Kundrathil Koyil Konda Song Lyrics is a track from Odumnadhi Tamil Film – 1969, Starring Ravichandran, T. S. Balaiah, C. K. Nagesh, Master Sridhar, B. Saroja Devi, Sheela and Ramaprabha. This song was sung by P. Susheela and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : M. S. Viswanathan
Lyricist : Kannadasan
Female : Muruga arivom muruga
Varuvom muruga
Vayaloor muruga vayaloor muruga
Female : Kundrathil koyil konda nambhi nambhi
Engal kudumbam iruppadu unnai nambhi nambhi
Pennudanae pirandha thambhi thangai
Thannai ennudan kaaval konden unnai nambi
Female : Kadanthathum nadanthathum kandhan vilaiyattu
Kaalangal yaavilum nalla vazhi kaattu
Ulla thunbam yaavum illai enum bodhu
Unnaiyindri yaarai nambum indha maadhu
Female : Nenjam urugaadha konju tamil vaelaa
Nenjam urugaadha konju tamil vaelaa
Female : Sandhanam kungumam sindhum vayaloora
Om enum mandhiram solli varum vaelaa
Manjal mugam paarthu pillai mozhi kaettu
Mannan mani kaigal anjal enru kaattu
Female : Nenjam urugaadha konju tamil vaelaa
Nenjam urugaadha konju tamil vaelaa
Female : Kundrathil koyil konda nambhi nambhi
Engal kudumbam iruppadu unnai nambhi nambhi
Pennudanae pirandha thambhi thangai
Thannai ennudan kaaval konden unnai nambi
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : முருகா அறிவோம் முருகா
வருவோம் முருகா
வயலூர் முருகா வயலூர் முருகா
பெண் : குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி
எங்கள் குடும்பம் இருப்பது உன்னை நம்பி நம்பி
பெண்ணுடனே பிறந்த தங்கை தம்பி
தன்னை என்னுடன் காவல் கொண்டேன் உன்னை நம்பி
பெண் : கடந்ததும் நடந்ததும் கந்தன் விளையாட்டு
காலங்கள் யாவிலும் நல்ல வழி காட்டு
உள்ள துன்பம் யாவும் இல்லை எனும்போது
உன்னையன்றி யாரை நம்பும் இந்த மாது
பெண் : நெஞ்சம் உருகாதா கொஞ்சு தமிழ் வேலா
நெஞ்சம் உருகாதா கொஞ்சு தமிழ் வேலா
பெண் : சந்தனம் குங்குமம் சிந்தும் வயலூரா
ஓம் எனும் மந்திரம் சொல்லி வரும் வேலா
மஞ்சள் முகம் பார்த்து பிள்ளை மொழி கேட்டு
மன்னன் மணிக் கைகள் அஞ்சல் என்று காட்டு!
பெண் : நெஞ்சம் உருகாதா கொஞ்சும் வயலூரா
நெஞ்சம் உருகாதா கொஞ்சும் வயலூரா
பெண் : குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி
எங்கள் குடும்பம் இருப்பது உன்னை நம்பி நம்பி
பெண்ணுடனே பிறந்த தங்கை தம்பி
தன்னை என்னுடன் காவல் கொண்டேன் உன்னை நம்பி
