Eppadi Vandhaayo Song Lyrics is a track from Aaromaley Tamil Film – 2025, Starring Kishen Das, Shivathmika Rajashekar, Harshath Khan, Megha Akash and Others. This song was sung by Chinmayi Sripada and Anand Aravindakshan and the music was composed by Siddhu Kumar. Lyrics works are penned by Vignesh Ramakrishna.
Singers : Chinmayi Sripada and Anand Aravindakshan
Music Director : Siddhu Kumar
Lyricist : Vignesh Ramakrishna
Female : Mmm….mmm…..
Eppadi vanthaayo
Punnagai thanthaayo
Eppadi vanthaayo
Ennaiyum kodaayo
Female : Kelaamalae kayil vantha
Katti thangam neeyae
Thallaamal thallaaduraen naanane
Meendum manam minjiduthae
Ennidaththil thaanae
Female : Mudha murai azhagunnu ada
Enakku naan therinjaen
Oru murai unnai nerungaiyil
Palamurai tholainjaen
Female : Konjalum konjaayo
Minjalum minjaayo
En manam panjaayo
Parakkum sellaayo
Female : Chinna chinna nerangalil
Sikkikkondaen naanae
Unnidaththil oviyamaaithaanae
Kannaadiyin bimpangalil
Naan illaiyae neeyae ooh oo oo….
Male : Paththaama poyaachchae
Bhoomiyellaam inga
Ketkkaama vaaraendi
Un manasil naan thanga
Male : Kannukkulla un kanava paakkuraendi
Kandathellaam palikkaththaan veduraenadi
Ennai paththi innum solla thonuthadi
Ippadiyae naalum poga venumadi
Female : Mudha murai azhagunnu ada
Enakku naan therinjaen
Oru murai unnai nerungaiyil
Palamurai tholainjaen
Female : Sollaama solluraen
Kannnasaivil inga
Ullaara melluraen vekkaththil manga
Female : Konjam konjam
Ennai naanum maaththiraen
Anga inga sirichchuthaan pesuranae
Valigalai marachchida paakkuraenae
Female : Un arugil naanum naanaa vaazharanae
Male : Eppadi vanthaayo
Punnagai thanthaayo
Eppadi vanthaayo
Ennaiyum kodaayo
Male : Ennangalil enneramum
Un yosanai naanae
Thallaamal thallaaduraen naanane
Kannadiyin bimpangalil naanae neeyae
Ooo…oo…oo….
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஆனந்த் அரவிந்தாக்ஷன்
இசையமைப்பாளர் : சித்து குமார்
பாடலாசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா
பெண் : ம்ம்ம்….ம்ம்ம்….
எப்படித் வந்தாயோ….
புன்னகை தந்தாயோ
எப்படித் வந்தாயோ….
என்னையும் கொண்டாயோ
பெண் : கேளாமலே கையில் வந்த
கட்டித் தங்கம் நீயே
தள்ளாமலே தள்ளாடுறேன் நானே
மீண்டும் மனம் மிஞ்டுதே
என்னிடத்தில் தானே
பெண் : முத முறை அழகுன்ணு அட
எனக்கு நான் தெரிஞ்சேன்
ஒரு முறை உன்னை நெருங்கையில்
பல முறை தொலைஞ்சேன்
பெண் : கொஞ்சலும் கொஞ்சாயோ
மிஞ்சலும் மிஞ்சாயோ
என் மனம் பஞ்சாயோ
பறக்கும் செல்லாயோ
பெண் : சின்ன சின்ன நேரங்களில்
சிக்கிக்கொண்டேன் நானே
உன்னிடத்தில் ஓவியமாய்த் தானே
கண்ணாடியின் பிம்பங்களில்
நான் இல்லையே நீயே ஓஹ் ஓ ஓ….
ஆண் : பத்தாம போயாச்சே
பூமியெல்லாம் இங்க
கேட்க்காம வாரேண்டி
உன் மனசில் நான் தங்க
ஆண் : கண்ணுக்குள்ள உன் கனவ பாக்குறேன்டி
கண்டதெல்லாம் பலிக்கத்தான் வேண்டுறேனடி
என்னை பத்தி இன்னும் சொல்ல தோணுதடி
இப்படியே நாளும் போக வேணுமடி
பெண் : முத முறை அழகுன்ணு அட
எனக்கு நான் தெரிஞ்சேன்
ஒரு முறை உன்னை நெருங்கையில்
பல முறை தொலைஞ்சேன்
பெண் : சொல்லாம சொல்லுறேன்
கண்ணசைவில் இங்க
உள்ளார மெல்லுறேன் வெக்கத்தில் மங்க
பெண் : கொஞ்சம் கொஞ்சம்
என்னை நானும் மாத்துறேன்
அங்க இங்க சிரிச்சுதான் பேசுறனே
வலிகளை மறச்சிட பாக்குறேனே
பெண் : உன் அருகில் நானும் நானா வாழறனே
ஆண் : எப்படித் வந்தாயோ….
புன்னகை தந்தாயோ
எப்படித் வந்தாயோ….
என்னையும் கொண்டாயோ
ஆண் : எண்ணங்களில் எந்நேரமும்
உன் யோசனை நானே
தள்ளாமலே தள்ளாடுறேன் நானே
கண்ணாடியின் பிம்பங்களில் நானே நீயே….
ஓஒ….ஓ….ஓ…
