Cash Cash Song Lyrics is a track from Mask Tamil Film – 2025, Starring Kavin, Andrea Jeremiah, Ruhani Sharma and Others. This song was sung by Suresh Peters, Karunas and Kaber Vasuki and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Kaber Vasuki.

Singers : Suresh Peters, Karunas and Kaber Vasuki

Music Director : G. V. Prakash Kumar

Lyricist : Kaber Vasuki

Male : Sigaram yaeraiyil party bash
Petti adukki vai cash cash cash
Sigaram yaeraiyil party bash
Petti adukki vai cash cash cash

Male : Uzhaichchi uzhaichchi siruga siruga
Saernthavanukku nikkala
Surandi surandi
Miratti uratti
Urinjavanukku uruththala

Male : Kottuthu kottuthu kottuthu
Kottuthu kottuthu kottuthu
Kottuthu kottuthu kottuthu
Kottuthu kottuthu kottuthu

Male : Malaiya nondi tharaiya thondi
Kadal alasi vervai sinthi

Dialogue : …………….

Male : Kottuthu kottuthu kottuthu kondaa
Kottuthu kottuthu kottuthu kondaa

Male : Azhagaa pesi kanava katti
Kazhutharuththu mudhugil kuththi

Male : Kottuthu kottuthu kottuthu kondaa
Kottuthu kottuthu kottuthu kondaa

Male : Azhagaa pesi kanava katti
Kazhutharuththu mudhugil kuththi

Male : My dear boys and girls
Power-u venumaa cash
Lover-u venumaa cash
Padikka aasaiyaa cash
Marunthu thevaiyaa cash
Odhunga kooraiyaa cash
Kudikka thanniyaa cash
Naalaikku news flash
Moochchu vida venum cash
Adengappaa…

Male : Machchaan machchaan machchaan
Machchaan machchaan machchaan
Machchaan machchaan

Male : Kottuthu cash
Koorai pichchittu kottuthu kottuthu cash
Maaruthu fast
Vaazhkkai sattunnu maaruthu
Enough flash

Male : Adukku pettiya
Naan vaanga poraen chennai city-yaa
Thanga kattiya urukki katta porean
Neechchal thottiya
Beer-ra ooththi neentha poraen
Vodiya vidiya vidiya vidiya

Male : Malaiya nondi tharaiya thondi
Kadal alasi vervai sinthi

Male : Kottuthu kottuthu kottuthu kondaa
Kottuthu kottuthu kottuthu kondaa

Male : Power-u venumaa cash
Lover-u venumaa cash
Padikka aasaiyaa cash
Marunthu thevaiyaa cash
Odhunga kooraiyaa cash
Kudikka thanniyaa cash
Naalaikku news flash
Moochchu vida venum cash

Male : Kottuthu cash
Koorai pichchittu kottuthu kottuthu cash
Maaruthu fast
Vaazhkkai sattunnu maaruthu
Enough flash

Male : Adukku pettiya
Naan vaanga poraen chennai city-yaa
Thanga kattiya urukki katta porean
Neechchal thottiya
Beer-ra ooththi neentha poraen
Vodiya vidiya vidiya vidiya

Dialogue : Ivan guberan machchaan
Kadavul ungala toppula vachchurukaaru
Engala underground-la vachurukaaru poda

Male : Kottuthu kottuthu kottuthu kondaa
Male : Machchaan machchaan machchaan
Male : Kottuthu kottuthu kottuthu kondaa
Male : Machchaan machchaan machchaan
Male : Kottuthu kottuthu kottuthu kondaa
Male : Machchaan machchaan machchaan
Male : Kottuthu kottuthu kottuthu kondaa

Dialogue : Poda irukuravan nimmathi venungiraan
Illaathavan ………………..
That is the power of cash

பாடகர்கள் : சுரேஷ் பீட்டர்ஸ், கருணாஸ்

மற்றும் கபேர் வாசுகி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடலாசிரியர் : கபேர் வாசுகி

ஆண் : சிகரம் ஏரையில் பார்ட்டி பேஸ்
பெட்டி அடுக்கி வை கேஷ் கேஷ் கேஷ்
சிகரம் ஏரையில் பார்ட்டி பேஸ்
பெட்டி அடுக்கி வை கேஷ் கேஷ் கேஷ்

ஆண் : உழைச்சி உழைச்சி சிறுக சிறுக
சேர்த்தவனுக்கு நிக்கல
சுரண்டி சுரண்டி
மிரட்டி உருட்டி
உறிஞ்சவனுக்கு உறுத்தல

ஆண் : கொட்டுது கொட்டுது கொட்டுது
கொட்டுது கொட்டுது கொட்டுது
கொட்டுது கொட்டுது கொட்டுது
கொட்டுது கொட்டுது கொட்டுது

ஆண் : மலைய நோண்டி தரைய தோண்டி
கடல் அலசி வேர்வை சிந்தி

வசனம் : …………………….

ஆண் : கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா

ஆண் : அழகா பேசிக் கனவ கட்டி
கழுத்தறுத்து முதுகில் குத்தி

ஆண் : கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா

ஆண் : அழகா பேசிக் கனவ கட்டி
கழுத்தறுத்து முதுகில் குத்தி

ஆண் : மை டியர் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்
பவரு வேணுமா கேஷ்
லவ்வரு வேணுமா கேஷ்
படிக்க ஆசையா கேஷ்
மருந்து தேவையா கேஷ்
ஒதுங்க கூரையா கேஷ்
குடிக்க தண்ணியா கேஷ்
நாளைக்கு நியூஸ் ஃப்ளாஷ்
மூச்சு விட வேணும் கேஷ்
அடேங்கப்பா….

ஆண் : மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் மச்சான் மச்சான்
மச்சான் மச்சான்

ஆண் : கொட்டுது கேஷ்
கூரை பிச்சிட்டு கொட்டுது கொட்டுது கேஷ்
மாறுது ஃபாஸ்ட்
வாழ்க்கை சட்டுன்னு மாறுது
எனாஃப் ஃப்ளாஷ்

ஆண் : அடுக்குப் பெட்டிய
நான் வாங்க போறேன் சென்னை சிட்டியா
தங்க கட்டிய உருக்கி கட்ட போறேன்
நீச்சல் தொட்டிய
பீர்ர ஊத்தி நீந்தப் போறேன்
விடிய விடிய விடிய விடிய

ஆண் : மலைய நோண்டி தரைய தோண்டி
கடல் அலசி வேர்வை சிந்தி

ஆண் : கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா

ஆண் : அழகா பேசிக் கனவ கட்டி
கழுத்தறுத்து முதுகில் குத்தி

ஆண் : கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா

ஆண் : பவரு வேணுமா கேஷ்
லவ்வரு வேணுமா கேஷ்
படிக்க ஆசையா கேஷ்
மருந்து தேவையா கேஷ்
ஒதுங்க கூரையா கேஷ்
குடிக்க தண்ணியா கேஷ்
நாளைக்கு நியூஸ் ஃப்ளாஷ்
மூச்சு விட வேணும் கேஷ்

ஆண் : கொட்டுது கேஷ்
கூரை பிச்சிட்டு கொட்டுது கொட்டுது கேஷ்
மாறுது ஃபாஸ்ட்
வாழ்க்கை சட்டுன்னு மாறுது
எனாஃப் ஃப்ளாஷ்

ஆண் : அடுக்குப் பெட்டிய
நான் வாங்க போறேன் சென்னை சிட்டியா
தங்க கட்டிய உருக்கி கட்ட போறேன்
நீச்சல் தொட்டிய
பீர்ர ஊத்தி நீந்தப் போறேன்
விடிய விடிய விடிய விடிய

வசனம் : இவன் குபேரன் மச்சான்
கடவுள் உங்கள டாப்புல வச்சுருகாரு
எங்கள அண்டர்கிரௌண்ட்ல வச்சுருகாரு போடா

ஆண் : கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
ஆண் : மச்சான் மச்சான் மச்சான்
ஆண் : கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
ஆண் : மச்சான் மச்சான் மச்சான்
ஆண் : கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா
ஆண் : மச்சான் மச்சான் மச்சான்
ஆண் : கொட்டுது கொட்டுது கொட்டுது கொண்டா

வசனம் : போடா இருக்குறவன் நிம்மதி வேணுங்கிறான்
இல்லாதவன்………………..
தட் இஸ் தி பவர் ஆப் கேஷ்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here