Konji Konji Pesi Song Lyrics is a track from Kaithi Kannayiram Tamil Film – 1960, Starring R. S. Manohar, Rajasulochana, P. S. Veerappa, Javar Seetharaman, K. A. Thangavelu and Others. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Female : Aa….aah…aa…aa…
Mm….mmm….mm…mm…

Female : Konji konji pesi mathi mayakkum
Vanjagarin ulagam valai virikkum
Aa…aa….konji konji pesi
Konji konji mathi mayakkum
Vanjagarin ulagam valai virikkum
Konji konji pesi
Konji konji

Female : ………………..

Female : Nanjai nenjilae maraiththirukkum
Nambum nallavar kudi kedukkum
Nanjai nenjilae maraiththirukkum
Nambum nallavar kudi kedukkum
Unmai idhai unarnthu nanmai pera padiththu
Ulaginil perum pugazh saerthidadaa

Female : Palli sendru kalvi payindru
Palarum pottra pugazh peruven
Female : Sabash…

Female : Konji konji pesi mathi mayakkum
Vanjagarin ulagam valai virikkum
Konji konji pesi mathi mayakkum
Vanjagarin ulagam valai virikkum

Female : Aa…aa….aa…
Oo…oo….hhho…
Aa…aa….aa…
Oo…oo….hhho

Female : Akkam pakkamae paaraathu
Aattam podavum koodaathu
Akkam pakkamae paaraathu
Aattam podavum koodaathu
Azhuvathum thavaru anjuvathum thavaru
Edhu vantha pothilum edhirththu nillu

Female : Anjaa nenjam kondu vaazhven
Intha naattin veeran aavaen
Female : Sabhash

Female : Konji konji pesi mathi mayakkum
Vanjagarin ulagam valai virikkum
Konji konji pesi
Konji konji

Female : Aa…aa….aa…
Oo…oo….hhho…
Aa…aa….aa…
Oo…oo….hhho

Female : Thannanthanimayil nee irunthaal
Thunba puyalume unai soozhnthaal
Thannanthanimayil nee irunthaal
Thunba puyalume unai soozhnthaal
Kann kalanguvaayaa thuninthu nirpaayaa
Kannmani enakkathai sollidu nee

Female : Puyalai kandu nadunga maattaen
Muyandru naanae vettri kolvaen
Female : Sabhash

Female : Konji konji pesi mathi mayakkum
Vanjagarin ulagam valai virikkum
Konji konji pesi mathi mayakkum
Vanjagarin ulagam valai virikkum

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஆ…ஆஅஹ்….ஆ…ஆ….
ம்ம்..ம்ம்ம்….ம்ம்…ம்ம்….

பெண் : கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
ஆ….ஆ….கொஞ்சி கொஞ்சிப் பேசி
கொஞ்சி கொஞ்சிப்
கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சி கொஞ்சிப் பேசி
கொஞ்சி கொஞ்சிப்

பெண் : …………………………….

பெண் : நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்
நஞ்சை நெஞ்சிலே மறைத்திருக்கும்
நம்பும் நல்லவர் குடி கெடுக்கும்
உண்மை இதை உணர்ந்து நன்மை பெறப் படித்து
உலகினில் பெரும் புகழ் சேர்த்திடடா

பெண் : பள்ளி சென்று கல்வி பயின்று
பலரும் போற்ற புகழ் பெறுவேன்
பெண் : சபாஷ்….

பெண் : கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்

பெண் : ஆஅ…..ஆ….ஆ….
ஓ ஓ….ஓ…ஹ்ஹோ
ஆஅ…..ஆ….ஆ….
ஓ ஓ….ஓ…ஹ்ஹோ

பெண் : அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அக்கம் பக்கமே பாராது
ஆட்டம் போடவும் கூடாது
அழுவதும் தவறு அஞ்சுவதும் தவறு
எது வந்த போதிலும் எதிர்த்து நில்லு

பெண் : அஞ்சா நெஞ்சம் கொண்டு வாழ்வேன்
இந்த நாட்டின் வீரன் ஆவேன்
பெண் : சபாஷ்..

பெண் : கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சி கொஞ்சிப் பேசி
கொஞ்சி கொஞ்சிப்

பெண் : ஆஅ…..ஆ….ஆ….
ஓ ஓ….ஓ…ஹ்ஹோ
ஆஅ…..ஆ….ஆ….
ஓ ஓ….ஓ…ஹ்ஹோ

பெண் : தன்னந்தனிமையில் நீ இருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
தன்னந்தனிமையில் நீ இருந்தால்
துன்பப் புயலுமே உனைச் சூழ்ந்தால்
கண் கலங்குவாயா துணிந்து நிற்பாயா
கண்மணி எனக்கதை சொல்லிடு நீ

பெண் : புயலைக் கண்டு நடுங்க மாட்டேன்
முயன்று நானே வெற்றி கொள்வேன்
பெண் : சபாஷ்…

பெண் : கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here