Thanga Salangai Song Lyrics is a track from Odumnadhi Tamil Film – 1969, Starring Ravichandran, T. S. Balaiah, C. K. Nagesh, Master Sridhar, B. Saroja Devi, Sheela and Ramaprabha. This song was sung by T. M. Soundarajan and the music was composed by M. S. Viswanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : T. M. Soundarajan

Music Director : M. S. Viswanathan

Lyricist : Kannadasan

Male : Thangasalangai katti
Thazhuvudhu thazhuvudhu poochendu
Thannai nadakkavittu
Kalangudhu mayangudhu ponn vandu

Male : Thangasalangai katti
Thazhuvudhu thazhuvudhu poochendu
Thannai nadakkavittu
Kalangudhu mayangudhu ponn vandu

Male : Vairathilae thattu malargalilae mottu
Paravaigalil sittu parakkudhadi pattu
Tharaiyinil nattiyam
Aadudhu aadudhu penn ondru
Idaiyinil kolathai
Thaedudhu thaedudhu kann ondru
Humm..mm ..mmm pen ondru
Humm..mm ..mmm kann ondru
Humm..mm ..mmm pen ondru
Humm..mm ..mmm kann ondru

Male : Thangasalangai katti
Thazhuvudhu thazhuvudhu poochendu
Thannai nadakkavittu
Kalangudhu mayangudhu ponn vandu

Male : Poovidhazhoo kinnam
Punnagaiyoo minnum
Maandhaliro kannam
Manam illaiyoo innum
Izhuthu poguthu
Aayiram aayiram vannangal
Valaithu podudhu
Aasaiyil oodiya ennangal
Humm..mm ..mmm vannangal
Humm..mm ..mmm ennangal
Humm..mm ..mmm vannangal
Humm..mm ..mmm ennangal

Male : Thangasalangai katti
Thazhuvudhu thazhuvudhu poochendu
Thannai nadakkavittu
Kalangudhu mayangudhu ponn vandu

Male : Maragadha poo manjam
Manakkudhadi nenjam
Virundhu kolven konjam
Vilundhu vitten thanjam
Vilundha nenjinai
Veedikkai parppadhu kannalla
Arivai kondapinn
Aadhikkam seibaval pennalla
Humm..mm ..mmm kannalla
Humm..mm ..mmm pennalla
Humm..mm ..mmm kannalla
Humm..mm ..mmm pennalla

Male : Thangasalangai katti
Thazhuvudhu thazhuvudhu poochendu
Thannai nadakkavittu
Kalangudhu mayangudhu ponn vandu

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தங்கச்சலங்கை கட்டி
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன் வண்டு..

ஆண் : தங்கச்சலங்கை கட்டி
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன் வண்டு..

ஆண் : வைரத்திலே தட்டு மலர்களிலே மொட்டு
பறவைகளில் சிட்டு பறக்குதடி பட்டு
தரையினில் நாட்டியம்
ஆடுது ஆடுது பெண் ஒன்று
இடையினில் கோலத்தை
தேடுது தேடுது கண் ஒன்று
ஹும்…ம்..ம்….பெண் ஒன்று
ஹும்…ம்..ம்….கண் ஒன்று
ஹும்…ம்..ம்….பெண் ஒன்று
ஹும்…ம்..ம்….கண் ஒன்று

ஆண் : தங்கச்சலங்கை கட்டி
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன் வண்டு..

ஆண் : பூவிதழோ கிண்ணம்
புன்னகையோ மின்னும்
மாந்தளிரோ கன்னம்
மனம் இல்லையோ இன்னும்
இழுத்து போகுது ஆயிரம்
ஆயிரம் வண்ணங்கள்
வளைத்து போடுது
ஆசையில் ஓடிய எண்ணங்கள்
ஹும்…ம்….ம்… வண்ணங்கள்
ஹும்…ம்….ம்… .எண்ணங்கள்
ஹும்…ம்….ம்… வண்ணங்கள்
ஹும்…ம்….ம்… .எண்ணங்கள்

ஆண் : தங்கச்சலங்கை கட்டி
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன் வண்டு..

ஆண் : மரகதப்பூ மஞ்சம் மணக்குதடி நெஞ்சம்
விருந்துக் கொள்வேன் கொஞ்சம்
விழுந்து விட்டேன் தஞ்சம்
விழுந்த நெஞ்சினை
வேடிக்கை பார்ப்பது கண்ணல்ல
அறிவைக் கொண்டபின்
ஆதிக்கம் செய்பவள் பெண்ணல்ல
ஹும்…ம்…ம்… கண்ணல்ல
ஹும்…ம்…ம்….பெண்ணல்ல…..
ஹும்…ம்…ம்… கண்ணல்ல
ஹும்…ம்…ம்….பெண்ணல்ல….

ஆண் : தங்கச்சலங்கை கட்டி
தழுவுது தழுவுது பூச்செண்டு
தன்னை நடக்கவிட்டு
கலங்குது மயங்குது பொன் வண்டு..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here