eppothum paadamaattom thappaa
Thappaa thappaa thappaa thappaathaan

Male : Haei…
Appothaan ippo ippothaan
Male : Ennaa ennaa
Male : Appothaan ippo ippothaan

Male : Maamanidam pesumpothu
Akkam pakkam paaththu paaththu
Payanthu payanthu pesum pengal appo

Male : Haei maamanidam pesumpothu
Akkam pakkam paaththu paaththu
Payanthu payanthu pesum pengal appo

Male : Ippo samsung-ku phone vaangi
Sim-u rendu ulla pottu
Ummaa ummaa kudukkuraalunga ippo

Male : Ennaathu….

Male : Samsung-ku phone vaangi
Sim-u rendu ulla pottu
Ummaa ummaa ummaa ummaa
Ummaa ummaa kudukkuraalunga ippo
Ippo ippo

Male : Appothaan ippo ippothaan
Naanga eppothum paadamaattom thappaathaan
Naanga eppothum paadamaattom thappaa
Thappaa thappaa thappaa thappaathaan

Male : Haei…
Appothaan ippo ippothaan
Male : Innaa innaa
Male : Appothaan ippo ippothaan

Male : Yaei yaei achchak

Male : Yaei achchaa mela thaabo
Yaei achchaa mela thaabo
Yaei achchaa achchaa achchaa achchaa
Pahooth achchaale

Chorus : Yaen maa ipdikkeengalae maa
Aiyo ponnungalaa ponnungalaa
Ipdikkeengalae maa
Aiyo ponnungalaa

Chorus : Ipdikkeengalae maa
Aiyo ponnungalaa ippadingalae maa
Aiyo ponnungalaa

Male : Haan pattu sela kattikittu
Neththi potta vechchikkittu
Mahalakshmi pol irunthaanga appo

Male : Hoi pattu sela kattikittu
Neththi potta vechchikkitti
Mahalakshmi pol irunthaanga appo

Male : Yamma kizhincha pant pottukittu
Puruvaththathaan thookkikkinnu
Peiya pola alaiyuraalunga ippo

Male : Ippo kizhincha pant pottukittu
Puruvaththathaan thookkikkinnu
Peiya pola alaiyuraalunga ippo

Male : Appothaan ippo ippothaan
Naanga eppothum paadamaattom thappaathaan
Naanga eppothum paadamaattom thappaa
Thappaa thappaa thappaa thappaathaan

Male : Haei…
Appothaan ippo ippothaan
Male : Ennaa ennaa
Male : Appothaan ippo ippothaan

பாடகர் : அஸ்வின் விநாயகமூர்த்தி

இசையமைப்பாளர் : அஸ்வின் விநாயகமூர்த்தி

பாடலாசிரியர் : கானா ருத்ரா

ஆண் : காலையில் எழுந்தவுடன்
கணவன் காலை தொட்டு கும்பிட்டு
காபி கொடுத்து எழுப்பும் பெண்கள் அப்போ

ஆண் : ஹேய் காலையில் எழுந்தவுடன்
கணவன் காலை தொட்டு கும்பிட்டு
காபி கொடுத்து எழுப்பும் பெண்கள் அப்போ

ஆண் : இப்போ காலு மேல கால போட்டு
வாஷிங் மெஷின்ல துணிய போட்டு
பிக் பாஸ் நாடகம் பார்க்குது இப்போ

ஆண் : இப்போ காலு மேல கால போட்டு
வாஷிங் மெஷின்ல துணிய போட்டு
பிக் பாஸ் நாடகம் பார்க்குது இப்போ

ஆண் : அப்போதான் இப்போ இப்போதான்
நாங்க எப்போதும் பாடமாட்டோம் தப்பாதான்
நாங்க எப்போதும் பாடமாட்டோம் தப்பா
தப்பா தப்பா தப்பா தப்பாதான்

ஆண் : ஹேய்…….
அப்போதான் இப்போ இப்போதான்
ஆண் : என்னா என்னா
ஆண் : அப்போதான் இப்போ இப்போதான்

ஆண் : மாமனிடம் பேசும் போது
அக்கம் பக்கம் பாத்து பாத்து
பயந்து பயந்து பேசும் பெண்கள் அப்போ

ஆண் : ஹோய் மாமனிடம் பேசும் போது
அக்கம் பக்கம் பாத்து பாத்து
பயந்து பயந்து பேசும் பெண்கள் அப்போ

ஆண் : இப்போ சாம்சங்-கு போன்ன வாங்கி
சிம்-மு ரெண்டு உள்ள போட்டு
உம்மா உம்மா குடுக்குறாளுங்க இப்போ

ஆண் : என்னாது….

ஆண் : சாம்சங்-கு போன்ன வாங்கி
சிம்-மு ரெண்ட உள்ள போட்டு
உம்மா உம்மா உம்மா உம்மா
உம்மா உம்மா குடுக்குறாளுங்க இப்போ
இப்போ இப்போ

ஆண் : அப்போதான் இப்போ இப்போதான்
நாங்க எப்போதும் பாடமாட்டோம் தப்பாதான்
நாங்க எப்போதும் பாடமாட்டோம் தப்பா
தப்பா தப்பா தப்பா தப்பாதான்

ஆண் : ஹேய்…….
அப்போதான் இப்போ இப்போதான்
ஆண் : என்னா என்னா
ஆண் : அப்போதான் இப்போ இப்போதான்

ஆண் : ஏய் ஏய் அச்சக்

ஆண் : ஏய் அச்சா மேல தாபோ
ஏய் அச்சா மேல தாபோ
ஏய் அச்சா அச்சா அச்சா அச்சா
பகூத் அச்சாலே

குழு : ஏன் மா இப்டிகீங்களே மா
ஐயோ பொண்ணுங்களா பொண்ணுங்களா
இப்டிகீங்களே மா ஐயோ பொண்ணுங்களா

குழு : இப்டிகீங்களே மா
ஐயோ பொண்ணுங்களா இப்படிங்கலே மா
ஐயோ பொண்ணுங்களா

ஆண் : ஹான் பட்டு சேல கட்டிகிட்டு
நெத்தி பொட்ட வெச்சிக்கிட்டு
மகாலட்சுமி போல் இருந்தாங்க அப்போ

ஆண் : ஹோய் பட்டு சேல கட்டிகிட்டு
நெத்தி பொட்ட வெச்சிக்கிட்டு
மகாலட்சுமி போல் இருந்தாங்க அப்போ

ஆண் : யம்மா கிழிஞ்ச பேண்ட் போட்டுக்கிட்டு
புருவத்ததான் தூக்கிக்கின்னு
பேய்ய போல அலையுறாலுங்க இப்போ

ஆண் : இப்போ கிழிஞ்ச பேண்ட் போட்டுக்கிட்டு
புருவத்ததான் தூக்கிக்கின்னு
பேய்ய போல அலையுறாலுங்க இப்போ

ஆண் : அப்போதான் இப்போ இப்போதான்
நாங்க எப்போதும் பாடமாட்டோம் தப்பாதான்
நாங்க எப்போதும் பாடமாட்டோம் தப்பா
தப்பா தப்பா தப்பா தப்பாதான்

ஆண் : ஹேய்…….
அப்போதான் இப்போ இப்போதான்
ஆண் : என்னா என்னா
ஆண் : அப்போதான் இப்போ இப்போதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here